INDIAN : கருத்துக்கள் ( 248 )
INDIAN
Advertisement
Advertisement
ஜூன்
11
2018
அரசியல் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
ஏன் காவி தீவிரவாத அமைப்புகளை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்று கூட அறிவுறுத்தலாமே   02:06:08 IST
Rate this:
14 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
10
2018
அரசியல் ராகுலுக்கு பதில் சொல்ல தேவையில்லை அமித்ஷா
மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்ல வக்கு இல்லை. சர்ஜிக்கல் தாக்குதல் என்று ஓராயிரம் தடவை அறிவித்தாகி விட்டது. எந்த கட்சி ஆட்ச்சியில் இருந்தாலும் இதை தான் செய்து இருப்பார்கள் . இதை தவிர வேறு சாதனை ஒன்றும் சொல்வதற்கில்லை .வேறு எதாவது வழக்கம்போல பொய் சொல்லி இருக்கலாமே?   02:32:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
9
2018
சம்பவம் முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் மாணவருக்கு அபராதம்
காவிகள், பண்டாரங்கள், அகோரிகள் என்று நாட்டில் உலவும் போது பாவாடை நாடா சொல்வதில் தவறில்லையே   01:55:54 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?
அப்படி பெருமையா சொன்ன காந்தியை ஏன் சுட்டு கொன்னிர்கள் ?   04:15:59 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?
தான் வசிக்கும் வீட்டில் ஒரு குறையும் இல்லையென்றால் வேற வீட்டுக்கு ஏன் மாறி போகிறான் மனிதன் . ஆழமான கருத்து உள்ளது. சிந்தித்து பார்த்தால் புலப்படும்.   01:34:02 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மாற்று தலைவர்கள் முதல்முறையா?
அப்படியென்றால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட BJP RSS காரர்களின் பட்டியலை வெளியிடவும்.   01:30:58 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
7
2018
பொது எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நீட் தேர்வு தொடரும் பா.ஜ.,
இவரும் தன் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக தானே ஆதரித்து வருகிறார். இதனால் என்ன லாபம் ,சிறப்பு மாணவர்களுக்கு உண்டு என்று இதுவரை யாரும் தெளிவாக எடுத்து சொல்லவில்லை. எத்தனை உயிர் பலி வாங்கினாலும் இவருக்கென இதில் எதோ ஒரு மாயம் இருக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இதனால் யாரோ பெரும் லாபம் அடைந்து வருகிறார்கள். பின்னால்தான் அது தெரிய வரும் . அதுவரை எத்தனை உயிர் பலி வாங்க போகிறதோ   02:31:33 IST
Rate this:
14 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
5
2018
பொது இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது
எப்போ தான் உண்மையை பேச போகிறாரோ தெரியவில்லை. உலகம் முழுவதும் சென்று இதை தான் பறைசாற்றிக் கொண்டே வருகிறார். நம்பத்தான் யாரும் தயார் இல்லை. பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற RSS தத்துவத்தை அப்படியே கடை பிடிக்கிறார். வேறு வழியின்றி காவிகள் நம்பி விடுகிறது.   04:40:53 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் சிவசேனாவுடன் கூட்டணியை புதுப்பிக்க பா.ஜ., தீவிரம்
இவ்வளுவு கேவலமாக கடுமையாக விமர்சனம் செய்தாலும் திரும்ப மாநில கட்சிகளிடம் காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது அல்லவா இதையே மற்ற கட்சிகள் செய்தால் கேவலமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் .இதையே பிஜேபி செய்தால் .... அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா   02:43:14 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது ஏழைகள் வாழ்க்கை தரத்தை கவர்னர்கள் உயர்த்த வேண்டும்
சுந்தந்திரம் வாங்கிய காலம் முதல் இன்று வரை உள்ள எல்லா அரசியல்வாதிகளும் இதை சொல்லி சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இதுவரை ஏழை மக்களை ஏழையாகவே வைத்து இவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் முன்னேற்றம் அடைந்துவிடுகிறார்கள். நம்மை விட கீழ் நிலையில் இருந்த நாடுகள் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டன. ஆனால் இந்த அரசியல்வாதிகள் இந்தியா நாட்டை சீரழித்துவிட்டார்கள்.   02:30:33 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment