Advertisement
K.Chandramohan : கருத்துக்கள் ( 23 )
K.Chandramohan
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2014
அரசியல் சென்னை வந்தார் ஜெ., அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
அச்சம் என்பது மடமையடா., தமிழர்களின் சொத்து அம்மா உடைமையடா   10:23:23 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
18
2014
அரசியல் சென்னை வந்தார் ஜெ., அ.தி.மு.க.,வினர் வரவேற்பு
பெற்ற தாயை இது போன்று அம்மா,அம்மா என்று பாசத்தோட அழைத்துன்டா நிறைய நபர்கள் பெற்ற தாயை அம்மா என்று அழைக்காமல், ஒரு வேளை பசியைகூட தீர்க்காமல் தவிக்க விட்டுவிட்டு மற்றவரை அம்மா, அம்மா என்று அழைகிறார்கள். இது போன்ற அடிமைகளைதான் இந்த அம்மாவும் ரசிக்கிறார்கள் இந்த நிலை மாறும்பொழுதுதான் - தமிழகம் திருந்தும் .   10:20:01 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
23
2013
அரசியல் ‘ காங்., குடன் நட்புறவை யாராலும் தடுக்க முடியாது ’- அழகிரி
இன்னும் ஒரு அ.தி.மு.க வா (அழகிரி தி.மு.க.)   20:31:37 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
13
2013
சம்பவம் இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
ஒரு மிகப்பெரிய ""நமது தமிழ் சமுதாய அழிவை"" ஏற்படுத்தி விட்டார்கள் ,இதற்கு பெயர் ""இலங்கை ,இந்திய கூட்டு சதி"" , இன்று இலங்கையில் நடந்த இதே நிலைமை , இதுபோன்ற போராட்டங்கள் நடத்தி நாம் இலங்கைக்கு தண்டனை வாங்கி கொடுக்க வில்லை என்றால் , நம்மளையும் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ""//""\\ அம்மணப்படுத்தி ,கைகளை பின் பக்கமாக கட்டி "" மூலைக்கு "" நேராக ""சுட்டு"" கொன்றுவிடுவார்கள், நமது முகம் மட்டும் தெளிவாக இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள் ,காரணம் அப்பொழுதுதான் செத்தது யார் என்று அடையாளம் காண உதவியாக இருக்கும் , ""தமிழரசு, ராஜகிலி"" அப்படின்னு பெயர் போட்டுக்கிட்டா """வெள்ளை வேன்"" ஏற்றப்பட்டு நம்மளை நாடு கடத்திடுவானுக்க , இத்தாலிக்கு கொண்டு போய் அடிமையாக வைத்துவிடுவாங்க , அதனால இதுபோன்ற நிலைமையை நீ அனுபவிக்க வேண்டாம் என்றால் , ஆதரிக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை , போராட்டத்தை கொச்சைபடுத்தும் வகையில் கருத்து பதிவு செய்ய வேண்ட்டம் ====நன்றி    00:01:09 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
விவாதம் சாமானிய மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்
மக்கள் நலன் இன்றி , தனது சுய நலத்திற்க்காக காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ள தேர்தல் அறிக்கை   21:18:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
அரசியல் தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் அறிவிப்பு ! சரக்கு கட்டணம் உயர்கிறது ; ரயில்வே பட்ஜெட் தாக்கல்
""நாகையிலிருந்து பெங்கலூருக்கு"" ரயில் விடுறீங்க ,நல்ல விஷயம் , வரவேற்குறோம் , வழி சரியா சொல்லலியே=== அதெப்படி ""மதுரை, திருச்சி"" வழி ( நாகை - தஞ்சவூர் -திருச்சி - சேலம்- ஓசூர் - பெங்களூர் ) ==== இப்போது நடக்காதாதுக்கு , எப்படி சொன்னா என்னா? சரீஈஈஈ ஈஈஈ ஈஈஈஈஇ மன்னார்குடி-கோவை ,நாகை-பெங்களூர் ,தஞ்சை-சென்னை ,புதிய ரயில் == பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை புதிய ரயில் பாதை யாருடைய சிபாரிசுன்னு சொன்ன பழனிமாணிக்கம் - டி.ஆர். அறிக்கைக்கு வேலை இருக்காது ==== அரியலூருக்கு வழி வகை சொல்லலியே === எப்படி இருந்தாலும் சரி வரும் காலங்களில் விபத்தில்லாத பயணம் அமையவும் , பாதுக்காப்பான இனிய பயணம் பொது மக்களுக்கு அமையவும் இறைவனை வேண்டுவோம்    16:37:37 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
21
2013
சம்பவம் தொடர் குண்டுவெடிப்பு:11 பேர் பலி : ஐதராபாத்தில் பதற்றம்
ஏன் இந்த ""விஸ்வரூபம் , விஸ்வரூபம்,விஸ்வரூபம்"",========= காரணம் 1 அப்சல் குருவா? , வேலைநிறுத்தமா ?,தனி தெலுங்கானாவா ? பாதிப்பு பொதுமக்களுக்குத்தான் ==== குண்டு வைத்தவனின் குடும்ப நபர் யாராவது எதிர்பாராத விதமாக இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பொழுதுதான் குண்டு வைத்தவனுக்கு """வலி""" தெரியும் ==== இந்திய உளவு படையின் உளவு பணி கேவலமாக உள்ளது என்பதற்கு ""இது"" மற்றும் ஒரு உதாரணம் , உளவு படை நாட்டின் பாதுக்காப்புக்காக செயல்படவில்லை, ஆள்பவர்களின் கையாளாக இருந்து எதிர்கட்சிகளை கண்காணிக்கவே நேரம் பத்தமாட்டேன்கிறது , இனியாவது உளவாளிகள் நாட்டை பாதுக்காக்க உழைக்கவேண்டும் ==== காயம்பட்டவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுவோம் ==== நன்றி   21:54:19 IST
Rate this:
19 members
0 members
43 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
அரசியல் பாதயாத்திரை சென்ற வைகோவுக்கு ஜெ., வாழ்த்து; புதிய அரசியல் மாற்றத்திற்கு வழி பிறக்கிறதா ?
