ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 2997 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
ஜூலை
16
2018
அரசியல் புதுச்சேரி நியமன எம்எல்ஏ.,க்களுக்கு தடை
நியமன எம் எல் ஏ சட்டத்தை கொண்டுவந்ததே நேருதான். இவர்கள் அவமதிப்பது அவரையேதான் .   18:07:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் ராமாயண மாதம் கைவிட்ட காங்.,
ராமாயணமென்ன? சென்னை சத்தியமூர்த்தி பவனில் இடுப்பு வேட்டியையே கைவிட்டு ஓடுறாங்க.   18:05:57 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் சித்தா படிப்பிற்கு பிளஸ்2 அடிப்படை
ஏற்கனவே மத்திய ஆயுஷ் இலாகா இதற்கு நீட் கட்டாயமென அறிவித்துவிட்டதே.   18:02:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
16
2018
சம்பவம் ஐடி ரெய்டில் சிக்கிய 100 கிலோ தங்கம் ரூ.80 கோடி பணம்
கைப்பற்றப்பட்டிருப்பது ஓபிஎஸ் ..நேரு திமுக அதிமுக கள்ளகூட்டணியின் லவுட்டல். பாஜக அரசு  இரு திராவிஷக் கொள்ளையர்களையும் ஒழித்துகட்டவேண்டும்.  இனிமேல் ஓபிஎஸ்.. ஈபி எஸ்ஸை பாஜக தாங்கிப்பிடிக்கிறதுன்னு ஒரு நாதாறி டுமீல்சும் ஊளையிடமுடியாதே  .   17:49:23 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
16
2018
சம்பவம் காயமடைந்தவர்களை பார்த்து கண்ணீர் விட்ட மோடி
பாவம் விரைவில் குண்டமடைய வாழ்த்துக்கள் .மோடிஜியின் ஆறுதல் நல்லது நியாயம்தான் '. அவர்களொன்றும் காசுக்கு கல்லெறிந்த தூத்துக்குடி ரவுடிகளில்லையே   15:55:45 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் சொன்னபடி நடப்பாரா பிரதமர்? ராகுல்
பப்பு முதல உங்க நெலைமை என்ன? உங்கள் ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற என்ன தடையிருந்தது? உங்க தோழர்கள் லாலுவும் முலயாமும்தானே எதிர்த்தாங்க? ஒரு பெண்ணான உங்க அமமா ஏன் நிறைவேற்றலை? உங்க சிறுபான்மையின தோழர்கள் இந்த மசோதாவுக்குத்தயாரா ? முக்காடுபோட்டு வீட்டைவிட்டே வெளியேவிடாமல் அடிமையாய் வைத்திருப்பவர்கள் கவுன்சிலர் தேர்தலுக்குக்கூட நிற்கவிடமாட்டார்களே அது சரி உங்க கட்சி செயற்குழுவில் (காரியக்கமிட்டி) எத்தனை சதவீதம் பெண்கள்? அங்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை ?   15:54:25 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது ஆதார் தகவலை அபேஸ் செய்ய முடியாது ரவிசங்கர் பிரசாத்
ஆதார் பயோ மெட்ரிக் தகவல்ன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?   14:58:28 IST
Rate this:
21 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது கரீப் ரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்?
ஏழைகளின் வண்டியில ஏ சி பெட்டி எதற்கு?   13:40:40 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது பெற்றோரை கவனிக்காவிட்டால் 3 மாதம் சிறை
இதனால்தான் அதிமுககாரர்கள் அம்மம்மாவை நல்லா கவனிக்கிறாங்க சமாதிகட்டி   13:39:04 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் அழாமல் வேலையை பாருங்க குமாரசாமிக்கு காங்., ‛அட்வைஸ்
குட்டி ராதிகாகிட்ட கத்துகிட்ட நடிப்போ? உலகநடிப்புடா சாமி   13:20:06 IST
Rate this:
0 members
1 members
27 members
Share this Comment