Agrigators : கருத்துக்கள் ( 52 )
Agrigators
Advertisement
Advertisement
ஜூலை
8
2018
சம்பவம் ஜெய்ப்பூரில் மிதமான நிலநடுக்கம்
இயற்கையை அளிக்க அளிக்க அது தன வேலையை காட்டியே ஆகும். தமிழகத்தை வெகுவிரைவில் பாலைவனமாக்க எல்லா வித முயற்சிகளும் நடந்து கொண்டுள்ளது. இயற்கையை பாதுகாக்கவில்லை என்றால் நீருக்கும் உணவுக்கும் பிச்சைதான் எடுக்க வேண்டும். கவனமாக செயல்படுங்கள்   13:28:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
7
2018
சினிமா சங்கிலி முருகன் படத்தில் ரஜினி?...
அமைதியாக இருவரும் சங்கிலி தொடர்கள், எடுக்கவும் நடிக்கவும் செய்யலாம். தெரிந்த தொழிலை விட்டவனும் கேட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் செத்தான் இது பழமொழி அல்ல உண்மை   13:24:31 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
7
2018
சினிமா கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினி விளக்கம்...
பாவம் சாப்பாட்டிற்கே சிரமப்படும் குடும்பம்   13:20:33 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
8
2018
சினிமா மதுரையில் முகாமிடுகிறது ரஜினி படக்குழு...
ஏன் வெளிநாட்டில் காரி உமிழ ஆரம்பித்து விட்டார்களா? மதுரையிலும் மல்லிகை வாசம் தெரியும்.   13:18:12 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்...
யார் இயக்க வேண்டாம் எண்டு சொன்னது தங்களை?   13:14:19 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

ஜூலை
4
2018
சிறப்பு கட்டுரைகள் இன்றைய தேவை கனவு ஆசிரியர்களே!
பல ஆசிரியர்கள் தன்னலம் கருதாமல் உழைக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை பாதம் தொட்டு வணங்குவோம்.   13:12:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
4
2018
சினிமா கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சீனியர் நடிகர்கள்...
அரசியலுக்கு வருபவர்கள் வார்டு மெம்பெரில் இருந்து ஆரம்பித்தாள் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள். s://www.linkedin.com/in/dr-k-karthikeyan-50415b5/   13:09:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2018
சம்பவம் விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு
மாரடைப்பு வராமல் தடுக்க பலவழிகள் உண்டு   13:07:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
11
2018
பொது கர்நாடகா தேர்தல் சோதனையில் ரூ. 166 கோடி பறிமுதல்
ஏழைகள் வாழ்விற்கு பசியோடு தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில் மக்களை காப்பற்றுவேன் என்று சத்திய பிரமாணம் சித்து ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளிடம் கோடிக்கணக்கில் பணம் புழங்குகிறது. ஏழைகள் இறந்தால் கோடி துணி வாங்கக்கூட பணம் இல்லை நல்ல தேசம் நல்ல அரசு நல்ல அரசியவாதிகள் வாழ்க வளமுடன்   15:04:03 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X