Yezdik Damo : கருத்துக்கள் ( 298 )
Yezdik Damo
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2018
பொது ரூ. 1.2 லட்சம் கோடி சேமிக்கலாம் கொள்கை உருவாக்க, நிடி ஆயோக் வலியுறுத்தல்
ஜெகன் ஸார், ஒதுக்கீடு கேசுகளை விட்டு தள்ளுங்கோ, நம்ம முன்னேறிய ஸமூஹத்து அம்பிகள் என்ன செஞ்சின்ட்ருக்காங்கன்னு நன்னா விளக்கமா சொல்லுங்கோ . ரொம்ப ஷேமமாய் இருக்கும்.   12:42:09 IST
Rate this:
9 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
முக்கிய செய்திகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்க மத்திய அரசு திட்டம்
ஸார் மோடி ஸார் ,நம்ம மேக் இன் இந்தியா திட்டம் எப்படி போய்ட்டு இருக்கு ஸார்????????????   12:34:43 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
உலகம் இந்தியாவை கவனிக்கும் உலக நாடுகள் துணை ஜனாதிபதி பேச்சு
துணை ஜனாதிபதி ஸார் ரொம்ப சரியா சொல்லறீங்க ஸார். கெப்லர் 186F என்ற கிரஹத்துல இருந்து நாலு பேர் நம்மளையே மொறச்சி பாத்துகிட்டு இருக்காங்க ஸார்   12:31:01 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா மோடி
All the "C" come under one big C , that is Crap. We had enough crap from this gentleman.   14:32:59 IST
Rate this:
50 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது மோடியிடம் வாழ்த்து பெற்ற ஆசிய போட்டி வீரர், வீராங்கனைகள்
நம்ம மோடிஜி கால் ல விழுந்து ஆசீவாதம் வாங்கிட்டாங்க ஆனா இவங்க பயணம் போன ஆகாய விமானம் முன்னாடி எலுமிச்சம் பழம் கட்டலையாம் .அதனாலதான் பதக்கம் ரொம்ப கம்மியா வாங்கிட்டாங்க. இல்லன்னா எல்லா பதக்கமும் இந்தியாவுக்குத்தான்.   14:37:28 IST
Rate this:
21 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது ஏ.கே. ரக துப்பாக்கி தயாரிப்பு ஒப்பந்தம் நிராகரிப்பு
இன்னும்கூட ஒரு துப்பாக்கி செய்ய துப்பு இல்லாம போச்சு பாரு. ஏம்பா ராணுவத்தில் இந்த R & D ன்னு ஒரு டிபார்ட்மென்ட் இருக்க இல்லையா ????????????   14:33:06 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
சம்பவம் குட்கா ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு
விஜய பாஸ்கர் மாதிரியான ஊழல்வாதிகளை பிரெஞ்சு கயானாவில் தனிமை சிறையில் போட்டால் {like Papillon story} எங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.   14:28:19 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் அடுத்தடுத்து வரும் தேர்தல்களால் பிரதமருக்கு... சவால்! கடுமையான பணிச்சுமையாலும் நெருக்கடி
ஆமாங்க 15 அல்லது 20 மணி நேரம் ஆகாய விமான பயணம். மொக்கையான அல்லக்கைகளோடவே பேசிகிட்டு போகணும். அதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். இன்னும் வேகமா போற மாதிரி யாரவது வெளிநாட்டுக்காரன் விமானம் கண்டுபிடிச்சான்னா . அத நம்ம தல உடனே வாங்கிடுவார். நம்ம இந்தியர்களுக்கு வாங்க மட்டுமே தெரியும். தருமி மாதிரி,   14:16:32 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது யாத்திரையின் போது ராகுல் அசைவ உணவை ருசித்தாரா?
யாத்திரையில் RG புலால் உணவு உண்டார் என்றால் அதை சிவபெருமான் கவனித்து கொள்வார். அதை பற்றி பிஜேபியும் அதன் சொம்புகளும் கவலை பட வேண்டாம். கண்ணப்ப நாயனார் கதை தெரிந்தும் இது போல பேசுவது மிகவும் கேவலமானது.   09:37:13 IST
Rate this:
45 members
0 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X