suresh : கருத்துக்கள் ( 945 )
suresh
Advertisement
Advertisement
மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
போராட்ட வரலாறை கருத்தில் கொள்ளப்படாமல் மக்கள் தான் குற்றவாளி என்பது போல் வெளி வந்துள்ள செய்தி இது,,,,இவையனைத்திற்கும் பதில் அளிக்க முடியும்,,,அதற்க்கு முன் இது 100 நாள் போராட்டம் என்பதே தவறு,,,கடந்த பத்து வருடங்களாக நடைபெறும் இந்த போராட்டங்கள்,,,கடந்த 100 நாட்களில் தான் தீவிரம் அடைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது,,,,10 வருடங்கள் போராடியும்,,,இன்னும் போராடுங்கள் ஆனால் அமைதியாக என சொல்வதில் என்ன நியாயம் ? கர்நாடக பாஜக மற்றும் மக்கள் கூடங்குளம் அணுக்கழிவிற்கு எதிராக போராடினார்கள்,,,அதற்க்கு தீர்வை சொன்னீர்கள்,,,போராட்டம் முடிவிற்கு வந்தது,,,ஒரு வேலை அணுக்கழிவை கொட்டுவோம் என ஸ்டெர்லைட் ஆலையை போல் முடிவாக இருந்து இருந்தால்,,,கோலாரில் கர்நாடகாவில் கலவரம் வெடிக்காது என மனசாட்சியோடு யாரும் பதில் சொல்ல முடியுமா ???? ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....எதற்கும் ஓர் பொறுமை உண்டு,,,,அது உலகின் எந்த தேச மக்களுக்கும் பொருந்தும்,,,அந்த பொறுமையை சாதகமாக ஓர் அரசு எடுத்து கொண்டால்,,என்ன நடக்கும் என்பது தூத்துக்குடி ஓர் சிறந்த உதாரணம்,,,,மக்கள் கலவரத்திற்கு தூண்டப்பட்டார்கள் என்பதே உண்மை.,,இதற்க்கு முழுக்கு முழுக்கு அதிகாரவர்கமே பொறுப்பு.   15:59:45 IST
Rate this:
3 members
1 members
5 members
Share this Comment

மே
23
2018
பொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்
போராட்ட வரலாறை கருத்தில் கொள்ளப்படாமல் மக்கள் தான் குற்றவாளி என்பது போல் வெளி வந்துள்ள செய்தி இது,,,,இவையனைத்திற்கும் பதில் அளிக்க முடியும்,,,அதற்க்கு முன் இது 100 நாள் போராட்டம் என்பதே தவறு,,,கடந்த பத்து வருடங்களாக நடைபெறும் இந்த போராட்டங்கள்,,,கடந்த 100 நாட்களில் தான் தீவிரம் அடைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது,,,,10 வருடங்கள் போராடியும்,,,இன்னும் போராடுங்கள் ஆனால் அமைதியாக என சொல்வதில் என்ன நியாயம் ? கர்நாடக பாஜக மற்றும் மக்கள் கூடங்குளம் அணுக்கழிவிற்கு எதிராக போராடினார்கள்,,,அதற்க்கு தீர்வை சொன்னீர்கள்,,,போராட்டம் முடிவிற்கு வந்தது,,,ஒரு வேலை அணுக்கழிவை கொட்டுவோம் என ஸ்டெர்லைட் ஆலையை போல் முடிவாக இருந்து இருந்தால்,,,கோலாரில் கர்நாடகாவில் கலவரம் வெடிக்காது என மனசாட்சியோடு யாரும் பதில் சொல்ல முடியுமா ???? ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....எதற்கும் ஓர் பொறுமை உண்டு,,,,அது உலகின் எந்த தேச மக்களுக்கும் பொருந்தும்,,,அந்த பொறுமையை சாதகமாக ஓர் அரசு எடுத்து கொண்டால்,,என்ன நடக்கும் என்பது தூத்துக்குடி ஓர் சிறந்த உதாரணம்,,,,மக்கள் கலவரத்திற்கு தூண்டப்பட்டார்கள் என்பதே உண்மை.,,இதற்க்கு முழுக்கு முழுக்கு அதிகாரவர்கமே பொறுப்பு.   15:59:45 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
பொது தமிழக அரசுக்கு உதவ தயார்
அப்படியே அக்னி மற்றும் பிரமோஸ் ஏவுகணைகள்,,,,அர்ஜுன் டாங்கிகள்,,,,சுகோய் விமானங்களை அனுப்பி வையுங்கள்,,,,தூத்துக்குடி கடல் பகுதிகளுக்கு அணு நீர்முழ்கி கப்பலையும் அனுப்ப மறவாதீர்கள்,   15:48:34 IST
Rate this:
13 members
0 members
17 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
,லண்டனில் செயல்பட்டுவரும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமானதே ஸ்டெர்லைட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தாமிர ஆலைக்கு குஜராத், கோவா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு, கடைசியாகத்தான் தூத்துக்குடிக்கு வந்தது. 1994-ல் அதிமுக ஆட்சியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1996-ல் திமுக ஆட்சியில் செயல்படத் தொடங்கியது.,,1997 ஜூலை 5-ம் தேதி அன்று . ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறி, 150-க்கும் அதிகமானோர் மயங்கினர். சில கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும் நிகழ்ந்தது,,. அப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆலையை மூடினார்கள். 