இட்லி நேசன் : கருத்துக்கள் ( 202 )
இட்லி நேசன்
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்குப் போயிருந்தேன். அப்போது கஸ்டமர் எனக்கு சரியாய் வேகாத சிக்கனை மதிய உணவாகக் கொடுத்தார். எனது முகமாற்றத்தை கவணித்த மற்றொருவர் வேகமாக என்னிடம் வந்து "கவலைப்படாதீர்கள் வேறு உணவை பரிமாறச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு தனது ஊழியர்களிடம் ஏதோ கூறினார். மறுநிமிடமே ஒவ்வொருவரும் கையில் ஒவ்வொரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஏதேதோ தயாரித்தனர். நானும் 'ache khaana aane wala hai' என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். விளைவு: தவளை, மண்புழு மற்றும் நத்தை போன்ற அறுசுவை உணவுகள் என் எதிரில் வைக்கப்பட்டன. எனது அன்றைய நிலைமைதான் இன்றைய இந்திய மக்களின் நிலையும். அந்த வேகாத சிக்கன் (காங்கிரஸ்) எவ்வளவோ பரவாயில்லை என்பது   14:36:59 IST
Rate this:
29 members
1 members
22 members
Share this Comment

நவம்பர்
3
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
19
2018
உலகம் பத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு ரூ.700 கோடி நிதி
கருத்து சுதந்திரத்தைப் பற்றி பிஜேபி அல்லக்கைகள் கருத்து எழுதுவது தான் சிறந்த வேடிக்கை... சவுதியில் , சீனாவில் கருத்து சுதந்திரத்திற்கு இடமில்லை.. ஆனால் அவர்கள் நாட்டின் சட்ட ஒழுங்கைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா???. அடிப்படை கட்டமைப்பு????..சீனாவில் ஒரு கொலை, கற்பழிப்பு செய்தால் அந்நாட்டு அரசியல் வாதிகள் கூட தப்பிக்க முடியாது....ஒரு கொலை, கற்பழிப்பு கூட செய்யாவிட்டால் இந்தியாவில் கவுன்சிலர் கூட ஆக முடியாது. இந்தியாவின் மிக மிக கேவலமான ஒரு பகுதியே இந்தியாவின் சட்ட ஒழுங்கு பிரச்னை தான்..பத்திரிக்கையாளரை விடுங்கள்..இந்தியாவில் எத்தனை நியாயமான காவல் துறையினர், நீதிபதிகள், வக்கீல்கள் etc etc காணாமல் போயிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டால் நாடு தாங்காது. இதே சவுதி மன்னர் சில மாதங்களுக்கு முன்னர் நீதியை நிலைநாட்ட சொந்த பேரனை கொன்றதையும் நினைவில் கொள்க..   08:58:04 IST
Rate this:
47 members
0 members
29 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது பிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி?
பொறுப்பு என்று சொன்னால் மட்டும் அப்படியே அள்ளிக்கிட்டு வந்துருவாரு .....இங்கே கூவுகிற நீங்கள் பெட்ரோல் விலை பக்கம் வந்து கூவுங்களேன் பார்ப்போம்..   07:50:36 IST
Rate this:
14 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
17
2018
உலகம் பியுஷ் கோயலுக்கு அமெரிக்க பல்கலை விருது
18000 கிராமங்களை அமெரிக்கா காரன் நேரில் சோதனை போட்டு பார்க்க வாய்ப்பே இல்லை... இவர்கள் வைத்திருக்கும் குறிப்பை வைத்தே கணக்கிடுவான்... நம்ம அரசாங்கத்தின் குறிப்பை பற்றி நமக்கு நன்றாகவே தெரியும்.....பீயுஷ் கோயல் நன்றாக செயல்படுகிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை..அதற்காக சும்மா அள்ளி விடுவதில் எந்த பலனுமில்லை...அப்படி உண்மையானால் அந்த கிராமங்கள் எந்த மாவட்டத்தையும் மாநிலத்தையும் சேர்ந்தவை என்று குறிப்பிடலாமே   07:46:20 IST
Rate this:
7 members
1 members
7 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது ஓட்டு இயந்திரங்கள் வாங்க ரூ.4,500 கோடி தேவை
It's better to go for online voting tem. Verification with Aadhar & mobile OTP will give better security. It cannot be 100% fail proof but surely it will be better than voting machine. Moreover it will save our time & money   07:37:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் 50 ஆண்டுகளுக்கு பார்லி.,யில் பா.ஜ., கொடி அமித் ஷா
வாழ்த்துக்கள் அமித்ஷா அவர்களே .......   09:41:28 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது ஆதார் திட்டம் சூப்பர் மலேஷியா ஆர்வம்
உடனே பக்தாள் எல்லாம் ஓடி வந்து முட்டு கொடுங்க....மலேசியாவில் தேசிய அடையாள அட்டை வந்தது 2001 ம் ஆண்டில்(with biometric ) அதன் பெயர் NRIC . இங்கே குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை அல்லவா   09:36:46 IST
Rate this:
14 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் தென் மாநிலங்களை விட பாக்., சூப்பராம் சித்து குசும்பு
பொதுவாகவே வடநாட்டுக்காரன் தமிழனை எல்லா வகையிலும் தாழ்வாகவே நினைப்பான். அதிலும் சித்து அடிக்கடி இப்படி சொல்வதுண்டு.   22:41:56 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
8
2018
சினிமா விஜய் உடன் மோதும் கருணாகரன் : விவகாரமானது சமூகவலைதள போர்...
இதே கருணாகரன் 24 மணிநேரமும் ரஜினிக்கு கூஜா தூக்கும்போது இந்த அறிவு வரவில்லை. ரஜினியின் ரசிகர்களையும் விமர்சிக்க வேண்டியது தானே...90 களில் இருந்த ரஜினி ரசிகர்களைவிட இன்றைய சினிமா ரசிகர்கள் யாரும் தரம் தாழ்ந்து விடவில்லை, விஜய் ரசிகர்கள் உட்பட. வேங்கையன் மவன் ரசிகர்கள் எத்தனை தியேட்டர்களில் அடிதடி வெட்டுக் குத்து எல்லாம் நடத்தினார்கள்...அவரும் வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் ஆன்மீக அரசியல், tem சரியில்லை என்று பெனாத்திக்கிட்டு திரியிறாரு...   16:22:36 IST
Rate this:
242 members
3 members
38 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X