Vijay : கருத்துக்கள் ( 210 )
Vijay
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2018
கோர்ட் சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு மத்திய அரசு பதில்
if below 50, there might be lot of chance to misuse it , and it would be totally favorable for women' s ....   14:23:54 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் பிரதமரை சந்திக்க முதல்வரை அழைத்து செல்வேன் ஸ்டாலின்
பிரதமர் சென்னை வந்த அப்போம் கருப்பு கோடி கட்டிட்டு சந்திக்க போறாராம் .... எப்படியும் நேரம் கிடைக்காதுனு எப்படில்லாம் பீலா விடுறாரு ... கல்யாண வீடு நாளும் எழவு வீடு நாளும் எனக்கு தான் மாலை வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன் ...   14:12:09 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
கோர்ட் சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு மத்திய அரசு பதில்
மகிழ்ச்சிதான் ... ஆனால் தெறி படத்தில் சொல்வது போல் , போலீஸ் ஸ்டேஷன் வராத கேஸ், பஞ்சாயத் நடத்தி முடிக்குற கேஸ் இதெல்லாம் என்ன பண்ணுறது ??? அடுத்து நடிகைக்கு கல்யாணம்னா பின்னாடியே போயிருவோம் .. இதற்கான அடிப்படை என்ன வென்று ஆராய்ந்து நல்ல முடிவு எடுங்க .... பம்பாய் கல்கத்தா ல சட்ட பூர்வமாக விபச்சாரம் நடத்துறீங்க அங்கலாம் இந்த மாதிரி கேஸ் கம்மிதான் .. அதுக்காக ஊரெல்லாம் விபசார விடுதி நடத்த முடியாது ... அப்புறம் என்னதான் பண்ணுறது ... ஒரே confusion ஆஹ் இருக்கு ... தூக்கு தண்டனைனு சொல்லுவீங்க , அது கேஸ் ஒரு பத்து இருபது வருஷம் நடக்கும் .... அடுத்து தலைவர்கள் பிறந்தநாள் வரும் .... இல்லாட்டி உச்ச நீதிமன்றம் அப்படி இப்படினு நிறைய லூப் ஹோல்ஸ் இருக்கு .... அப்புறம் மனித நலன் சங்கம்னு எவனாவது வருவான் ,,, தூக்கு தண்டனை தீர்ப்பு இருக்க கூடாதுனு எவனாவது வருவான் .... arrest பண்ணதும் மாட்டுக்கு அடிச்சி விடுறமாதிரி அடிச்சி விடுங்க ஒரு 1000 , 2000 பேருக்கு .... automatica சரியாகிடும் ....   13:56:10 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
சினிமா மக்கள் நலனுக்கு பணிபுரிவேன் : சிம்பு...
எவனாவது நல்லது செய்யமாட்டானா என்று சொல்வது, எவனாவது நல்ல விதமா செஞ்சா சொன்ன உன்ன மாதிரி ஆளுக்கு பொறுக்காதே ..... நீ பெரிய ராமன் ...   07:24:21 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
19
2018
அரசியல் கவர்னருக்கு களங்கம் பத்திரிகையாளர்கள் கண்டனம்
அப்போ காங்கிரஸ் மற்றும் திமுக ல யாரும் யோக்கிய சிகாமணிங்க இல்லைனு ஒதுக்கிரியா?   15:08:42 IST
Rate this:
6 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் பதவி விலகும் வரை போராடுவோம்
கரெக்ட்டு .. தினம் ஒரு போராட்டம் ரயில் மறியல் பஸ் மறியல் இப்படி பண்ணுன எவன் தான் தொழில் பண்ண முடியும் .... பஸ் ஊழியர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்ய சொல்வது .... திமுக வா அதிமுகவா என்று கேட்டல் முதலில் ஒழிய வேண்டியது திமுக திமுக திமுக திமுக .....   10:27:08 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் பதவி விலகும் வரை போராடுவோம்
ராசா போட்ட உருப்படியான tweet அது மட்டும் தான் ... திமுக வுக்கு செருப்படி .... ராசா மாதிரி அசிங்க அசிங்கமா கேக்கணும் ...   08:32:01 IST
Rate this:
2 members
1 members
52 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
சம்பவம் பணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா? பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை
அந்த மாணவிகளுக்கு பாராட்டுகள், என்ன தான் brainwash பண்ணாலும் நல்லா போல்ட் ஆக முடியாது என்றார்கள் .... ..... நம்மில் பலரும் பொண்ணுங்கள கரெக்ட் பண்ண movie , ஷாப்பிங் , coffe டே அப்படி இப்படினு கூட்டுபோன கரெக்ட் ஆகிடும்னு நினைச்சிருக்கோமே .... பொதுவாக பெண்கள் என்றால் ஒரு தப்பான நோக்கம் பார்வை ஏறத்தாழ நிறைய ஆண்களிடம் வந்துவிட்டது ..... கொடுமை என்னனா சின்ன குழந்தை கூட .... ... வெட்கக்கேடு .....   07:41:23 IST
Rate this:
1 members
1 members
41 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் பதவி விலகும் வரை போராடுவோம்
இவரு மக்கள் இன்னும் லூசுனே நினைச்சுகிட்டு இருக்காரு போல .. ( நாங்கள், பிரதமரை சந்திக்க, நேரம் கேட்டு, கடிதம் எழுதியிருக்கிறோம். ) சென்ற வாரம் பிரதமர் சென்னை வந்தப்போ கருப்பு கொடி காட்டாமல் நேரம் ஒதுக்க கேட்டிருக்கலாமே . ... மக்களே நிச்சயமாக உறுதியாக திரு ஸ்டாலின் அவர்களுக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் துளி அளவு கூட இல்லை ..... எப்படியாவது பதவி பிடிக்கவேண்டும் என்ற வெறி இவருள் வந்துவிட்டது ..   07:26:08 IST
Rate this:
4 members
1 members
103 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் பதவி விலகும் வரை போராடுவோம்
(பன்வாரிலால் புரோஹித், ) பல்கலை விவகாரங்களில் துணை வேந்தர் நியமனங்களில் எங்களுக்கு வரும் காசை வர விடமாட்டேன் என்கிறார் இந்த கவர்னர் , 30 - 40 கோடி எங்களுக்கு நஷ்டம் . அதனால் அவரை மாத்துங்க இல்லாட்டி செக்ஸ் கேஸ் போட்டு அசிங்க படுத்துவோம் ......... (சர்ச்சைக்குரிய கருத்து ) H RAJA சொன்னது அனைத்தும் உண்மை என்பதால் , இதை பத்தி எங்க அப்பர் கிட்ட தான் கேக்கணும் ... ('பலவீனமான, அ.தி.மு.க ) தினம் ஒரு போரட்டம் , ரயில் மறியல் , பஸ் மறியல் எல்லாம் பண்ணுவோம், தொழில் முதலீட்டாளர் இங்கே வர யோசிப்பார்கள் ... அதனால் தான் சொல்லுகிறேன் தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில், தமிழகம், வரலாறு காணாத சரிவை சந்தித்து இருக்கிறது   07:19:24 IST
Rate this:
3 members
1 members
72 members
Share this Comment