38 நாட்களில் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பின்பு செம்புக் கலவை உலை வெடித்து இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள். மீண்டும் சம்பிரதாய மூடல், அதன்பின் திறப்பு. 1999-ல் நச்சுப்புகை வெளியேறி, அருகிலிருந்த அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் மயங்கிவிழுந்தனர்.,,தாமிரத்தை உருக்கித் தகடுகளாக்கும் போது, அதன் உபபொருட்களாகக் கிடைக்கும் தங்கம், பிளாட்டினம், பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் உள்ளிட்டவையும் நல்ல விலை போகும். அதுகுறித்து அரசுக்கு சரியான தகவல்கள் கொடுப்பதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு,. இதே காரணத்துக்காக இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் 2010-ல் கைதுசெய்யப்பட்டார். அப்போது கலால் துறை, ஸ்டெர்லைட் நிறுவனம் 750 கோடிக்கு வரிஏய்ப்பு செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தது. கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி, கட்டி வடிவில் விலையுயர்ந்த உலோகங்களை வரிகட்டாமல் அனுப்பிவைத்ததும் சர்ச்சையானது.,,தற்போது ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் முயன்று வருகிறது,,ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால், உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமாக ஸ்டெர்லைட் இருக்கும் என்பது அந்நிறுவனத்தின் கணிப்பு ,,. அதேநேரத்தில், மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக தூத்துக்குடி மாறிவிடக் கூடாது என்பது அப்பகுதி மக்களின் எண்ணம்,,,10 வருடங்களாக போராடும் மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை,,,அது இன்று கோபமாக வன்முறையாக மாறியது என்றால்,,,அதற்க்கு முழுக்க முழுக்க பொறுப்பு,,,ஆட்சியாளர்களே.,,ஒன்று மட்டும் நிதர்சமான உண்மை,,,,ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் இருந்து அகற்றப்பட்டால்,,,,அது இந்தியாவின் எந்த மூலையிலும் அமைக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளிக்காது....ஸ்டெர்லைட் தொழிற்ச்சாலைகளால் ஆபத்து இல்லை என்ற வாதம் பொய் என்பதற்கு இதுவே சரியான சான்று.   13:41:50 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
இன்னும் ஒரு பத்து வருஷம் நம்பிக்கை வைக்கலாமா ?   12:55:57 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
தமிழக காவிகளுக்கும் கர்நாடக காவிகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.... கூடங்குளம் அணு உலைக்கு தமிழக காவி தேச பக்தர்கள் ஆதரவாக நிற்பார்கள்.... அந்த அணுக்கழிவுகளை பாதுகாக்க கர்நாடகாவின் கோலார் சுரங்கமே சிறந்த இடம் என நிபுணர் குழு பரிந்துரையின் பேரில் கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டால்,,,,கர்நாடக காவி தேச பக்தர்கள் எதிர்ப்பார்கள்,,, ஒரு குரூப் காவி வேண்டும் என சொல்லும்,,,,ஒரு குரூப் காவி வேண்டாம் என சொல்லும்...ஆனால் இரண்டும் தேச பக்தர்கள் ??? எப்போது அணு உலையை அல்ல,,,அணு கழிவை கூட ஏற்று கொள்ள மாட்டோம் என கர்நாடக பாஜக போராட்டம் நடத்தியது,,,அப்போதே தமிழக காவிகளின் வேஷம் கலைந்தது,,,,,,,,உண்மை என்னவென்றால்,,,கன்னட காவிகள் தங்களை கன்னடர்களாகவே கருதுகின்றனர்,,,கர்நாடகத்தை தங்கள் சொந்த மண்ணாக வாழ்கின்றனர்,,,ஆனால் தமிழக காவிகள்,,,தாங்கள் ஆரியர்கள் ....பிறர் திராவிடர்கள் என தங்களை தாங்களே பிரித்து கொண்டு,,,தாங்கள் ஹிந்து என ஹிந்துத்துவ கொள்கைகளை கையில் ஏந்தி கொண்டு....தமிழகம் தமிழ் என பாராமல்,,,,தங்களை தாங்களே வந்தேறிகள் என வாழ்கின்றனர்... இது ஒரு வகையில் தாழ்வுமனப்பான்மையால் வந்த வினை,,,, பாவம்.,,,வந்தேறிகள் அல்லாத காவிகள் ஹிந்து என மத வெறியை சுமந்து,,,சொந்த வரலாறை மறந்து,,,,சொந்த மண்...மொழியின் பெருமையை உணராமல்,,,,ஹிந்து என தவறான வழியில் செல்கின்றனர்...   10:44:32 IST
Rate this:
32 members
0 members
