குவாட்டர் கோவிந்தன் : கருத்துக்கள் ( 1477 )
குவாட்டர் கோவிந்தன்
Advertisement
Advertisement
மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
முனாவது அணி உருவானா,, தயவுசெய்து அணி நைனாக்களா வைகோவாலசாமிய கிட்ட நெருங்க உடாதீங்க..அத்து ஒங்களுக்கு தமிழவத்துல பேராவத்த உண்டு பன்னு நைனா...   14:31:25 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
தமிழவுத்துல விஜயகாந்த இந்த மூணாவது அணியோட கூட்டு வச்சிக்கினா விஜயகாந்தும் நெறய சீட்டுல செயிக்கலா தமிழ்நாட்டுலயு மூனாவது அணியோட சப்போட்டு மக்களுக்கா ஈக்கும்னு நெனைக்கிரே நைனா...   14:29:57 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2018
பொது டீக்கடைக்காரர் மாத வருமானம் ரூ.12 லட்சம்....
ஒரு லிட்டர் பசும்பாலுக்கு அஞ்சி லிட்டர் தண்ணியு,,ஒரு லிட்டர் எரும பாலுக்கு பத்து லிட்டர் தண்ணியும்போட்டா பன்னெண்டு இல்ல இருவது லச்சங்க்கூட சம்பாரிக்கலா நைனா...   14:24:47 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர் உ.பி., துணைமுதல்வர்
இந்தியாவுல இருக்கற எல்லா மக்களும் சுவீச்ச அடையுவாங்க்கான நடத்துங்க ராம் ராச்சியத்த   13:28:05 IST
Rate this:
11 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
5
2018
பொது அம்மா ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை
முழுசா கைக்காசு போட்டு வண்டி வாங்கி ஈக்க நைனாக்களே சர்வீஸ் கொடுத்த கம்பெனி இழுக்கிற சவ்வு செய்றா அரகொர வேல லச்சணத்த பத்தி பொலம்புரானுவ... இதுல கெவுருமெண்டு மானியத்துல வாங்குனதுனா சர்வீஸ் சென்டர்ல ரொம்ப வாயி பேசுவானுவளே நைனா?   13:24:50 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
5
2018
பொது அம்மா ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை
ஏ நைனா அப்ப,, ஒட்டுறவரு லைசன்ச நெத்திலயு,, ஆதார் காட முதுவலையு ஓட்டிட்டு ஓட்ட சொல்லலாமா?   13:22:23 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
சண்டையே இல்லாம இருக்காமாறி பெரம்மைய உண்டாக்கி...மக்கள கேனையாக்கி..சர்வாதிகாரம் பண்ணி மக்கள ஏமாத்தி பொழைக்கிற ரெண்டுவேரு பொழப்புக்கு,,,பதவிக்காவ நாலுவேரு கொழையாடி சண்டை நடக்கிறது பெரிய விஷய இல்ல   13:07:42 IST
Rate this:
6 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
நாலு நல்லவன கெடுக்க (புது கூட்டணி) ரெண்டு கெட்டவே (பிசெபி ,காங்கிரசு) போதாதா?   13:04:44 IST
Rate this:
10 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
ஏ ஸ்ரீராமு நைனா காங்கிரசு,பிசெபியு சேந்து நாட்டையு மக்களையு நடுரோட்டுல ஒக்கார வச்சிருக்கத்த உடவா மூனாவது அணிய வரவேக்கிறது தப்புங்கிற?   13:03:24 IST
Rate this:
13 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி மம்தா ஆதரவு
மூனாவது அணிக்கு வாழ்த்துக்கள்...   13:01:34 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment