Advertisement
தினமலர் முதல் பக்கம் » Durai selvaraju அவரது கருத்துக்கள்
Durai selvaraju : கருத்துக்கள் ( 179 )
Durai selvaraju
Advertisement
ஜூன்
16
2013
அரசியல் சுப்ரீம் கோர்ட்டை மீறவில்லைகர்நாடக முதல்வர் சொல்கிறார்
தண்ணி தான் இல்லையே... இல்லாத தண்ணிக்கு எதுக்கு பேச்சு வார்த்தை...   16:30:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
15
2013
சினிமா இயக்குனர் மணிவண்ணன் மரணம்...
மணிவண்ணன் அவர்கள் திரை உலகில் தனக்கென முத்திரை உடையவர். நல்ல மனிதர். தொடர்ந்து இலங்கை மக்களுக்குக் குரல் கொடுத்தவர். அவரின் ஆன்மா சாந்தியடைவதாக..   17:09:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2013
பொது கர்ப்பிணி மனைவியை தோளில் சுமந்தபடி 40 கி.மீ., தூரம் நடந்த பழங்குடி இளைஞர் மனதை நெகிழ வைத்த பாச போராட்டம்
அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் அந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்பீர்கள்?....   08:06:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
9
2013
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
8
2013
சிறப்பு பகுதிகள் போளி விற்கும் நிஜமனிதர் ...
இவர் தஞ்சை நகரின் தனித் தன்மையான அடையாளம். இவரிடம் போளி வாங்கி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. என்றும் மாறாத சுவையுடன் அசாத்தியமான கைப்பக்குவத்துடன் திகழ்பவை இவருடைய போளிகள். இவருடைய நேர்மையான தொழில் தர்மம் தான் - இன்றைக்கு தினமலரில் தகவல் வரும்படிக்கு செய்திருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவருடைய போளிகளை உண்டு களித்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.   22:55:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
5
2013
சம்பவம் 250 அடி உயரம்... அந்தரத்தில் நின்ற பழநி "ரோப்கார்
ஏதோ.. இந்த அளவில் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி பயணிகள் மீட்கப்பட்டனர். மீட்புக் குழுவினருக்கு நன்றி.   10:34:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
3
2013
பொது அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான் பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
சரியான முடிவு.. வரவேற்கத்தக்கது. பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் சரியான ஆசிரியர் ஆக மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டதற்கு நன்றி... கண்ணியமான ஆசிரியப் பணிக்குக் களங்கம் விளைத்தவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இனி ஆசிரியைகளும் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் பெண்குலத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்..   11:01:53 IST
Rate this:
49 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
3
2013
பொது போதை மயக்கத்தில் பேதை தாய்ப்பாலுக்கு தவித்த பிள்ளை
இதுவும் காலத்தின் கொடுமையா... பாவப்பட்ட ஜென்மங்கள்... யார் காப்பாற்றி கரை சேர்ப்பது?... பாவம் அந்தக் கைக்குழந்தை.. அது நல்லபடியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்...   09:27:36 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
3
2013
அரசியல் "போர்..போர்..போர் கருணாநிதி பிறந்த நாள் செய்தி மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை
செம்மொழியான தமிழை, கன்னித் தமிழ் - தமிழ் கன்னி என உருவகம் செய்து கொண்டால் இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. இவருடைய பூம்புகார் திரைப்படத்தில் ’’ அன்று கேட்கும் அரசன் ஆணை வென்று விட்டது. நின்று கேட்கும் தெய்வம் இங்கே வந்து விட்டது ‘’ - என ஒரு பாடல் கே.பி. சுந்தராம்பாள் பாடியிருப்பார். அதன்படி கன்னித் தமிழ் செம்மொழியாகி இவர் செய்த அக்கிரம அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடித்து விட்டது என்று கூட சொல்லலாம்... எப்படியோ உண்மைகள் என்றைக்கும் உறங்கிக் கொண்டே இருப்பதில்லை...   09:18:34 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
3
2013
சினிமா இனி சந்தானம் வேண்டாம் ஹீரோக்கள் அதிரடி முடிவு...
போறதெல்லாம் சரிதான்.. போன பிறகு தான் நிலைமை மாறிப் போய் விடுகின்றது... வயதுக்கு மூத்த கலைஞர்களை - குறிப்பாக நடிகர் திலகம் அவர்களை - எல்லாம் ஏளனம் செய்து நடித்து மேடைக்கு வந்தவனுக்கும் திரை உலகம் வாய்ப்பையும் வசதியையும் தந்தது பாருங்கள்.. அது தான் காலத்தின் கோலம்...   18:23:14 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment