PeterVasan : கருத்துக்கள் ( 5 )
PeterVasan
Advertisement
Advertisement
மார்ச்
31
2018
சிறப்பு கட்டுரைகள் அத்துமீறும் ஆண்களுக்கு ஒரு அறிவுரை!
தீர்வு: "பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள் தேவனுடைய வழியை பின்பற்றுங்கள்" என்று உரக்க சொல்ல வேண்டும். இதை படித்த பின் கீழ்ப்படியுங்கள் வாழ்க்கையில் மெய்யாகவே மாற்றம் வரும். அப்பொழுது மனிதனற்றவன் மனிதனாவான்.   14:04:06 IST
Rate this:
15 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
25
2018
வாரமலர் கவிதைச்சோலை!
ஒரு முகத்தில் பலமுக மனிதன்   15:38:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2018
வாரமலர் அரசு சாதிக்காததை, இவர் சாதித்தார்!
நல்லதே நடக்கட்டும்.   15:26:45 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
11
2018
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்!
ஒரு அப்பா தன் பிள்ளையை அன்போடு வளர்த்து நன்றாக படிக்க வைத்து கல்யாணமும் முடித்து வைத்தார். அவன் அப்பாவின் அன்பை உணரவில்லையா அல்லது மனைவியின் தூண்டுதலினாளையோ அவன் அவனுடைய அப்பாவை ஒரு ஆசிரமத்தில் விட போனான். அவன் அப்பாவும் கூட போனார். விடுகையில் அவ்வாசிரமத்தின் தலைவர் அவனுடைய அப்பாவிடம் வெகு நேரம் பேசினார். அவனுக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று. அப்பா ஆசிரமத்தில் நுழைந்தார். அவன் ஆசிரமத்தின் தலைவரிடம் கேட்டான் ஏன் அப்பாவிடம் இவ்வளவு நேரம் பேசினீர்கள் என்று. அத்தலைவர் மனம் பொறுக்காமல் சொன்னார். இதே ஆசிரமத்தில் தான் உன் அப்பா பிள்ளை இல்லாத போது ஒரு அனாத பிள்ளையை எடுத்து வளர்த்தார். அதே பிள்ளை அவரை இந்த ஆசிரமத்தில் விட வந்திருக்கிறது.   14:23:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
17
2018
சிறப்பு கட்டுரைகள் கல்லூரி மாணவர்களுக்கு அநீதி!
இந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு தெரிந்த நண்பர்களுக்கும் நான் படித்த காலத்தில் நடந்திருக்கிறது. நீங்கள் சொன்ன எல்லாம் அல்ல ஏதோ எக்ஸாம்ல மார்க் ஏமாற்றமாக இருக்கும். சமூக அக்கறையோடு எழுதின உங்களுக்கு வாழ்த்துக்கள்.   13:46:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X