SEETHARAMAN : கருத்துக்கள் ( 16 )
SEETHARAMAN
Advertisement
Advertisement
ஜூலை
24
2018
அரசியல் பன்னீர்செல்வம் டில்லி பயணம் பத்திக்கிச்சு பரபரப்பு
எம்.ஜி.ஆரின் அண்ணா தி. மு. க. எங்கு உள்ளது .அது ஜெவின் தி மு க வாக மாரி இப்பொழுது (அடிமைகளின் தி மு க) அ.தி. மு. க மாறி உள்ளது .அதுவும் ஆட்சி கலக்கப்படும் வரை தான்.இல்லை இவர்களின் எஜமானர் மோடி இவர்களை தாங்கி பிடித்தால் அடுத்த சட்டசபை தேர்தல் வரை மட்டும் .அதுவரை தமிழ்நாட்டையே சுருட்டி விடுவார்கள். இந்த அடிமை கூட்டங்கள் மக்கள் பாவம் .   20:17:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
21
2018
அரசியல் பிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா? காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி
ஆமா உங்களுக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை பெட்ரோல் டீசல் விலை உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாமல் இந்தியாவில் மட்டும் உள்ளதில் இருந்து தெரிய வருகிறது .இந்தியாவில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்கி விற்கும் ஸ்ரீலங்காவில் விலை நாற்பத்தாறு ரூபாய். எந்த கார்போரட்டுக்காக இந்த காரியத்தை செய்கிறீர்கள் என்று .ஏன் பதில் இல்லை பிரதம மந்திரி அவர்களே   05:18:00 IST
Rate this:
26 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
7
2018
சிறப்பு பகுதிகள் தென்னாட்டு பகத்சிங் ராமு
இது மாதிரி மக்கள் அறியாத தியாகிகளின் வாழ்கை வரலாறை மக்கள் அறியும்படி வெளியிட வேண்டும் .தினமலருக்கு நன்றி .   19:21:10 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
30
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2018
விவாதம் கறுப்பு பணம் ஒழிப்பில் நடவடிக்கை எப்படி?
கருப்பு பணம் மோடி அல்ல எந்த அரசியல்வாதியாலும் மீட்க முடியாது .சும்மா கதை விடுவார்கள் மோடியை போல .   20:02:38 IST
Rate this:
11 members
0 members
17 members
Share this Comment

மே
18
2018
அரசியல் ஆட்சி அமைக்க கூப்பிடுங்க! கோவா, மணிப்பூரில் காங்., கூத்து
பெட்ரோல் ,டீசல் விலை அதிகமாகஉள்ளதே அதன் லாபம் யாருக்கு செல்கிறது   09:02:34 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
17
2018
அரசியல் மனசாட்சிப்படி ஓட்டு போடுங்க எடியூரப்பா
மனசாட்சியை பத்தி பேசுவது மோடி கட்சியை சேர்ந்தவரா .முதலில் நீங்கள் யாருடைய மனசாட்சி படி முதல்வர் ஆகிஇருக்கிறீர்கள் .மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல .   17:24:47 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

மே
17
2018
அரசியல் மோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம்
மோடி அவர்கள் பாக்கெட்டில் இருந்து கொடுத்த பணம் .பிஜேபி ஆளும் மாநிலத்துக்கு மட்டும் கொடுப்பார்கள் .தமிழ்நாட்டிலுருந்து வரி மாத்திரம் கொடுக்கவேண்டும் .வேறு ஒன்றும் மத்திய அரசிடம் கேட்கக்கூடாது தரமாட்டார்கள்   17:13:03 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
8
2018
சம்பவம் கர்ப்பிணிக்கு ஆதரவாக போராட்டம் 23 பேர் கைது
அடிமைகள் ஆளும் நாட்டில் இதை விட என்ன இவர்களிடம் எதிர்பார்க்கமுடியும் .தவறு செய்தவன் ஜாலியாக இருப்பான் .தவறை தட்டி கேட்ப்பவனுக்கு தண்டனை .   17:44:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2018
சம்பவம் கர்ப்பிணி பலி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
டிஸ்மிஸ் பண்ணி ஆயுள் தண்டனை குடுக்கணும்..   17:30:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X