Ramana Ramana : கருத்துக்கள் ( 32 )
Ramana Ramana
Advertisement
Advertisement
மார்ச்
26
2018
பொது மோடி பயணித்த விமானங்கள் தகவல் அளிக்க மறுப்பு
மோடியை மட்டுமல்ல, பிஜேபியே இல்லாத நாடு உருவானாதான் நல்லது.   14:47:30 IST
Rate this:
6 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
26
2018
அரசியல் மோடி, இந்தியர்களை உளவு பார்க்கும் பிக்பாஸ் ராகுல்
வெரி குட் ராகுல். மோடி செய்யும் வித்தைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும்.   14:45:36 IST
Rate this:
29 members
1 members
19 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது நாளை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு
ஸ்ரீதேவி தமிழ்நாட்டை மறந்து மும்பையில் செட்டில் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் பிறந்து, நடித்து, தமிழர்களால் புகழ் பெற்று, தமிழகத்தை மறந்தார். இரண்டாம் திருமணத்துக்கு ஒரு வட இந்தியரை மணந்தார். இயற்கைக்கு மாறாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். கடைசியில் இந்தியாவை விட்டு ஒரு பாலைவனத்தில் உயிரைவிட்டார். அவரது எண்ணங்கள் எல்லாம் நேர்மறையாக இல்லை. மக்களே, தயவு செய்து எதிர்மறையான எண்ணங்களை கைவிடுங்கள்.   10:00:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் இனி நான் உங்கள் வீட்டு விளக்கு கமல்
கமல் அவர்களே, வெட்டி பேச்செல்லாம் எடுபடாது.   17:07:34 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
அரசியல் தி.மு.க.,வினர் ஜோக்கர்கள் எச்.ராஜா
நீயும் உன்னால் கெட்ட பிஜேபி காரனுங்களும் சர்க்கஸ் கோமாளிகள்.   17:03:41 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
19
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் பிரதமர் கருத்துக்கு ஸ்டாலின் வரவேற்பு
சூப்பர் தளபதி அவர்களே. தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.   13:31:25 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
13
2018
அரசியல் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு
எல்லாம் தெரிஞ மாதிரி கருத்து சொல்லாதீர்.   13:29:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
அரசியல் காவிரி நீர் குறைப்பு ஏமாற்றமளிக்கிறது முதல்வர் பழனிசாமி
நீங்க முதல்வரா இருக்கிறதே எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்காக ஒரு நல்லதும் கேட்டு பெற முடியவில்லையே உங்களால்.   11:25:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X