Loganathan Balakrishnan : கருத்துக்கள் ( 26 )
Loganathan Balakrishnan
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
இப்ப எல்லாம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது மற்றும் சுடப்பட்டர்கள் என்ற செய்தி வருவது இல்லை ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இது எப்படியும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நடந்து விடும்.   09:34:47 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
6
2018
சினிமா
எல்லாமே நெகடிவ் கமெண்ட்ஸ் ஆனால் படத்தில் உள்ள நல்ல மெசேஜ் யாருக்கும் போய் சேரவில்லை என்று நினைக்கிறேன்.   10:16:35 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
7
2018
சினிமா சர்கார் : விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை...
படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனால் படத்தில் நல்ல விஷயம் நிறைய இருக்கு நம் மக்கள் அதை உணர வேண்டும் விஜய் சொல்வது போல் நல்ல தலைவர்கள் நாம்தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் ஆனால் எங்க இருக்காங்க என்று தெரியவில்லை   09:35:11 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
1
2018
சினிமா 2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்...
இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க இங்க வந்து கருத்து தெரிவிக்க வேண்டிய சமயத்தில் நாட்டுக்கு எதாவது தேவையானது செயலாம்.   09:30:14 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
28
2018
சினிமா வைரமுத்து-சின்மயி விவகாரம்: மெளனம் கலைத்த கபிலன் வைரமுத்து...
வைரமுத்து மற்றும் அவர் மகன்கள் அனைவரும் சட்டப்படி நாங்கள் ஜெயித்துவிடுவோம் என்று சொல்கிறார்கள் ஆனால் நம் ஊர் சட்டத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும் நீதி மன்றம் சென்றால் கண்டிப்பாக தன் மீது தவறு இல்லை என்று நிரூபித்து விடுவார்கள் அந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆனால் தன்னுடைய மனசாட்சி கேட்டு பார்த்தால் தெரியும்   11:55:36 IST
Rate this:
2 members
0 members
58 members
Share this Comment

அக்டோபர்
24
2018
சினிமா தீபாவளிக்கு முந்தும் சர்கார்.?...
நல்ல நகைச்சுவையானா கருத்து   15:51:28 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
15
2018
சம்பவம் எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன் ஆசிரியை அடம்
கோயிலுக்கு போவது என்று முடிவு எடுத்து விட்டால் போயிட்டு வரட்டும் இதை ஏன் அறிவித்து விட்டு செல்ல வேண்டும் இது எப்படி இருக்கு தெரியுமா நான் ஜெயிலுக்கு நான் ஜெயிலுக்கு போறேன்னு வடிவேலு படத்தில் வர மாதிரி விளம்பரம் மட்டுமே.   10:51:39 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
7
2018
சம்பவம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய வாலிபர் கைது
சினிமாவையும் இதற்க்கு காரணம் சொல்லலாம் போன வாரம் நான் சினிமாவுக்கு சென்றிந்தேன் அங்க நிறைய பேர் ஜோடி ஜோடியாக வந்து இருந்தார்கள் எல்லாரும் பள்ளி மற்றும் கல்லூரி சேர்த்தவர்கள் ஞாயிறு கிழமையில் இப்படி என்றால் மற்ற நாட்களில் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை .சுய கட்டுப்பாடே இதற்கு ஒரே தீர்வு.   11:37:39 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது வீழ்ந்தது வெ.இண்டீஸ் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
நாம வெளிநாட்டுக்கு போய் மற்ற அணியிடம் தோற்போம் மற்ற வெளிநாட்டினரை இங்க வர செய்து அவர்களிடம் ஜெயிப்போம் அவளேதான் வித்யாசம் இது ஒன்னும் பெரிய வெற்றி இல்லை.   15:39:41 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
29
2018
அரசியல் இதென்ன புது வம்பு? குழப்பத்தில் ரஜினி
இங்க கருத்து போடுபவர்கள் எல்லாம் ரஜினி அரசியலுக்கு சரி பட்டு வரமாட்டார், வந்தா தோற்று போய் விடுவார் என்ற கருத்து பதிவு போடுகிறிர் அவர் வரட்டும் தோற்று போகட்டும் உங்களுக்கு அதை பற்றிய கவலை ஏன் அவர் பணம் வீணாக போனால் உங்களுக்கு என்ன.   15:42:56 IST
Rate this:
15 members
1 members
35 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X