Raja : கருத்துக்கள் ( 34 )
Raja
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2018
பொது ரபேல் விவகாரம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதுதகவல்
அணில் அம்பானி யின் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் அதிபர் ஹோலண்டே யின் மனைவி யான நடிகை யுடன் சேர்ந்து ஒரு சினிமா தயாரிப்பதாக கையெழுத்திட்டுள்ளது. இது தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை ரபேல் ஒப்பந்தத்திற்கு தேர்வு செய்ததற்கு அம்பானி செய்த கைம்மாறு.. என்னமா பிளான் பண்றங்க பா   02:11:00 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது ரபேல் விவகாரம் பிரான்ஸ் முன்னாள் அதிபர் புதுதகவல்
மோடியும் அதிபர் ஹோலண்டே யும் செயின் நதியில் தனியே சொகுசு படகில் (yacht) சவாரி போன மர்மம் என்ன? அணில் அம்பானி ஐ எதற்கு பாரிஸ் கூட்டி சென்றார்? அப்போதே இது பற்றிய செய்தி வந்தது. இவ்வளவு நாள் முழு பூசணியை சோற்றில் மறைக்க பார்த்தார்கள். இப்போது மாட்டிக்கொண்டார்கள்.   22:56:24 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் ரபேல் ஒப்பந்தத்துக்கு விசாரணையா கைவிரித்தது மத்திய அரசு
மடியில கணம் இல்லாட்டி பயம் ஏன்? பாராளுமன்ற கூட்டு குழுவிடம் விபரங்களை கூறினால் ரகசியம் வெளியே வரவா போது? 2G வழக்கையும் முதலில் பாராளுமன்ற கூட்டு குழு தானே விசாரித்தது? ரொம்ப நாள் ஓடி ஒழிய முடியாது. சீக்கிரம் முழு உண்மை வெளியே வரும்.   05:44:31 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
கோர்ட் சதி செய்த ராகுல், சோனியா சுப்பிரமணியன் சாமி
நேஷனல் ஹெரால்ட் ஒரு NGO .. NGO வின் சொத்துக்கள் யாருக்கும் சொந்தமல்ல. அதை யாரும் கைப்பற்றவும் முடியாது.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரெச்சனைகளை திசை திருப்ப இந்த ஜோக்கர் ஐ BJP வைத்துள்ளது   06:56:54 IST
Rate this:
138 members
1 members
16 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
வங்கிகளை கட்டாயப்படுத்தி வாரா கடன்களின் உண்மை நிலவரத்தை வெளியிட செய்தவர் இவர். அதன் பிறகே 2015 / 2016 இல் எல்லா உண்மையும் வெளியே வந்தது. உடனே கார்பொரேட் கம்பெனிகள் சுப்ரமணியம் சுவாமி மூலம் பிரஷர் கொடுத்து இவரது பதவி நீடிப்பை தடுத்தனர். இல்லையென்றால் demonetization என்ற முட்டாள் தனமான நிகழ்வு நடந்திருக்காது   00:10:59 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோய்
ரபேல் வழக்கு இனி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும். உண்மை வெளியே வரும்.   23:19:32 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது 99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியதாக அறிவிப்பு
இந்த கணக்கில் வெளி நாட்டில் வாழும் இந்தியர் பலர் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 நோட்டுக்களை சேர்க்கவில்லை. எல்லோரும் இந்தியா வந்து செல்லும் போது சில ஆயிரங்களை அவசர தேவைக்காக வைத்திருப்பர். 3 மாதத்திற்குள் மாத சொன்னதால் பலரும் இந்தியா செல்லும் நண்பர்களிடம் கொடுத்து மாற்றினர். இன்னும் பலர் 1000 , 2000 காக பல ஆயிரம் செலவு செய்து இந்தியா செல்ல முடியுமா என்று விட்டு விட்டனர். என் கையில் இன்னும் ஒரு 500 ரூபாய் நோட்டு உள்ளது. இப்படி இழந்தவர்கள் கணக்கு ஒரு சில நூறு கோடிகள் தேறும் (முக்கியமாக அமெரிக்கா, கனடா, ஐரோப், ஆஸ்திரேலியா சேர்ந்தவர்கள்). ஜனவரி க்கு பிறகு Reserve பேங்க் இல் மாற்றலாம் என்றார்கள். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை.   21:10:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
28
2018
பொது நாடு திரும்பினார் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
மோடி பற்றி Whatsapp இல் வந்த ஜோக்.. "அவரு அம்ரிதா ல படிச்சாரு போல.. கை நிறைய சம்பளம். வெளிநாட்டில் வேலை"   07:19:16 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
20
2018
பொது மீண்டும் அதள பாதாளத்தில் இந்திய ரூபாய் மதிப்பு
சும்மா அடிச்சு விட கூடாது .. சுவிஸ் வங்கி தங்களிடம் உள்ள இந்தியர்களின் டெபாசிட் 10000 கோடி தான் என்று அறிவித்துள்ளது..   19:08:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
10
2018
சம்பவம் முட்டை, சத்துமாவு சப்ளையில் ரூ.5,000 கோடி ஊழல்! வாங்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு வருகிறது சிக்கல்
ஏதோ புது செய்தி மாதிரி போடுறீங்க. பல வருடங்குளுக்கு முன்பாக வளர்மதி ஒவ்வொரு முட்டைக்கும் 2 ருபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதற்கு ஒரு அடடே விளக்கம் (கூமுட்டை) கொடுத்தாரே. அப்போதய இளங்கோவன் கவர்னரிடம் கொடுத்த ஊழல் பட்டியலில் இது இருந்தது. இன்று புதுசாக கண்டு புடித்த மாதிரி சொல்லுகிறீர்கள்   05:25:23 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X