C.Elumalai : கருத்துக்கள் ( 810 )
C.Elumalai
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2018
அரசியல் பா.ஜ.,வில் காங்., மூத்த தலைவர்கள்
பாவிகளாக இருந்தவர்கள் எல்லாம் திமுகவில், இணைந்து, புனிதர்கள் ஆனது போலவா?.   12:20:00 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் காங்., கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வரமுடியாது சல்மான் குர்ஷித்
ரஜினியையும்,கமலையும் வைத்து திமுக+காங்கூட்டணியை பிஜேபி உடைக்க, பார்க்கிறது என்று கருத்து பதிவிட்ட, வாசகர்களிடம், இருக்கும் சிந்தனை, அறிவு கமலை சந்திக்கும், ராகுலுக்கு இல்லையா? திமுக கூட்டணிக்கு, உண்மையானவராக இருந்தால் கமலின் சந்திப்பை, தவிர்த்து இருக்கலாமே ஏன், பாலுக்கும் தோழன், பூனைக்கும், காவல் என இருக்கிறாரா? பப்புலூ. இதிலேவேற பிஜேபிதான், பிஜேபிதான், சிலர் கருத்திடுவது ஏன்? சிலருக்கு பிஜேபி ஃபோபியா பிடித்து, ஆடவவைக்கிறது.   12:03:27 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் காங்., கட்சியால் சுயமாக ஆட்சிக்கு வரமுடியாது சல்மான் குர்ஷித்
காங்க்கு, கொஞ்சம் நஞ்சமிருந்த, மக்கள் ஆதரவை, பப்புலூவும், அம்மாவும், சேர்ந்து கெடுத்து குட்டிசுவராக,மாற்றிவிட்டனர். இதிலேவேற ஒருநண்பர் 200/230 தொகுதிகளை, தனியாகவே வெற்றி பெரும் என்கிறார். ஆசை இருக்க வேண்டி யதுதான், அதற்காக இமயமலை அளவுக்கு ஆசை கூடாது.   11:42:32 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
21
2018
அரசியல் தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக புதிய அணி கமலின் தகவலால் காங்., மேலிடம் வியப்பு
கமல்,குணம் கெட்ட குணா இவர், பேச்சை கேட்டு காங் வந்தால், பாழுங்கிணற்றில், குதித்த கதையாகும். குணாவுக்கு 3சதவீதம் வாக்குகள், காங்க்கு 4சதவீத வாக்குகள்,மொத்தம் 7சதவீத வாக்குகளை,வைத்துக்கொண்டு, 39+1=40 எம்பி தொகுதிகளை, பிடிக்கப்போறாரம். கோமாளி.   08:12:24 IST
Rate this:
5 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது முஸ்லிம் மதத்திலிருந்து ரஹானா நீக்கம்
அவளை மதத்திலிருந்து நீக்கியது, முற்றிலும் சரியே.அரை நிர்வாண போஸ், பொதுஇடத்தில்,கட்டிபிடித்து முத்தம், இப்படி அருவருப்பான செயல்பாடு, உள்ள இவளை,முஸ்லிம் மதவழக்கப்படி, பொது இடத்தில் நிற்க வைத்து, 51 கசையடி கொடுத்து,மதத்தை விட்டு விலக்குங்கள்.அதுதான் சரியான தண்டனையாகும்.   15:05:49 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் தொகுதிக்கு, ரூ.50 கோடி தி.மு.க., திட்டம்!
