Rahim : கருத்துக்கள் ( 1200 )
Rahim
Advertisement
Advertisement
மே
23
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
நடிக்காத , உனக்கு செவாலியே பட்டமே கொடுக்கலாம்...............   19:41:51 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
ஜல்சா சாமியார் குர்மீத் ராம் கற்பழிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிராக நடந்த கலவரத்தில் சாமியாரின் சீடர்களால் 40 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் அப்போது குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் பயன் படுத்தப் படவில்லை ,பத்மாவதி திரைபடத்திற்கு எதிராக இந்துத்துவா சேனா அமைப்புகளால் நடந்த கலவரங்களிலும் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் பயன் படுத்தப் படவில்லை ,கல்கத்தா ராம நவமி கலவரத்தில் கத்தியுடன் வந்த பீஜேபி தொண்டர்களுக்கு எதிராக குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் பயன் படுத்தப் படவில்லை, கள்ளக்காதலில் செத்த கோவை இந்துமுன்னணி பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் கடைகளை அடித்து நொறுக்கி பிரியாணி அண்டாவை திருடிய போது துப்பாக்கி பயன்படுத்தவில்லை ,தடை செய்யப்பட்ட மெரினாவில் RSS பேரணி நடந்த போது துப்பாக்கி கொண்டு சுடவில்லை , கேரளத்தில் கண்ணூரில் பாஜக பேரணியில் பொதுச்சொத்துக்களை அடித்து துவைத்தபோது துப்பாக்கி வேலை செய்யவில்லை, ஆனால் அறவழியில் போராடிய அப்பாவி மக்களுக்கு எதிராக ஸ்னைப்பர் எதற்கு ?????   15:52:26 IST
Rate this:
49 members
1 members
38 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
களவாணி காவல்துறை எப்படி சுட்டார்கள் என்றால் , யூனிபார்ம் போடாமல் மப்டியில் ஒரு போலீஸ் வேனின் மேலே உட்க்கார்ந்து கொண்டு குறி பார்த்து சுட்டிருக்கிறார்கள் ,கலவரத்தை ஒடுக்க என்றால் சீருடை அணிந்த காவலர்கள் அதுவும் தரையில் நின்று எதிர்க்க வரும் மக்களை சுட்டிருக்கவேண்டும் ஆனால் திட்டமிட்டு வேனின் மேலே இருந்து எந்த வித முன்னெச்சரிக்கை ரவுண்டும் சுடாமல் சுட்டிருக்கிறார்கள் ,சுடப்போகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியாமலே அப்பாவி ஜீவன்கள் உயிரை விட்டிருக்கிறார்கள் , இது முழுக்க முழுக்க ஒரு சில ஆதிக்க அமைப்புகள் பழி தீர்த்துகொள்ள நடத்திய மனித வேட்டை.   12:21:45 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
டேய் நீங்க எப்போடா மக்களுக்கு ஆதரவா கருத்து எழுதினீங்க ? மக்களின் அணைத்து போராட்டத்தையும் கேவலப்படுத்திதாண்டா எழுதுறீங்க , நீ மதுரை ல தானே இருக்குற ? நீ மட்டும் என்ன உடனே அங்க போயி .... ?   12:13:36 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மே
23
2018
அரசியல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு அமித்ஷா
விலையை குறைப்பதை பற்றி உன்னிப்பாக கவனித்து வருகிறதாம் மத்திய அரசு விலை ஏறிக்கொண்டே வந்து இன்று 80 ஐ தாண்டி நிற்கிறதே அப்போ இந்த விலை ஏறியபோது ஏன் உன்னிப்பாக கவனிக்க வில்லை அய்யா ? போங்க போங்க உங்க நாடகம் நல்லாவே புரியுது , மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு எல்லாம் ஒரே நாள் நள்ளிரவில் நிறைவேறுது ஆனால் விலை குறைப்பு மட்டும் சாவகாசமா உன்னிப்பா கவனிக்கப்படுது ஹ்ம்ம்.....   12:04:56 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
நடத்தட்டும் நடத்தட்டும் சார் , எல்லோரையும் காவு வாங்கும் சாவே உனக்கு ஒரு நாள் சாவு வராதா என்று எழுதினானாம் ஒரு கவிஞன் , அது போல மக்களை சாவடிக்கும் இந்த அரக்க ஆட்சியாளர்களுக்கு ஒரு நாள் முடிவு வரும் அதுவரை பொறுத்திருப்போம்......   07:20:59 IST
Rate this:
13 members
0 members
10 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
வயிறெரிச்சலை கொட்டிக்கொள்ளாமல் மரியாதையா போயிடு ,செத்தவங்க ஆன்மா உன்னை பார்த்துகிட்டு தான் இருக்கு....................   07:18:53 IST
Rate this:
23 members
0 members
12 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
இரங்கல் தெரிவிக்கிறாயா டேய் நடிக்காதடா ,உள்ளுக்குள்ள உனக்கு மிகப்பெரிய சந்தோசம் , செத்தது திராவிடால்ஸ் தானே என்ற சந்தோசம் உனக்கு ,உன் தீய எண்ணத்திற்கு உன் மனசாட்சியே தண்டனை தரும் காலம் வெகு விரைவில் வரும் அதுவரை எல்லா வாந்தியையும் ஒரு சேர எடுத்து முடித்துவிடு, 9 உயிர்களை உன் காவாலி காவல்துறை காக்கா குருவியை போல சுட்டு வீழ்த்தியதில் உனக்கு அவ்வளவு சந்தோசம் மற்றும் பெருமை இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும் டா , கடவுள் என்று ஓன்று இருந்தால்.....   07:16:02 IST
Rate this:
30 members
0 members
16 members
Share this Comment

மே
22
2018
பொது ஸ்டேட் வங்கிக்கு ரூ.7,718 கோடி இழப்பு
மினிமம் பேலன்ஸ் 5000 ரூபாய் இருக்கவேண்டும் என பண்ணிய அலும்பு என்ன எங்கே அந்த பணமெல்லாம் ? பணமதிப்பிழப்பின் போது மக்களிடம் பிடுங்கிய பணமெல்லாம் எங்கே போனது ? கார்ப்பரேட் கொள்ளைக்காரர்களுக்கு அள்ளி கொடுத்து தப்பிக்க வைத்துவிட்டு இங்கே ஏழை வாங்கிய விவாசாய கடனுக்கு வட்டி மேல வட்டி ,ஒரு மாதம் கட்டலைன்னா வீட்டை எழுதி கேட்குறது , ஆகமொத்தம் இல்லாதவனிடம் பிடுங்கி இருக்கப்பட்டவனிடம் கொடுத்து இப்போ வங்கிகளையும் திருவோடு ஏந்த வச்சாச்சு , நம்புங்க மக்களே நாங்க சொன்ன அச்சா தின் இதுதான்......   18:22:16 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X