s.kumaraswamy : கருத்துக்கள் ( 639 )
s.kumaraswamy
Advertisement
Advertisement
மே
2
2018
சம்பவம் சவுதியில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி யார்?
நம்மளா போடுக்கிட்டா மொட்டை.... தானா விழுந்தா சொட்டை....ஆனால் மொட்டைக்கும் சொட்டைக்கும் மறைக்க குல்லா ஒன்றுதானே....   07:10:55 IST
Rate this:
1 members
0 members
29 members
Share this Comment

மே
1
2018
அரசியல் கர்நாடகாவில் பா.ஜ., ஆதரவு சூறாவளி மோடி
துக்கடா தலைவர் மேடையில் பேசும் போதே இந்த முதலைமைச்சர் நல்ல தூங்கிறாரே....வெரிகுட்...அதுல என்ன இருக்கு அவரே பார்லிமென்ட்ல தூங்கிறவருதானே...   18:13:45 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

மே
1
2018
அரசியல் கர்நாடகாவில் பா.ஜ., ஆதரவு சூறாவளி மோடி
உழைப்பால் உயர்ந்தவர் மோடி... அதிரடி நடவடிக்கை எடுத்து அஞ்சாமல் ஊழல் மன்னர்களை ஒழித்து வருபவர் மோடி... உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயரச்செய்தவர் மோடி. குடும்பஅரசியலை வைத்துக்கொண்டு வலம் வருபவர் ராகுல். அனுபவமின்மை அரசியலில் ஸ்திர தன்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளின் போக்குக்கு கட்டுண்டு பின்தங்கிய நிலைமை... சிந்தித்து பாருங்கள்...   14:33:04 IST
Rate this:
35 members
1 members
39 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் கர்நாடகா தேர்தல் மோடி, அமித்ஷா, யோகி 10 நாட்களில் 65 இடங்களில் பிரசாரம்
Mani. V..சிங்கப்பூர்.// எப்படியும் கள்ள ஆட்டம் ஆடி பாஜக தான் வெற்றி பெற போகிறது... எதுக்கு வீணாக பிரச்சார மேடையில் தூங்குவானேன்...வீட்டில் போய் சித்தாவை தூங்க சொல்லலாமே...   11:13:41 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
1
2018
அரசியல் பிரசார மேடையில் தூங்கி வழிந்த சித்தராமையா
ஒவ்வொரு மாநிலமாக தீயசக்திகளை அழித்துக் கொண்டு வருபவர்களும் நல்ல தலைவர்களை படைத்துக் கொண்டு வருபவர்களும்...ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் காப்பவரும் இம்மூர்த்திகளே...   11:06:36 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
1
2018
அரசியல் பிரசார மேடையில் தூங்கி வழிந்த சித்தராமையா
பிரச்சார மேடைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்... தூங்காதே தம்பி நீ தூங்காதே... காங்கிரஸே தூங்கினாலும் நீ தூங்காதே... நல்ல தலைவரை காணும் வரை நீ தூங்காதே...   10:59:20 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
1
2018
அரசியல் பிரசார மேடையில் தூங்கி வழிந்த சித்தராமையா
மும்மூர்த்திகளும் உலகமெங்கும் மெச்சும் வண்ணம் பாரதத்தின் ஆற்றலை படைக்க பாடுபடுவர்களே...நல்லவர்களையும், நாவு கூசும் வார்த்தைகளை கருத்தாக பதிவிடும் நாசக்காரர்களையும் காப்பவராக திகழ்பவரும் இம்மூவர்களே.. ஊழல் செய்பவர்களையும், உழைக்காமல் உண்டு பெருத்து உறங்குபவர்களையும் அழிக்க வந்தவர்களும் இம்மூவர்களே...   10:48:37 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
சம்பவம் சாராதா சிட்பண்ட மோசடி வழக்குநளினி சிதம்பரத்திற்கு சம்மன்
இந்திய நாட்டில் எதோச்சதிகாரம் செய்த பிரிட்டிஷ் காரனை எதிர்கொண்டு போராடிய கட்டபொம்மனுக்கு சங்கிலி கொண்டு கட்டி இழுத்து போய் தூக்கிலிட்டார்கள்...அப்படி போராடி பெற்ற சுதந்திர நாட்டில் ஊழல் செய்து ஊரை கொள்ளையடித்த நாதாரிகள் ஒய்யாரமாக சொரணை இல்லாமல் இப்படி திரிய விடுவது நமது சட்டத்தில் உள்ள குறைபாடுகளே..இவர்கள் எல்லோரையும் சங்கிலியால் கட்டி சந்தியில் மக்கள் மத்தியில் தண்டனை வழங்கும் காலம் மிக அருகில் வந்து கொண்டு இருக்கிறது..   22:09:20 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
அரசியல் "டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன்" - லாலு அடம்
இவர் கால்நடை ஊழல் செய்து குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி தண்டனை அனுபவிக்காமல் ப்ராடு செய்து மருத்துவ மனையில் அடாவடித்தனம் செய்கிறார்... இவரை போய் ஒருவர் சந்தித்து ஆலோசனை கேட்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பார்... குறிப்பாக கர்நாடகா மக்கள் கவனித்து இந்த கள்ளர்களை விரட்டி இந்திய நாட்டை காப்பாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது...இன்றைய செய்தி: லாலுவை காங். தலைவர் ராகுல் சந்தித்து பேசினார்...   18:10:46 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
30
2018
உலகம் ஆப்கனில் குண்டுவெடிப்பு பத்திரிக்கையாளர்கள் உட்பட 21 பேர் பலி
இன்னும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லையாம்...ஏற்க வேண்டியதென்ன இருக்கு..   14:05:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment