ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 4899 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
நவம்பர்
21
2018
பொது தந்தை பெயரின்றி பான்கார்டு பெறலாம் டிச., 5 முதல் அமல்
ஒருகாலத்தில் தந்தையாலேயே இது தான் பெற்ற மகளில்லை என அறிவிக்கப்பட்ட மகள்கள் உடனே தந்தை பெயரை நீக்கி மகிழலாம்   08:13:16 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் கண்துடைப்பு பயணம் ஸ்டாலின் கண்டனம்
கேரளாவில் கட்சிப்பாகுபாடின்றி வெல்ல நிவாரணத்தில் பங்குகொண்டார்கள். .யாரும் அரசியல் செய்யவில்லை. இங்குதான் நாகரீக அரசியல் காணாமல்போய் ஐம்பதாண்டுகளாகிறதே   08:11:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் நாகையில் மழை பெய்வதால் திரும்பி விட்டேன்முதல்வர்
சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ள நேரத்தில் ஹெலிகாப்டரில்தான் அதிக இடங்களைப்போய் பார்க்கயியலும் .சும்மா வெறுப்புணர்வில் கட்சியடிப்படையில் குறை கூறுவது அடுக்காது . மற்றபடி திமுகவுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் ஊழலில் திளைத்துள்ள இந்த அரசு வார்தா கஜா புயல்களில் சிறப்பாகவே பணியாற்றுகிறது எனச்சொல்லலாம் .இம்முறை தன்னார்வத்தொண்டர்களின் பங்களிப்பு மிகவும் குறைவுதான் . சன் நியூஸ் டிவி போன்றவை திமுக கைக்கூலிகளை வைத்து அனாவசியப்பிரச்னைகளைத்தூண்டுவதற்குப்பதிலாக ஆக்கபூர்வ உதவிகளை செய்யலாம். மக்கள் துயரத்தை வாக்குவங்கி அரசியலாக்குவது கேவலம் .பொறுப்பற்ற ஊடகங்கள் பாக் பயங்கரவாதத்தைவிட அதிக கேடு செய்கின்றன   07:50:22 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
20
2018
சம்பவம் சதி! பஞ்சாபில் பயங்கரவாதத்துக்கு புத்துயிர் சீக்கிய அமைப்புகளை தூண்டி விடுகிறது பாக்.,
இந்திராதான் அகாலிதளத்தை அழிக்க சீக்கியர்களிடையே பிரிவினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட பிந்தரன்வாலே போன்றோரை மறைமுகமாக ஊக்குவித்து பிரச்னைகளுக்கு ஊக்கமளித்தார் அதே பயங்கரவாதம்தான் அவரின் உயிரைக்குடித்தது பயங்கரவாதம் ஒரு இருமுனைக்கத்தி. அதனை எடுப்பவருக்குத்தான் ஆபத்து அதிகம் .பயங்கரவாதத்தைத்தூண்ட செலவு மிகக்குறைவு. ஒழிப்பதற்கோ அநியாய விலையும் தியாகங்களும் அவசியப்படும் . இஸ்லாமை வளர்க்க பயங்கரவாதம் அவசியம் என பாகிஸ்தான் நினைக்கிறது . அதுவே அவர்களை அழிக்கப்போகிறது   07:36:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு
எல்லாம் செட்டப்தான் . இவ்வளவு பாதுகாப்பையும்தாண்டி வெளியாள் பொடியுடன் வரமுடியுமா?   21:31:30 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
20
2018
கோர்ட் புயல் நிவாரண பணிகளை ஐகோர்ட் கண்காணிக்கும்
அரசு நிர்வாகத்தை கோர்ட் கண்காணிக்கும் என்றால் கோர்ட்டை அரசு கண்காணிக்கலாமா? கோர்ட் சரியாக நடக்கவில்லையென்றால் அதன்மீது அரசு நடவடிக்கையெடுக்கலாமா? நிவாரணப் பணிகளின் தாமதத்தை கோர்ட் கண்டிக்குமென்றால் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதை அரசு கண்டிக்கலாமா? அரசியல் சாசனத்தின் இருதூண்களும் ஒன்றையொன்று குறைகூறிக்கொண்டிருந்தால் நாடே வெளங்கிடும்   20:09:17 IST
Rate this:
1 members
0 members
49 members
Share this Comment

நவம்பர்
20
2018
கோர்ட் சிபிஐ இயக்குநர் அறிக்கை கசிவு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
தனது அறிக்கையையே ரகசியமாக வைத்துகொள்ளத்தெரியாத துப்புக்கெட்ட துப்பறியும் சிங்கம் சி பி ஐ தலைவராகத் தொடர ஆசைப்படுகிறது. இவரிடம் புலனாய்வுப்பொறுப்பை எப்படிவிடுவது? அலொக்கை அலேக்காத்தூக்கி வெளியே எரியணும்.   14:14:21 IST
Rate this:
14 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
20
2018
கோர்ட் சிபிஐ இயக்குநர் அறிக்கை கசிவு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
அலோக் /உங்களின் எந்த வழக்குகளும் விசாரிக்க தகுதியற்றவை./ இது என் வார்த்தைகளல்ல.நீதிபதிகளுடையது.ஏனெனில் சீலிட்ட உரையில் இருந்ததை உங்களுக்குத் தெரியாமலே வேறு யார் கசியவிட்டிருப்பர்?   13:04:07 IST
Rate this:
9 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது பண புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் உதிரிபாக சப்ளையர்கள் .இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை கார்போரேட்டுகள் மீது அனாவசியமாக கைவைத்தால் மற்ற தொழில்களும் சிதையும். சும்மா கார்பொரேட் கார்பொரேட் என திட்டும் அன்பர்கள் இதனை உணரட்டும். கடன்வாங்குவோர் உள்ளவரைதான் கடன்கொடுக்கும் நிதித்துறை தாக்குப்பிடிக்கும். அதிக நிலம் வைத்திருப்போருக்கு விவசாய வருமானவரி போடாமலிருப்பது பலவகையில் பணம் முடங்ககாரணம் பணத்தை ரியல் எஸ்டேட்டில் போட்டு முடக்க முந்தைய அரசு உதவியது எவ்வளவு ஆபத்தாகப்போய்விட்டது? பல விவசாய நிலங்கள் மனைகளாக ஆனதற்கு அதுவே காரணம்   08:29:57 IST
Rate this:
9 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது இடைத்தேர்தல் விவகாரத்தில் குழப்பம் தீர்ந்தது!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா அது இருபது தொகுதிகளிலும் எதிரொலிக்கும் .திருச்செந்தூரில் புயலடித்தாலோ   08:21:48 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X