PraJan : கருத்துக்கள் ( 19 )
PraJan
Advertisement
Advertisement
மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
திரு. Seenu Cp அவர்களே... விவரம் தெரிந்து பேசவும். பெட்ரோல் விலை ஜூலை 2009 அன்று 48.58 ஏப்ரல் 2014, 74.60. இங்கே அனைவருடைய ஆதங்கமும் என்ன என்று அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் சொல்கிறேன்: பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் எறியுள்ளது. அது இறங்க வேண்டும். இதுதான் அனைவருடைய ஆசையும், எதிர்பார்ப்பும் கூட இதை மறுப்பதற்கில்லை. அதற்கு ஆவன செய்ய எந்த அரசாக இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டுமே தவிர அடுத்த அரசையோ முந்தைய அரசையோ கை நீட்டி பேசுவதை தவிர்க்க வேண்டும். இரண்டு அரசு பொறுப்பிலும் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. அதை குறைக்க வழிவகை செய்ய வேண்டுவோம்.   12:28:41 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மே
17
2018
அரசியல் மோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம்
அருமையான பதிவு திரு. சுப்பையா அவர்களே... இந்த ஒரு கருத்தே நடைமுறையை விளக்கி உள்ளது... கு.சா. தன்னோட வாழ்க்கையிலேயே மிகப்பெரிய சலுகையை பெற்றுள்ளார் (இரண்டாவது முறையாக). இவருக்கு பெரிய சலுகை கிடைத்து உபயோகப்படுத்தினால் அது ஜனநாயகம் ஆனா இவங்க M L A -க்கு சின்ன சலுகையா குடுத்தா அது பணநாயகம், ஜனநாயகப் படுகொலை. நல்லா இருக்கு இந்த நியாயம்.   18:24:09 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
16
2018
அரசியல் ஆபரேஷன் - 2 பெரும்பான்மையை நிரூபிக்க துவக்கியது பா.ஜ.,
HDK has accepted the biggest "OFFER" of his life. How can he expect his MLAs to refrain from accepting small "offers". Yatha Raja, Tatha Praja. If DG and HDK are role models by themselves, they will have a moral authority to command their flock. HDK was called a "DISGRACE" by his dad DG on an earlier occassion. Alas, morality and politics do not co-exist. BJP must be the most stupid party in the world to play with EVM and yet give themselves less seats so that people like can accuse them of horse trading. Is Congress also not trying to do it from back door? All are same. They can stoop any level so don't fret over either.   12:25:57 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
பொது தமிழகத்தில் காவிரி பாயும் தமிழிசை
கல்லணை எங்க இருக்கு சார்?   11:57:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
13
2018
அரசியல் தமிழிசை உறுப்பினர் பதிவு செய்தததற்கு ஆதாரம் உள்ளது மக்கள் நீதி மய்யம்
ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு??? மூளைச்சலவையின் மற்றுமொரு screenplay . இங்க சொன்னதுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்குமாயின் பதிவிடவும். இதற்கும் கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுக்கள் வேறு. திரு. ரஹீம் அவர்களே, ஆதிக்க ஆண்ட சாதி (????) இப்பொழுது இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்களா? இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் கற்பனை செய்துகொண்டு பாவிகள் என்று சொல்லும் சமூகத்தினர் அப்படி இல்லை, இருந்ததும் இல்லை. அவர்கள் இப்போதும் உள்ளனர் அனால் ஆதிக்கத்தில் எப்போதுமே இருந்தது இல்லை...துணை போனதும் இல்லை. யாரவது அந்த சமூகத்திற்கு பாதகமாக கருத்து சொல்லிவிட்டால் போதும், பொங்கி எழுந்து வந்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவது... இது மாதிரி screenplay நல்ல கற்பனை வளம் உள்ள யாருமே எழுதலாம், யாரைபற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் மரியாதை, நாகரிகம், நன்மதிப்பு கருதி நிறைய பேர் எழுதுவதில்லை. எல்லோரும் இங்கே நல்லவர்களும் இல்லை, எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. புரிந்துகொண்டு கருத்திடுவது நல்லது. நன்றி.   15:34:17 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
13
2018
அரசியல் ஏப்ரலில் நிர்மலா சீத்தாராமன் சீனா பயணம்
Anandan - chennai,இந்தியா ///இதுதான் சங்கிகளின் நாகரீகம்..../// அது என்ன சங்கி? ஓ, இதுதான் உங்கள் நாகரீகமோ? இங்க கமெண்ட்ஸ் போடற எல்லோரும் நாகரிகமா போட்டா அதைப் பற்றி பேசலாம், எங்க...? உண்மையில் நாகரிகம் இருக்க வேண்டும்தான் ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வேண்டும் என்று கோருவது அபத்தம்...   13:42:10 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2018
பொது ஹிந்தி பிரசார சபாவில் தமிழ்த்தாய் வாழ்த்து
ஐயா "ganeshkumar - new jersey,யூ.எஸ்.ஏ" அவர்களே, அக்னி சிவா சொன்னது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே காவி கலர் பற்றி பேச என்ன இருக்கிறது? எங்கே யார் வந்து பேசினாலும் பா ஜ கா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பேசுவது என்றே பலர் சுற்றித் திரிகிறார்கள். அக்னி சிவா சொல்லி இருப்பதிலும் சற்று உண்மை இருப்பதை கவனிக்கவும். இத்தனை காலமாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (இதுதான் IIT யின் தமிழாக்கம்?), குறிப்பாக சென்னை வளாகத்தில், என்ன நடந்தது என்று கொஞ்சம் கூட தெரியாத (தெரிந்து கொள்ள விரும்பாத) மக்கள் எல்லாம் வந்து இப்பொழுது பேசுகிறார்கள், தமிழ் காப்பாளர்கள் அல்லவா   12:55:29 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
ஆமா ராசா நீ எதிர்பார்த்த அளவுக்கு ஒன்னும் நடக்கலேன்னு சொல்றியா?   16:04:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
பொது கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
நீ இன்னாத்துக்கு நைனா ராசா பின்னாடியே அலையுற? வேற பொய்ப்பே இல்லியா உனுக்கு?   16:04:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா ஏற்குமா? காவிரி பிரச்னையில் இன்று இறுதி தீர்ப்பு
உண்மை தெரியாது, கடைசிவரை தெரியவும் விடமாட்டோம். காலாகாலத்துக்கு "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்" அப்டின்னு பொலம்பிட்டே போய் சேரவேண்டியதுதான்...   15:49:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment