ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 4214 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2018
உலகம் ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்
போபோர்ஸில்😤 ஊழலில்லை என அக்கம்பெனியே சொல்லிவிட்டதால் விசாரணையே தேவையில்லை என ராஜீவும் காங்கிரசும் 👺முழக்கமிட்டனர். ஆனால் ராஃபெல் விமானம் தயாரிக்கும் டாஸோ நிறுவனமே அதில் ஊழலில்லை🤚. ரிலையன்ஸை நாங்களேதான் சுயமாக தேர்ந்தெடுத்தோம் . பிரஞ்சு அல்லது இந்திய அரசின் அழுத்தமோ சிபாரிசோ இல்லவேயில்லை எனக்கூறினால் இத்தாலிய 👹காங்கிரஸ் தலை ஏற்கவில்லை . தனக்கொரு நியாயம். மற்றவருக்கு வேறொரு நியாயம்.. இதுதான் POLI 😈😈காந்திக் கட்சியின் லட்சணம்.   16:00:58 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு
போபோர்ஸில் ஊழலில்லை என அக்கம்பெனியே சொல்லிவிட்டதால் விசாரணையே தேவையில்லை என ராஜீவும் காங்கிரசும் முழக்கமிட்டனர். ஆனால் ராஃபெல் விமானம் தயாரிக்கும் டாஸோ நிறுவனமே   அதில் ஊழலில்லை. ரிலையன்ஸை  நாங்களேதான் சுயமாக தேர்ந்தெடுத்தோம் . பிரஞ்சு அல்லது இந்திய அரசின் அழுத்தமோ  சிபாரிசோ  இல்லவேயில்லை எனக்கூறினால் இத்தாலிய காங்கிரஸ் தலை ஏற்கவில்லை . தனக்கொரு நியாயம். மற்றவருக்கு வேறொரு நியாயம்.. இதுதான் காந்திக் கட்சியின் லட்சணம்.   14:41:18 IST
Rate this:
17 members
0 members
59 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி தமிழிசை
வாக்கு வங்கி அரசியலுக்காக நீங்களும் தேசத்துரோக பெட்ரோல் அரசியலில் சேருகிறீர்களா? சே சே கருமம் .பெட்ரோல் விலைகுறைவு அதிக கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் அதன்விளைவாக அந்நியச்செலாவணி மதிப்பு இன்னும் குறைவதிலுமே முடியும்.நாடு நாசமாகப் போக வேறென்ன வேண்டும்? பெட்ரோல் விலையுயர்வதால் வாகன விற்பனை குறைந்து விட்டதா? ஆண்டுக்கு இருபதுசதவீதம் கூட எகிறுகிறது.வீட்டுக்கு மூன்று நான்கு வண்டி வாங்கத் தயங்குவதில்லை. லட்சக்கணக்கில் பணம்கொடுத்து வண்டி வாங்குபவனுக்கு ஏன் சலுகை? அதிக வாகனங்களால் போக்குவரத்து நெரிசலை அதிகரித்து இன்னும் அதிக எரிபொருள் வீணாவதை நினைக்கமாட்டீர்களா? நாட்டில் முக்கால்வாசிபேரிடம் வண்டியே இல்லை .வண்டி வைத்திருக்கும் வசதியானவர்களுக்கு வரியைக்குறைத்து அதற்குப்பதில் கட்டைவண்டி , சைக்கிளில்பயணிக்கும் ஏழைகளின் தலையில் வரிகளை வாரிப்போட முயற்சி நடக்கிறது அதற்குத்தான் அன்னியத்தூண்டுதல் போராட்டங்களே( அமெரிக்க அரபு நாடுகளின் முன்னேற்றத்துக்காக பச்சைகள் தூண்டுதலில் பெட்ரோல் போராட்டம் நடத்துகிறார்கள்) . வரியைக்குறைத்தால் அரசின் திட்டச்செலவுகளைக் குறைக்கவேண்டியிருக்கும் .திட்டச்செலவு குறைந்தால் சாலை பாலம் போன்ற கட்டுமானங்கள் குறைந்து பலகோடிபேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் . நாட்டை நாசமாக்க பெட்ரோல் விலைக்குறைப்பு ஒன்றுபோதும்   08:55:22 IST
Rate this:
55 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
சம்பவம் கேரளா பலாத்கார பிஷப் மருத்துவமனையில் அனுமதி
டாக்டரும் இன்றே பொய்ச்சொன்ன பாவமன்னிப்புக்குப் போவார் .அதெல்லாம் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்குகள்   08:27:10 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் அ.தி.மு.க., அரசின் கலெக் ஷன் விளக்க பொதுக்கூட்டம் ஸ்டாலின்
சேலத்திலிருந்து சென்னைக்கு சாராய அதிபருடன் விமானத்தில் திரும்பிவந்தது யார் செலவில் பந்தா சார்?   08:26:09 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் அ.தி.மு.க., அரசின் கலெக் ஷன் விளக்க பொதுக்கூட்டம் ஸ்டாலின்
கொள்ளைக்கூட்டணிக்குள் பாகப்பிரிவினை நாடகம் . மற்றபடி வசூலில் திமுகவுக்கு பாகம் போகிறது .சும்மா நடிக்கிறார்கள்   08:25:07 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் பலாத்கார பிஷப் பிராங்கோ கேரளாவில் கைது
பிற்காலத்தில் ராஜரிஷியான விசுவாமித்திரரே மேனகையிடம் மயங்கியது நமது புராணம் . அதனால் இன்னொரு பத்தாயிரமாண்டுகள் தவமிருக்கவேண்டியதாயிற்று . இவர்கூட ஜெயிலில் தவமிருந்து மேரியை(?) நினைத்து ஜெபிக்கலாம்   08:00:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் பலாத்கார பிஷப் பிராங்கோ கேரளாவில் கைது
NGO டாலர் வசூலில பிசியா இருகாங்க   07:56:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் பலாத்கார பிஷப் பிராங்கோ கேரளாவில் கைது
/தங்கள் பாதிரியாரை அடித்து ஊர் எல்லை வரை கொண்டு விட்டுவந்த சம்பவங்களும்/அதனை பதினைந்து பதினாறாம் நூற்றாண்டிலே செய்திருந்தால் வெள்ளையர்களது காலனி ஆதிக்க அடிமைகளாக ஆகியிருக்கமாட்டோம் . அந்நிய மதம் என்பது ஒட்டகத்தின் தலை கூடாரத்தில் அதற்கு இடம்கொடுத்தால் விரைவில் கூடாரத்தையே தனதாக்கிவிடும் .முக்கியமாக கால்ட்வெல் டி நொபிலி போன்ற சூழ்ச்சிக்கார பாதிரிகளை விட்டது பெருந்தவறு   07:55:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்?
உலக அரசியலில் கூட மூக்கை நுழைத்து ஐ நா வரை போவார்.நுழைக்க போதுமான மூக்கு இருக்கிறது   07:42:40 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X