Gopalan Nataraja Pillai : கருத்துக்கள் ( 2 )
Gopalan Nataraja Pillai
Advertisement
Advertisement
ஜனவரி
26
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
அன்புமிகு கட்டுரை எழுத்தாளர் திரு மல்லி கிஷோர் அவர்களுக்கு, தங்களின் இன்றய குடியரசு தின கட்டுரை "மறவோம் இந்நாளை" படித்து மிகவும் பூரிப்படைந்தேன், முழுவதும் மிகவும் விறுவிறுப்பாகவும் மயிர்ச்சிலிற்கும் விதமாகவும் நம் நாட்டின் படைவீரன் கடைகோடி எல்லையிலிருந்து போரிட்டு உயிர் பிழைத்து எழுதிய உணர்வினை நேரடி காட்சிப்படுத்தி எழுதியதைப்போல் ஒரு வாசகன் என்ற முறையில் காண்கின்றேன் . இதில் மேன்மை என்னவென்றால், ஒரு படை வீரன், அவன் குடும்பம் எப்படியெல்லாம் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையம் கனத்த இதயத்துடன் கடந்து செல்கிறார்கள் நாட்டின் நன்மதிப்பினை மட்டுமே மூலதனமாக நாட்டிற்கு அர்பணிக்கிறார்கள். மாறாக அரசியல் மற்றும் ஊடக வியாபாரிகள் அவர்கள் தாம் சார்ந்த துறையை தன்னலம் மிக்க முழுநேர வியாபாரமாகவே முன்னெடுத்து துறையை சீரழிக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் தூண்டுகிறது. இறுதியில் ஆயுதம் காட்சிப்பொருளாகவும் அமைதி நிலைபெறவும் நல்விதை தன்னை முளைக்கச்செய்திருப்பது கட்டுரை ஆசிரியர் திரு மல்லி கிஷோர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. நல்ல நாட்டுப்பற்று மிக்க படைப்பு நன்றி நாஞ்சில் ந கோபாலன் சென்னை 15   11:12:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2018
சிறப்பு பகுதிகள் நயம் பேசுங்கள் மதம் வேண்டாம்!
Hearty greetings for your lovely article got published in Dinamalar today. I am confident that this article would certainly induce ripples in political, literary circle, film industry not excluding the entire Tamil community turn at you and your creative & a most daring critical writing on a globally recognised poet with a lots of citations from film lirics of Vairamuthu and Hindu religious epics is evident enough to through light on every celebrity to think before uttering a word in social media. More than a last nail in the coffin one could ever pen in a print media. I am spell bound on your accomplishment, congrats for this masterpiece by excelling many veteran journalists. Thanks for your social responsibility to bell the cat. Nanchil N. Gopalan Chennai   19:50:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X