மன்மோகன் சிங்க் ஒரு நல்லவர்.. பரிசுத்தமானவர். அனால் மற்றவர்கள் செய்யும் தப்புகளையும் கண்டு கொள்ளாதவர். அன்னை சோனியாவில் சொல் பேச்சு கேட்டு நடப்பவர். இவர் மாதிரி மக்கள் வாழ பழகிக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான் இப்போது இருக்கிற நிலைமையில் நல்ல நோய் நொடியின்றி வாழ முடியும். சும்மா அந்நியன் மாதிரி இருக்கிறது எல்லாம் கோபப் பட்டால் பீபி, பிரசர் வந்து விடும்.நீங்க PM ஆக தகுதி இல்லை. அனால் நீங்கள் ஒரு ஆசிரமம் வைத்து உங்களை மாதிரி வாழ பழகி ட்ரைனிங் கொடுத்தீர்கள் என்றால், எல்லா ஆசிரம, கோவில் கும்பல்களும் உங்களை தான் தேடி வரும். ஐடியா எப்படி..
16-மே-2013 10:28:32 IST
அன்புடன் அழைத்தால் போக வேண்டியது தானே ஜி. நீங்க இங்க இருந்து என்ன செய்யபோறிங்க..பார்லிமென்ட்ல பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கப் போறீங்க..அதுக்கு பேசமா போயிட்டு வரலாம். இரண்டு நாட்டின் நட்புறவவது மேம்படும். நீங்களும் ஏதோ ஒரு வெளியூர் சுத்தி பார்த்த மாதிரியும் இருக்கும்.
15-மே-2013 12:11:35 IST
அதுக்கு பதிலாதானே..பொது கூட்டம் போன்ற எடத்திலே எல்லாம் ஒரு தனிக்கூட்டம் போட்டு ஒரு முனிசிபாலிடியே சேர்த்து வச்சிருக்கீங்க. அப்பறம் எதுக்கு பீலிங்கு..
14-மே-2013 17:12:21 IST
கர்நாடக BJP செய்த தவறுக்கு அதுக்கு தண்டனை கிடைத்து விட்டது. ஆனால் மத்தியில், ஊழலில் கின்னஸ் சாதனை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காதா என்ன?. கண்ணை விளித்து பாருங்கள்..15 ரூபாயிக்கு வயிறார சாப்பிட்ட நாம், இன்று 50 ரூபாயுக்கு..ஒரு நல்ல சாப்பாடு கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு எல்லாம் யார் காரணம்.
14-மே-2013 11:01:28 IST
நீங்கள் என்னத்த கத்தினாலும், மோடி மீது சேற்றை வாரி இறைத்தாலும் ஒன்னும் நடக்க போவதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். முடிவில் தர்மமே வெல்லும். எதிர் கட்சியே நற்சான்றிதழ் கொடுத்த தலைவர். இப்படி 5க்கும் 10க்கும் கூவக் கூடாது.ஹிமாலய அளவு ஊழல் செய்த காங்கிரஸ் கட்சியை எந்த குருட்டு தனமா ஆதரித்தும், நல்லவர்கள் மீது சேரை வாரி பூசியும் இருக்கும் நீங்களும் ஒரு காங்கிரஸ் காரரா இருக்க வேண்டும் கண்டிப்பா ஊழல் பண்ணியரகதி இரூப்பீர்கல். இது நிச்சயம்.
10-மே-2013 10:15:18 IST
10 பேரை வச்சு ஒரு டீம் நிர்வாகம் பண்றது எவ்வளவு கஷ்டம்னு நிர்வாகம் பண்றவங்களை கேட்டு பாருங்கள். நிர்வாக திறனில் மோடி நிரூபணம் செய்து இருக்கிறார். அவரால் எல்லாமே செய்ய முடியலை என்றாலும், அவர் நெறைய செய்து இருக்கிறார். நம் நாடு பல ஜாதி,மதம், மொழி மற்றும் இனம் ஒரு பெரிய குப்பை மாதிரி irukku. அதுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ராகுல் மாதிரி ஒரு பணக்கார குழந்தைக்கு நம்ம கஷ்டம் என்ன புரியம்.. யோசியுங்கள். இருக்கிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளினு ..
08-மே-2013 16:13:46 IST
காங்கிரஸ் ஊழலில் ஒரு மலை raal BJP ஒரு madu. adhuvum ediyurappavai katchiyai விட்டு நீக்கியாச்சு..காங்கிரஸ் டெல்லி முதல்வரை நீக்க முடிந்ததா? காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக் கண். மனசாட்சியோடு ஊழலை ஒப்பிடுங்கள். இவர்கள் 2G, காமம்வெல்த், நிலகரி என எல்லா துறையிலும் ஊழல் செய்தவர்கள்.. அப்பறம்.. மதவாதம் பற்றி காங்கிரஸ் பேச தேவை இல்லை. அவர்கள் மட்டும் ஜாதி மதம் பார்க்காமல் இருகிறார்கள..?
08-மே-2013 15:58:33 IST
Tamilnadu is good at IQ, talent. But frankly we are not achieved to a limit. govt are not encouraging to do education wise. compare with US and China instituition, there a lot of people are doing phd. Here people are good, thats why tamilnadu is growing not because of the Government.
07-மே-2013 16:52:57 IST
முஸ்லிம் எப்படி மதம் மாற்றப்பட்டார்கள் என்று வரலாறை படித்து பாருங்கள். வரி விதித்தோ, அழகான பெண்ணை முகலாயர்கள் பலவந்தமாக உடமை ஆக்கியோ தான் மதம் மாற்றப் பட்டார்கள். யாரும் கடவுள் அதிகமாக இருக்கிறது என்று மாறவில்லை. எங்களை பொறுத்தவரை, தன் குழந்தையின் உயிரை காப்பற்றும் ஒரு டாக்டர் கூட, எங்களுக்கு கடவுள் தான். அது தான் எங்க கலாச்சாரம்.அதனால் தான் இத்தனை கடவுள்.கடவுள் பல பேர் இல்லை என்று சொல்கிறிர்கள். ஓகே ஒத்து கொள்கிறேன். எப்படி ஒருவர் என்று சொல்ல முடியும்.?அதுக்கு எதாவது நிரூபணம் உண்டா? அது ஒரு சக்தியாக இருகிறதா இல்லை பல சக்திகளின் தொகுப்பா என உனக்கு தெரியுமா. பிஜேபி யோ, மோடியோ, நீங்கள் என்ன நல்லது செய்தாலும் மதம் என்ற பேரில், அவர்களை தூற்றுவது, வெறுப்பதால் நாடு முன்னேற உங்களுக்கு விருப்பம் இல்லை என்ற எண்ணம் இருக்கிறது என்று எல்லாருக்கும் தோணலாம். இது இயற்கை..
07-மே-2013 16:44:57 IST