26 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
வேலூரில் அமர்ந்து கொண்டு தூத்துக்குடி மக்களை தவறு என்கிறீர்கள்,,,உங்கள் வேலூரில் ,,உங்கள் இல்லம் அருகே இதே ஸ்டெர்லைட் ஆலையின் sulfar dioxide வாயுவை நுகர்ந்து கொண்டு இதே கருத்தை பதிவிடுவீர்களா ? இங்கு ஸ்டெர்லைட் ஆதரவாக பதிவிடும் யாரேனும் sulfar dioxide வாயுவை நுகர்ந்து கொண்டு வாழ வேண்டாம்,,,குறைந்த பட்சம் ஒரு முறை நுகர்ந்து உள்ளீர்களா ? அந்த sulfar dioxde தூத்துக்குடி காற்றில் கலந்துள்ளது என ஆய்வில் கண்டு பிடிக்க பட்டு,,,நீதிமன்றம் சீல் வைத்ததை யாரேனும் அறிவீரா ? பின்னர் அந்த சீல் எவ்வாறு அகற்றப்பட்டது என்பது லண்டனில் உள்ள முதலாளிக்கும் தமிழகம் அரசியல் வியாதிகளுக்கும் தான் வெளிச்சம்.   10:31:05 IST
Rate this:
28 members
0 members
21 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
நீட்....ஸ்டெர்லைட்...மீத்தேன்....ஹைட்ரொ கார்பன்,,,,கெயில் பைப் லைன்,,,, நியூட்ரினோ....ஹிந்தி,,,சமஸ்கிரதம்....என கருப்பட்டி போன்ற காவிகள் தொடர்ந்து இது போன்று கருத்துக்கள் பதிவிட வேண்டுகிறேன்,,,, தமிழக பாஜகவினரும் இது போன்று மேடைகளில் தொடர்ந்து பேச வேண்டும்....வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க..   09:09:35 IST
Rate this:
32 members
0 members
16 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்....மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆஸ்திரேலியா அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது,,,,இல்லேயேல் ஆஸ்திரேலியாவும் ஓர் தூத்துக்குடி தான்,,,,கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை கர்நாடகாவின் கோலார் சுரங்கத்தில் வைத்து பாதுகாக்கலாம் என திட்டமிட்ட போது... மக்களோடு மக்களாக பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர் போராடிய போது,,, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் அரசு அதனை தடுத்தது,,,,இல்லேயேல் கோலாறும் ஓர் தூத்துக்குடி தான்.....மேற்கு வங்க மாநிலத்தின் சிங்குர் எனும் பகுதியில் செல்வ செழிப்போடு நடந்து வந்த விவசாய நிலங்களை நானோ கார் தொழிற்சாலையமைக்க கையகப்படுத்திய போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பை கண்டு ,,,டாடா நிறுவனமே அங்கிருந்து வெளியேறியது ,,,இல்லேயேல் சிங்குறும் ஓர் தூத்துகுடியே (இருப்பினும் அங்கு சிறிய அளவில் கலவரம் நடந்தது) ...இப்படி பல உதாரணங்கள் தேச அளவிலும் ,,,சர்வே தேச அளவிலும் உள்ளது,,,, ஸ்டெர்லைட் போராட்டங்கள் என்பது 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.....நீதிமன்றத்தில் வழக்கு,,,,அரசுக்கு கோரிக்கை....உண்ணாவிரதம்,,,,கடையடைப்பு....பேரணி...ஆர்ப்பாட்டம்,,,மனித சங்கிலி ..தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார்,,, கலெட்டரிடம் புகார்....இப்படி அனைத்து வழியிலும் போராடி பலன் கிடைக்காத போது,,,அது மக்களின் கோபமாக வெளிப்பட்டு அது கலவரமாக மாறினால்,,,அதற்க்கு காரணம் மக்களா அல்லது அவர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அதிகாரவர்கமா ? மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிகாரவர்க்கம்,,, மக்களுக்கானதா அல்லது பண முதலைகளுக்கானதா ? சொந்த தேச மக்களின் நெஞ்சை குறி பார்த்து சுடும் காவல்துறை,,,மக்களின் பாதுகாவலர்களா அல்லது தொழிற்சாலையின் பாதுகாவலர்களா ? உலகமெங்கும் ...தேசமெங்கும் மக்களின் பல போராட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது,,,,இல்லேயேல்,,,வரலாறு பல தூத்துகுடிகளை சந்தித்து இருக்கும்.   09:00:56 IST
Rate this:
40 members
0 members
51 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்9 பேர் பலி
மெரினா போராட்ட இறுதியில் காவல்துறையே தீயிட்டு வாகனங்களை கொளுத்திய காட்சிகளை பார்க்கும் போது இந்த கலவரத்தில் காவல்துறையின் பங்கு இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.   08:27:23 IST
Rate this:
19 members
0 members
23 members
Share this Comment