சந்திப்பு எதிர்பாராதவிதமாக அமைந்ததா, அல்லது வாய்ப்பு உருவாக்கப்பட்டதா ? நமக்கு தெரியவில்லை , ///( இந்த பக்கமாக சகோதரர் வருவதை காவல் துறையினர் அம்மையாரிடம் சொல்லாமலா இருந்திருப்பார்கள் ) /// எதுவாக இருந்தாலும் பரவாயில்லை = பூரன மதுவிலக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை , ஒரு போராளிக்காக , அவரை ""சந்தித்த வேலைக்காக"" கடையை இனி ""பகல் 2 மணிக்கு திறந்தாள் போதும்"" என்றாவது அறிவிப்பாரா அம்மையார் === சகோதரருக்காக வேலை நேரத்தை குறைத்ததாகவும், அதே வேளையில் ஊழியரின் மிக முக்கிய கோரிக்கையான 8 மணி நேர வேலையை அமுல்படுத்தியதாகவும் அமையும் , ===== ""ஒரு கல் இரண்டு மாங்காய் "" === வைக்கோ இப்ப இங்கே ,சம்பத்து அடுத்து எங்கே???????? கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று வள்ளுவர் சொல்லியுள்ளார் , சம்பத்தை பொருத்தவரை நமக்கு தோன்றும் வரி ""வாயுள்ள பிள்ளைக்கு செல்லும்மிடமெல்லாம் சிறப்பு"", சம்பத் எங்கிருந்தாலும் வாழ்க :, பிப்ரவரி 24 ல் அம்மாவின் பிறந்த நாளில் தமிழக மக்களுக்கு பரிசாக ஒரு கல்லில் இரண்டுமாங்காவான =====""டாஸ்மாக்""====== வேலைநேர குறைப்புக்கான அறிவிப்பு வெளியாகவேண்டும் , இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டுகளில் மதுபான கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும் ===== இதுபோன்ற மக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகளை முதல்வரின் கவனத்திற்கு தினமலர் கொண்டுசெல்ல வேண்டும் ===== நன்றி    22:20:50 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
பொது புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட பசுமை தீர்ப்பாயம் தடை
புதிய சட்ட சபை தமிழ்நாட்டிற்கு ""அவசியம்"" , அப்படி அவசியம் என்று சொல்லி ""ராணி மேரி கல்லூரியில்"" இடம் ஆக்கிரமிப்பு செய்தது ஜெயலலிதாதான் , அப்படி இருக்கையில் கட்டப்பட்ட ""புதிய சட்டசபை"" யார் கட்டினால் என்ன, ஜெயலலிதா முதல்வர், கட்டப்பட்ட கட்டிடம் மக்கள் பணம், கருணாநிதியின் உழைப்பால் வந்த பணம் கிடையாது, அப்படி இருக்கையில் புதிய கட்டிடத்தை புறக்கணிக்க வேண்டிய அவசியம் ஏன். சிறந்த, நல்ல, மக்களுக்கு தேவையான, சுகாதாரமான, சுற்றுப்புற சூழ்நிலை நோயை தீர்க்ககூடிய வகையில் உள்ள இடத்தை தேர்வு செய்து, இயற்க்கை சூழ்நிலை உள்ள இடத்தை தேர்வு செய்து ஒரு மகத்தான மாபெரும், காலம்,காலமாக ஜெயலலிதாவின் பெயர் சொல்லும் அளவுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களே பயன்படும் வகையில் நோய் திற்கும் ஆலயத்தை அமைக்கலாமே ? முதல்வர் ஜெயலலிதா யோசிப்பாரா ????????? ==== நன்றி   19:48:04 IST
Rate this:
4 members
2 members
118 members
Share this Comment