Kailash : கருத்துக்கள் ( 838 )
Kailash
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
சினிமா பேட்ட பொங்கலுக்கு பராக் : உறுதியானது ரிலீஸ்...
உங்களுக்கு நல்ல வருமானம் வருகிறது என்றால் அப்புறம் எதற்கு கடைகளில் பொருட்கள் வாங்கும் பொது வரும் offer recharge செய்யும் போது வரும் full talk time போன்றவைகளை புறக்கணிக்கலாமே... நேற்றைய ரஜினி பேட்டியில் கூறி உள்ளார் வருமான வரி கட்டுகிறோம் இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று கேட்கிறார் ...கேளிக்கை வரி சலுகை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கோர்டில் கேசு போடவேண்டியதுதானே.. வருமான வரி துறை என்ன சும்மா உட்கார்ந்து இருக்கும் வெட்டி officer களா? இங்கே முனுமுனுக்க வேண்டிய அவசியம் இல்லையே... உங்கள் தெரு கவுன்சிலரிடம் இதே கேள்வியை கேளுங்களேன் நாலு கார் வாங்க பணம் ஏது என்று கேட்டு துணிவு இருந்தால் இதற்க்கு முடிவு கட்டுங்களேன்.... உங்கள் வீடு மார்கெட் விலையில் பதிவு பெற்றதா அல்லது கைடு லைன் படி பதிவு செய்தீர்களா? உங்கள் driving லைசென்ஸ் நேரடியாக லஞ்சம் தராமல் பெற்று உள்ளிர்களா? உங்கள் சொத்துக்கள் பட்டா பெற லஞ்சம் தராமல் வாங்கினீர்களா? உங்கள் வருமானம் சம்பளம் ஆடிட்டரை பார்க்காமல் வரி சலுகை பெறாமல் அப்படியே செலுத்தினிர்களா? விளக்கவும்...   15:00:39 IST
Rate this:
3 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
14
2018
சினிமா பேட்ட பொங்கலுக்கு பராக் : உறுதியானது ரிலீஸ்...
உனக்கு என்ன பிரச்னை சினிமா விரும்ப வில்லையென்றால் வேறு பக்கத்துக்கு போகலாமே...   14:46:52 IST
Rate this:
8 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
13
2018
சினிமா மல்யுத்த வீராங்கனை உடன் மோதல் : ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி...
பக்கத்தில் இருப்பது போலீசா? அல்லது போலீஸ் கெட்டப் போட்ட நடிகையா? அல்லது அவர்தான் ராக்கி நடிகையா?   20:39:04 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
6
2018
சினிமா
உன் ஒட்டு போட்டு என்ன சொலுஷன் கிடைத்ததா கேள்வி அங்கு கேட்பாயா?   12:00:30 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
//முக்கண் மைந்தன் //உன் மனைவிக்கு மறுமணம் நடந்த பிறகு....உன் தங்கைக்கு மறுமணம் அதன் பிறகு நடக்கும் திருமணம் பிறகு.... 3   08:55:04 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் அதிமுகவில் விரைவில் உட்கட்சி தேர்தல்
சர்கார் பிரச்னை பிறகு பேர் தெரியாத கடம்பூர் ராஜு உலக பாப்புலர் ஆகி விட்டார் சினிமா கார்கள் மூலம் பாப்புலாரிட்டி அடைய வேண்டிய துர்பாக்கிய நிலையில் கடம்பூர் கடம்பன் நிலை....   22:33:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
சினிமா செய்தியே வராது என்று ஜம்பம் பேசியவர்கள் சினிமா செய்தியை வைத்துதான் பதிப்பித்து பிழைக்க வேண்டிய நிலை இப்போது வந்துள்ளது என்னோவோ சினிமா எதிர்ப்பு என்று அரசியல் அல்லக்கைகள் இங்கே கருத்து எழுதி விஸ்வாசம் காண்பிக்கிறார்கள்... திருந்துங்க உன் கட்சி எதாவது நல்லது செய்து இருந்தால் இப்படி ஏன் படம் வருகிறது?...   22:29:01 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
படத்தை பார்க்கவில்லையா டிவியும் உடைக்கிறார்கள். கான்செப்டை புரிந்துகொள்ள முயற்சிக்கவும் 1   22:24:30 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
படத்தை பார்க்கவில்லையா டிவியும் உடைக்கிறார்கள். கான்செப்டை புரிந்துகொள்ள முயற்சிக்கவும்   22:23:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2018
சினிமா மிக்ஸி, கிரைண்டர் வடிவிலான கேக் வெட்டி சர்கார் கொண்டாட்டம்...
ஓட்டை விலைக்கு விற்கிறார்கள் அதை கேட்க துப்பு கிடையாது ஒட்டு போட்டு முன்னேற்றம் இல்லாத உன் தொகுதிக்கு கேள்வி கேட்க வீரம் கிடையாது இங்கே சினிமா வைத்து பிழைக்கும் நபர்களை கேள்வி கேட்பாய் இலவசமாக பல ஆன்மிக பெரியவர்கள் கருத்து கூறுகிறார்கள் அதை கேட்கிறார்களா? டிக்கெட் அதிக விலை என்றால் கோர்டில் கேஸ் போட்டு கேள்வி கேளு அதுதான் படத்தில் கூறுகிறார் புத்தி இருந்தால் இனியாவது திருந்துங்கள்   22:21:06 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X