ELAVARASI.R : கருத்துக்கள் ( 14 )
ELAVARASI.R
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2018
உலகம் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை
என்ன சார் உங்களிடம் விக்காத ஆயுதங்கள் இருக்க அதை விற்பனை செய்ய இப்படி ஒரு பய விளம்பரமா ?   16:45:22 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் பூவா தலையா போட்டு பேராசிரியர் பனி நியமனம் செய்த அமைச்சர்
மிக்க மகிழ்ச்சி விளங்கிடும்,அடுத்தக முறை மக்கள் இப்படியே பூவா தலையைனு பார்த்தல்?   15:34:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது இன்றைய(பிப்.,14) விலை பெட்ரோல் ரூ.75.65, டீசல் ரூ.66.96
தினமும் பத்து பத்து பைசா ஏறினால் எங்கே போய் நிற்கும் இந்த விலை?   15:32:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
அரசியல் ஆர்எஸ்எஸ் உதவியை நேரு நாடினார் உமா பாரதி
கடந்து போனதை பற்றி கிளறுவானேன்? இப்போதுள்ள பிரச்சனைகளை பற்றியும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் சிந்தித்து செய்யலையாற்றினால் நன்று.   15:31:02 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
சம்பவம் சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது பாகிஸ்தான் அலறல்
சகோதரர் அக்னி சிவாவின் கருத்துக்கள்,மிகவும் வன்முறைத்தனமாக உள்ளது மாற்றிக்கொள்ளுங்கள் சகோதரர் அதேபோல இவரின் கருத்துக்கு ரிஸ்வான் அவர்களின் பதில் கருத்தும் இவரை போலவே அக்னியாக உள்ளது. இந்தளவுக்கு இனவெறுப்பு மதவெறுப்பு வேணாம் பிறரை கரையான் புற்று விஷபாம்பு இத்யாதி... இத்யாதி.. என சாடும் தாங்கள் உங்களின் கருத்துகக்ளை ஒரு முறை வாசித்து பாருங்கள், தாங்கள் கூறும் கருத்துகளுக்கு அவர்களும் பதில் கருத்து அதே முறையில் சொல்லி வருகிறர்கள்,இதனால் என்னவாகும், வெறுப்புணர்ச்சி தான் வளரும் தயவு செய்து தினமலர் இதுபோன்ற காட்டமான வார்த்தைகளை தவித்து வெளியிட்டால் நல்லது என்பது எனது கருத்து. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நாம் தமிழர்கள் நல்ல தமிழர்களாக பிறர்க்கு மற்றும் எதிர்கால சந்ததியர்க்கு உதாரணமாக ஒற்றுமையாக இருப்போம்   15:29:01 IST
Rate this:
5 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
14
2018
பொது ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு
வெறுமே வாங்கி வைத்து என்ன பயன்? உபயோகப்படுத்தாமல் வெட்டியா பிலிம் காட்டவா? பிடிக்கும் தீவீரவாதிகளையும் பிரியாணி கொடுத்து,மருத்துவம் பார்த்து தப்பிக்கவும் விடுகிறீர்கள்...   09:23:15 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
சம்பவம் ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு
ஒரு சக மனித உயிர்க்கும் மனித உணர்வுகளுக்கும் மதிப்பில்லாத தேசமாக நம் தேசம் மாறிட்டுவருகிறது. இதுவே ஒரு பிரபலத்திற்கு இப்படி நடக்குமா? சஸ்பெண்ட் பற்றாது தண்டிக்கப்படணும்   11:50:07 IST
Rate this:
0 members
1 members
20 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
பொது ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி
வாழ்த்துக்கள் சகோதரி இந்த பதவியால் நாட்டு மக்களுக்கு ஏதேனும் நல்லது இருந்தால் அதை சமூக சேவையாக செய்ய தயங்காதீர்கள்.   11:43:30 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
10
2018
சம்பவம் தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி அதிகாரி ஓட்டம்
மக்கள் சேவை என்பதை மறந்து மக்களை பரபரப்பாகி உண்மைக்கு புறம்பாக இது போல அவசரக்கோலத்தில் புரளிகளையும்,இல்லாததையும் உள்ளதாக ஒளிபரப்புவது பெரிய தவறு   11:37:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
9
2018
அரசியல் மக்களிடம் சொல்லுங்கள் எம்.பி.,க்களுக்கு மோடி உத்தரவு
உங்கள் கட்சிக்கு தான் எனது குடும்பம் ஆதரவாக இருந்தது ஒரு மாற்றம் வரும் பார்க்கலாம் என்று,உங்களின் அனைத்து மேடைப்பேச்சுகள் கேட்டு அதாவது இன்று சீமான் என்பவர் எப்படி பேசுகிறார் அப்படி இப்படி என அதேபோல தான் இருந்தது எல்லாமே கனவுகள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் திட்டங்கள் என என்னை போல பலர்க்கு புரியாமல் போய் விட்டது,மோடி அலை தான் அணைத்து ஊடங்களிலும் பறைசாற்றின, விவாதங்கள் வாதங்கள் எல்லாமே வீண், நண்பர் ரிஸ்வான், சுகவனம்,பாலகிருஷ்ணன், சண்முகவேல் போல பிறர் இங்கே கருத்துக்களை கூறும்போது அவர்கள் சொல்வது சரியாகத்தான் தோணுகிறது வாயால் வடை சுடுபவர்,கனவுகளை கூவி விற்பவர் என்பது நிஜமோ?   11:33:31 IST
Rate this:
8 members
1 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X