Janan Janan : கருத்துக்கள் ( 21 )
Janan Janan
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2018
அரசியல் சபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம் முதல்வர் பினராயிவிஜயன் குற்றச்சாட்டு
தமிழ் நாடு கம்ம்யூனிஸ்டுகள் இஞ்சி தின்ற குரங்குகள் போல பெரிசா ஒன்னும் சொல்லக்காணோமே   21:24:58 IST
Rate this:
2 members
1 members
20 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது ஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி
contact through collector ::: The District Collector, First Floor, Collectorate, Erode – 638011 Phone : +91-424-2266700 Camp Office : +91-424-2262444, 2262555 Fax : +91-424-2261555 E mail : collrerd[at]nic[dot]in   21:13:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் பெட்ரோல் விலை பிரதமர் மோடிக்கு காங்., பாராட்டு
பெட்ரோல் 100 ஐ தொட்டாலும் தமிழர்களின் உயிர்கள் இப்போது தொடப்படுவதில்லை ,இனப்படுகொலைக்கு உதவிடலும் மீனவர்கள் தெரு நாய்களை போல் சுட்டு கொல்ல படுவதும் . உனக்கென்ன வடநாட்டுக்காரன் காங்கிரஸின் செல்ல பிள்ளைகள்   16:26:57 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்
ஒரு கல்யாணம் என்று சொன்னால் அது யாராக இருந்தாலும் வாழ்த்த கற்றுக்கொள்ளுங்கள் ,நிந்திப்பதும் ,ஆலோசனை சொல்லுவதும் சாதாரண நேரத்திலாகட்டும் ,உங்க அரசியலை கொண்டு பொய் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் விடாதீர்கள் ,பெரிய மனம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்த்த முடியும் ,எதை விதைக்கிறோமோ அதுவே நமக்கு அறுவடையாக கிடைக்கும் .   09:04:40 IST
Rate this:
2 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
பொது கருணாநிதி உடல்நிலை நடிகர் அஜித் நேரில் விசாரிப்பு
இன்னும் யார் யார் வராம இருக்கா ஒரு லிஸ்ட் எடுங்க ??? எல்லோருமே வந்தாச்சு சரி இனி அடுத்த நடவடிக்கை என்ன ???   07:45:33 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
சம்பவம் மம்தா பானர்ஜி மீது 2வழக்கு பதிவு
வங்கத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி வளர்த்தால் இவளுக்கெல்லாம் ஆப்பு அதனால் கண்ட படி பேசி திரிகிறார் ,அண்டை மாநில பிரச்னை பற்றி ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் பேசும் பேச்சா இது ???   07:31:39 IST
Rate this:
5 members
0 members
109 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் ஆர்கே நகரில் தினகரன் கார் மீது கல்வீச்சு
20 ரூ டொக்கெனுக்கு ஒட்டு போட்டவன் ஏமாந்ததால் கோபத்தில் இருப்பர் அதே செட்டில் பண்ணாம போன அவங்க பிரச்னை செய்யத்தானே செய்வர் .   15:18:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் முதல்வர்கள் எதிர்க்க வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்
குடும்ப உறுப்பினர்களை கட்சித்தலைவர்கள் தங்களின் காலத்துக்கு பின் உடனே தன இடமான தலைவர் ஸ்தானத்துக்கு நியமிப்பதை தடுக்கும் சட்டம் கொண்டுவரனும் ,கட்சி பதிவு சட்டங்களிலேயே திருத்தம் கொண்டுவரவேண்டிய நேரமிது .   22:34:27 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
10
2018
அரசியல் விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்ற அகிலேஷ் பா.ஜ., குற்றச்சாட்டு
அரசு கேட்டாலும் கேட்காவிட்டாலும் அலகாபாத் ஹைகோர்ட் சூ மோட்டாவாக இதை வழக்குக்காக எடுத்து கோர்ட் கம்மிசனரை நியமித்து சேதத்தை மதிப்பீடு PWD பொறியாளர் கொண்டு மதிப்பீடு செய்து வசூலிக்கவேண்டும் .   22:50:03 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
10
2018
பொது நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகரிப்பு 16 மாநிலங்கள் பாதிப்பு
தமிழ் நாட்டின் பலமாவட்டங்களில் குறிப்பாக திருப்பூர் ,கரூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் மதுரை உட்பட்ட தென் மாவட்டங்களையும் சுமார் 1000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைந்தால்தான் தண்ணீர் அரசால் அமைக்கப்படும் குடிதண்ணீருக்கும் அதே நிலைதான் ஆனால் குடிக்க ஏற்ற தண்ணீர் என அரசு நிறுவன ஆய்வகங்கள் மூலம் பொய்யாக சான்று கொடுக்கப்பட்டே பயன் படுத்த படுகிறது ,இந்த தண்ணீரில் பிளோரைடு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிக அதிகமாக உள்ளது அதனால் மூட்டு க்கள் பாதிக்கபடுகின்றன மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் ஏராளமான பேர் சராசரி முதியோர் வயதுக்கு முன்னரே நடக்க முடியாமல் சிரமப்படுவதை பார்க்கலாம் .இந்த அமைப்புகள் எல்லாம் இங்கு வந்து தொலைக்காதா ??? தனியார் போர் குழாய்களை உப்பு படிந்து குழாய் ஓட்டை அடைத்துக்கொள்ளுவதால் 5 வருடத்தைக்கு ஒருமுறை மாற்று கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .   09:59:59 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X