prem : கருத்துக்கள் ( 120 )
prem
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2018
சினிமா பாடகி வாணி ஜெயராமின் கணவர் காலமானார்...
புல்லாங்குழலின் ஓசையை மட்டுப்படுத்தும் தெய்வீககுரல்... சங்கீதத்துக்கேற்ற துள்ளலுடன் கூடிய அழுத்தமான சாரீரம் ...சரளை வரிசையை அனாயசயமாக எடுத்துவிடும் பாங்கு.... திரையிசையில் அவர் குரல் ஒலித்தால் அரங்கில் ௦ டிகிரி சூன்யநிலைக்கு வந்துவிடும்..... கலைவாணி என்றால் கலைவாணியே தான்.... அவரின் மேன்மையான வாழ்வுக்கு உறுதுணையாய் விளங்கிய சங்கீதமே இனியும் ஆறுதலை வழங்கட்டும்.... குங்குமநாயகி அன்னை மீனாட்சி என்றும் அம்மாவுக்கு துணையிருப்பாள்....   11:05:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
பொது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
ஆழ்துளை கிணற்றிலே குழந்தைகள் விழுவது தொடர்கதையாக உள்ளது.... ஆழ்துளைக்கிணறு தோண்டுபவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சொல்வதற்கு கூட வக்கில்லாத அரசாங்கம் தமிழகத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.... ஏன்.... ஹெல்மெட் விஷயத்தில் நாளொருமேனி பொழுதொருவண்ணம் குடிமக்களுக்கு கட்டளையிடும் நீதிமன்றங்களுக்கு இப்படிப்பட்ட கொடுமை நடப்பது தெரியவில்லையா...? அல்லது இதுவும் அரசின் கொள்கைமுடிவு, இதில் தலையிடமுடியாது என்று END கார்டு போட்டுவிடுவார்களா...? அல்லது இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகின்றனரா தெரியவில்லை.... எல்லாம் அவனுக்கே வெளிச்சம்....   10:26:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
அரசியல் சூடு பிடிக்கும் டில்லி அரசியல் களம்!
எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பப்பு குடும்பம் இருக்கிறது.... நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அன்டோனியோ மியனோ என்ற சோனியாவும், ராவுல் விஞ்சி என்ற ராகுல் கண்டி ( நோ காந்தி ) யம் சீக்கிரம் திகாரில் களி தின்ன வாய்ப்புள்ளது என்பதால் அந்த குடும்பம் சாது மிரண்டால் என்ற நிலையில் இருக்கிறது.... இந்த அரைவேக்காட்டு பேர்வழிகளை நம்பி மோசம் போனால் அப்புறம் நமது தலைமுறையை இழந்து அவர்களை பரிதவிக்கவிட்ட பாவத்திற்கு உள்ளாவோம்... ஊழல் அரசல்ல மோடி அரசு என்ற உண்மையை உலகத்திற்கு உறக்கச்சொல்வோம்.... இவ்வளவு ஆட்டம் போடும் பப்பு போபால் விஷவாயு வழக்கில் சிக்கிய ஆண்டர்சனை அவரின் தந்தை தப்பிக்கவிட்டது ஏன்...? என்பதற்கு சரியான காரணத்தை சொல்லட்டும்.... போபோர்ஸ் பீரங்கி பேரத்தில் முக்கிய குற்றவாளி குவட்ரோச்சி யை தனது தாயார் சோனியா எந்த காரணத்திற்கு தப்பிக்கவிட்டார் ? என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு ரபில் விஷயத்தில் மூக்கை நுழைக்கட்டும்...   14:52:33 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
பொது அதிநவீன அறையில் பிஷப்பிடம் விசாரணை
அப்புறம் எப்படி கிறிஸ்தவ ஜனங்கள் பெருகுவார்கள் sweety...? எல்லோருக்கும் பரிசுத்த ஆவி சாத்தியமா...?   17:00:58 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது முத்தலாக் அவசர சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இப்படிப்பட்ட ஒருதலைப்பட்சமான சட்டம் இருந்ததால் தான் இஸ்லாமியப் பெண்கள் கொத்தடிமைகளாக தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத கொடுமைக்கார கணவர்களை சகித்துக் கொண்டிருந்தனர்.... இது உண்மையிலே அவர்களை தன்மானத்துடன், சுயமரியாதையுடன் தங்களது வாழ்க்கையை தங்களுக்காகவும் தங்களது உன்னத நோக்கங்களுக்காக , லட்சியங்களுக்காக வாழவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை....   16:24:00 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது முத்தலாக் அவசர சட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தலாக் சொல்லி இருவரும் காலசூழ்நிலையில் பிரிந்துவிட்டாலும் பின் இருவரும் தனது தவறை உணர்ந்து குழந்தைகளுக்காகவோ, வேறு எதோ காரணங்களுக்காகவோ சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் உடனே சேர்ந்து விடமுடியுமா....? அந்த பெண் இன்னொருவரை மணந்து பின் விவாகரத்து பெற்று பின் தான் தனது முதல் கணவனை மணந்துகொள்ள முடியும்.... இது கடவுள் சொன்ன சட்டம்.... ஒருவேளை இப்படி எதாவது நடந்துவிட்டால் மானமுள்ள எந்த கணவனோ, மனைவியோ திரும்ப சேர்ந்து வாழ எண்ணுவார்கள்...? இப்படி ஒரு சட்டம்... அதுக்கு கொடி பிடிக்க சுடலை போன்ற கயவர்கள்..... இப்படி ஒரு சட்டம் சொன்னது ஒரு இறைவன் என்றால் ஆராயவேண்டியது அந்த இறைவனையே.... மதவெறி யாருக்கு இருக்கிறது.... உனக்கா? அரசுக்கா..?   16:17:31 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் ஆனது 75 விடவில்லை பதவி ஆசை
இதன்ன ஜுஜுபி ....எங்க ஊர்ல ஒரு ராஜகுமாரர் 92 வயசுல தேர்தலில் போட்டியிட்டு MLA ஆகி, தொகுதிக்கும் போகாம, சட்டமன்றத்துக்கு போகாம மாசம் ஆனா மணியடிச்ச சம்பளம் வாங்கி வீட்டுல ஹாய்யா குந்திட்டுஇருந்தார்ன்னா பார்த்துக்கோங்களேன்.... உலகத்துல என்ன அதிசயம் நடந்தாலும் எங்க ஊர பார்த்துட்டுதான் கருத்து சொல்லவேணும்....ஆங்....   16:29:29 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
பாதிரியாரையும் சாத்தனையும் கண்டால் சாத்தானை விட்டுவிடு... பாதிரியாரை அடித்து விடு   10:54:27 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
காசுக்காக தமிழன் என்ன வேணா செய்வான்.... இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ...? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் கொடுமை இது..... பராசக்தி...என் செய்ய நினைத்திருக்கிறாய் என் தமிழ் சாதியை...? இப்பிறவி இழி பிறவி ... என்றொழிப்பீர் இந்திரரே ...?   17:13:47 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது போப்பாண்டவருக்கு பலாத்கார பிஷப் கடிதம்
ஏன் வேற யாருக்கும் கொடுத்து தான் பாருங்கள்... அப்படி கொடுத்ததால தானே பாதிரி இந்த ஆட்டம் ஆடுறான்... அப்போ இதுவரை பாவமன்னிப்புன்னு சொல்லி அப்பாவிகளை ஏமாத்தினதெல்லாம் எந்த வகையில சேரும்...? சொல்லுங்க ஸ் வீட்டி .... சாட்டையை எடுத்துறலாமா....   16:45:29 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X