ஸ்ரீனிவாசன் : கருத்துக்கள் ( 418 )
ஸ்ரீனிவாசன்
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2018
சினிமா சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய ஸ்வர்ணமால்யா...
இந்தம்மா சினிமாவில் இருக்கும்போது காலமான ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மீது "இடுப்பை கிள்ளினார்" என்று பகீர் புகார் கொடுத்தவர். இப்போ திருமதி.சின்மயிக்கு சொம்பு தூக்குகிறார். என்ன உலகமடா இது..?   09:05:14 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2018
விவாதம் மீ டூ பெண்களுக்கு போதிய பயன்தருமா?
போதிய பயன் தருமா என்பது தெரியாது ஆனால் பிரபலம் (ட்ரெண்டிங்) ஆகலாம் எனத் தெரிகிறது. இப்போ WeTooMen ஆரம்பித்துவிட்டது. அதில் ஆண்கள் தங்களது ஏமாந்த அனுபவங்களைபற்றி எழுதலாம். இது கலிகாலம்..   08:58:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2018
கோர்ட் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர் அவதூறு வழக்கு போட்டார்
அக்பர் இந்த அளவுக்கு துணிகிறார் என்றால், குற்றம் சாட்டியப் பெண்களிடம் தவறான அப்ரோச் இருக்கும் போலுள்ளது..!! கோர்ட்டுக்கு வந்து நிரூபணம் ஆனால் சரி..!!! பார்ப்போம் 😎   16:15:00 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
14
2018
அரசியல் 50 ஆண்டுகளுக்கு பார்லி.,யில் பா.ஜ., கொடி அமித் ஷா
நம்ம 11 மணி ஜெயகுமார் கோட்டையில் இன்னும் 100 வருடங்களுக்கு அதிமுக கொடிதான் பறக்கும் என்றார். அமித் ஷா இப்போ சொல்வது... வேடிக்கையா இருக்கு 😂   22:33:39 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
13
2018
அரசியல் பிரதமர் மோடியை எதிர்த்து நடிகர் சத்ருகன் போட்டி?
ராகுலுக்கு ஸ்மிருதி இரானி, இப்போ மோடிக்கு சத்ருகன் சின்ஹா..!! இருந்தாலும் யோகி என்னவேண்டுமானாலும் செஞ்சி மோடியை ஜெயிக்க வைப்பார்..!!   08:07:31 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது காஷ்மீர்வாசிகள் மீது ரசாயன தாக்குதலா?. பாக்.குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
தேர்தல் வந்துட்டாப் போச்சு பாகிஸ்தான் செய்திகளும் வந்துடும்..! இன்னுமா மக்கள் இந்த செய்திகளைப் படிச்சிட்டு பாஜகவிற்கு ஓட்டு போடுகிறார்கள்..? Strange   05:17:55 IST
Rate this:
83 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
5
2018
அரசியல் தேர்தல் நேரத்தில் தான் காங்.கிற்கு அம்பேத்கர் நினைவுக்கு வரும் அமித்ஷா
அமித் ஷா காங்கிரஸ் மேல் தாக்காம பின்ன ட்ரம்ப் கட்சியையா தாக்குவார்..??   04:46:49 IST
Rate this:
4 members
0 members
46 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி 73 ஐ கடந்தது
ஹையா.., ரூபாய் மதிப்பு 74... புதிய சாதனை. அமெரிக்க டாலரை விட 74 மடங்கு அதிகம். ஆஹா ஓஹோ.. ரொம்ப சந்தோஷம். சூப்பரா போய்ட்டு இருக்கு..!!   10:49:00 IST
Rate this:
9 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
2
2018
அரசியல் திமுக தொடர்ந்த வழக்குகளை தோற்கடிப்போம் பன்னீர்செல்வம் திட்டவட்டம்
ஒபிஎஸ் வழக்குகளை சந்திப்பது வரவேற்கத்தக்கது..!! எடப்பாடி பழனிச்சாமி வழக்குகள் என்ன ஆகும்..??   05:14:02 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
2
2018
பொது எய்ம்ஸ்க்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் ஓபிஎஸ்
திடீர்னு ஓபிஎஸ் பொங்குகிறார்..!   17:46:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X