திமுகவில்,பெரும்பணம் உள்ளவர்களுக்கு, மட்டுமே சீட்டு. கடந்த தேர்தலில்களில், கண்கூடாக பார்த்தோம். திமுக ஒரு கோடிஸ்வரகம்பெனி, ஒருதொகுதிக்கு ரூ50 கோடி என்பது ஜூஜூப்பி. அதிமுகாவில், பரமஏழைகூட,கட்சி அரசு பதவிகளுக்கு வரமுடியும். திமுகவில், வாரிசுகள்,பெரும்பணம் படைத்தவர்கள்,மட்டுமே,கட்சி,ஆட்சி பதவிக்கு வரமுடியும். கடைகோடி தொண்டன்,தெருகோடியில்,நின்று கொடிபிடித்து, கோஷமிட்டு அங்கேயே தான் நிற்கவேண்டும்.   13:49:49 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
அம்பிகா,உங்கள் சரியானதுதான் நரிவலம் போனால் இடம் போனல், நம்மீது விழாமல்,ஜாக்கிரதையாக இருந்தால்போதும்,கூவநாத்தங்களை ஒழிக்கலாம்.   12:03:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் காங்., உடன் கூட்டணி? கமல் பதில்
விளக்கெண்ணெயும்,வாழைப்பழமும் மெகா கூட்டணி.   15:20:32 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
20
2018
அரசியல் விரக்தியின் விளிம்பில் ஸ்டாலின் முதல்வர் தாக்கு
முத்துசார், உண்மைதான் இந்தசர்க்கஸ், கூடாரம் கோமாளிகள் தான். அதனால் மக்களுக்கு எந்த தொந்திரவும் இல்லை. அந்த கூடாரம், ஒசிபிரியாணிக்கும் பஜ்ஜிக்கும், செல்போனுக்கும், மக்களிடம் பாக்ஸிங்க் போடும் கூடாரம். ஆட்சி கிடைத்தால் போதும்,ஊரையே அடித்து உலையில்,போடும் கூடாரம். அடித்துபிடுங்கும் கூடாரத்தைவிட, சர்க்கஸ் கூடாரம் பலமடங்கு,தேவலை.   14:31:21 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
19
2018
அரசியல் அ.தி.மு.க., அரசு சர்க்கஸ் கூடாரம் தஞ்சையில் ஸ்டாலின் கிண்டல்
புகழ்,திமுக ஊழல் செய்யவில்லை, என்று நீங்க துண்டுப்போட்டு, தாண்டினாலும், தமிழகமக்களும்,அறிவு உள்ளவர்களும்,நம்ப போவதில்லை. டிக்கெட் இல்லாமல் வந்தவரின், குடும்பத்துக்கு, பல்லாயிரகணக்கான, கோடிசெத்து வந்தது எப்படி?. 1970ஆம் ஆண்டு எங்கள் தங்கம், பட வெற்றி விழாவில்,கருணாநி,மாறன் வாக்குமூலம் எங்கள் குடும்பகடனை, அடைக்க, திராவிடகர்ணன்,கொடுத்து சிவந்தகரங்களக்கு செந்தகாரார், புரட்சி நடிகர் எம்ஜிஆர், இலவசமாக, நடித்து கொடுத்து,எங்களை கடனிலிருந்து மீட்டார்,என்றார்கள். கருணாநிதி முதல்வரான பிறகு,அசுர வளர்ச்சி அடைந்தது, அவரது குடும்பம். மும்பை பழவியாபாரி,கருணாநிதி டிவி க்கு ரூ 210 கோடி கொடுத்தது.காரணம் அவரது குழுமத்துக்கு ,2ஜி ஒதுக்கிடு தந்ததால். சிபிஐ வழக்கு போட்டதும், அந்ததொகையை கடனாக பெற்றேன், என அலறியது கருணாநிதிடிவி. இது விஞ்ஞானம் முறை லஞ்சம். அவர்களை கோர்ட் விடுவித்தது,என்று கூறுவீர்களானால், எதற்காக தலைக்கு ரூ5லட்சம் பிணயதொகை கட்டசொன்னது. இந்திராவின் காலில் விழுந்து லஞ்ச கேஸ் வராமல், பார்த்துகொண்டார்,கருணா. இந்தியாவில் முதன்முதலாக,ஊழல்க்காக திமுகஆட்சி, கலைக்கப்படது.   14:17:06 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X