senthil : கருத்துக்கள் ( 97 )
senthil
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2018
அரசியல் என்னையும் புதைக்கும் நிலை வந்திருக்கும் ஸ்டாலின் உருக்கம்
முடியல சிரிச்சு வயிரு வலிக்குது சாமி   06:46:16 IST
Rate this:
3 members
1 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
சிறப்பு பகுதிகள் உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!
என் வீடு மாடியிலும், இதை போல செய்ய வேண்டும் என்று ஆசை .............நேரம் கூடி வரவில்லை   12:40:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
சம்பவம் மகன், மகள், தாயை கொன்று விவசாயி தற்கொலை
தங்களின் கருத்துப்படி ...இந்தியாவில் வசதியுடன் வாழும் யாவரும் கணக்கில் இல்லை ...இவர் தற்கொலை செய்து கொண்டதால் மொத்த இந்திய பொருளாதாரமே தூக்கில் தொங்கியதா ? ....கடைசி ஒருவர் முன்னேறும் வரை அல்லது திருப்தியாய் வாழும் வரை இந்திய பொருளாதாரம் முன்னேறாது என்றால் உலகில் எந்தநாடு பொருளாதாரமும் என்றும் முன்னேறாது ......ஒரு வகுப்பில் ஆசிரியர் அணைத்து மாணவருக்கும் ஒரே குரலில் படம் நடத்துகிறார் ...அனைவருக்கும் புரிந்து விடுவதும் இல்லை .....அனைவரும் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவதும் இல்லை....அது போல அரசின் கொளகைகளில் பல பல மனிதர்கள் ஏழையிலிருந்து ஓரளவிற்கு முன்னேறியவர்கள் இருக்கிறார்கள் ....அதெல்லாம் உங்கள் கண்ணிற்கு தெரியவில்லையா ?   09:08:49 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சிறப்பு பகுதிகள் புறக்கணிக்கப்பட்ட சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்!
அய்யா தாங்கள் சொல்வது 100 % உண்மை ....இங்கிருக்கும் தமிழ் பற்றாளன் என்ட்ரி சொல்பரெல்லாம் போலி....இன்றும் நாம் தமிழில் 1 2 3 எழுதவில்லை ...ஏன் யாருக்கும் தெரியவில்லை ...பிற மொழி சொல்லில்லாமல் தமிழ் நடைமுறையில் பேச பட வேண்டும் ...குறைந்தபட்சம் சுத்த தமிழில் பேசுபவர்களை ஏளனமாக பார்க்கும் நிலைமை மாற வேண்டும்   14:29:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சம்பவம் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் 3.15 கிலோ எடையுடன் பிறந்தது குழந்தை
இவர் சரி வர தெரிந்து செய்திருக்கலாம் ..அல்லது அவர் செய்முறை சரியாய் இருந்திருக்கலாம்..அதற்கும் மேல் அவர் மனைவி நல்ல நிலையில் பிரசவித்திருக்கலாம் ...ஆனால் இதை நம்பி அடுத்தவர்கள் தொடர்வதோ...செய்வது மிக மிக ஆபத்தானது ......ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் அனைத்து மாணவருக்கும் பாடம் எடுக்கிறார் ...அனால் அனைத்து மாணவர்களும் அதை ஒரே மாதிரி புரிந்து கொள்வதில்லை ....இதை போல் ஒருவர் சேதத்தை பார்த்து அடுத்தவர் செய்தால் உயிர் போகும் வாய்ப்புகள் அதிகம் ......அலோபதி முறையிலும் உயிர் போகிறது உண்மைதான் ...ஆனால் நாமே பிரசவம் பார்ப்பது கண்ணை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பது போல .....பெண்ணின் உடல் அமைப்பு .கருப்பை சம்பத்தப்பட்ட அறிவும் .முறையான அனுபவமும் ,மருத்துவம் பார்க்க தேவையான உபகரணமும் நம்மிடம் இருந்தால் செய்யலாம் ...ஏனெனில் பிரசவம் பார்க்கும் மருத்துவரும் மனிதன் தான் ..வானத்தில் இருந்து குதிக்கவில்லை .....   12:42:00 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சம்பவம் மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் 3.15 கிலோ எடையுடன் பிறந்தது குழந்தை
என்றாவது காட்டினுள் சென்றுகிறீர்களா ....சுத்தமான காற்று உண்மை ....நோய் நொடி ஏன் வராது ... எந்த உடல் நிலையுடன் காட்டினுள் செல்கிறீர்கள் என்பது முதற் கொண்டு ...எந்த சீதோஷ்னநிலையில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கொண்டு ....உங்களை எந்த பூச்சியும் தாக்கவில்லை என்பது கொண்டு வேறு படும்...காட்டின் தரை என்ன மொசைக் போல இருக்குமா ? .....இலைகல்லெல்லாம் சேர்ந்து அழுகி ..பூச்சிகள் குடுத்தும் நடத்தும் இடம் ...அங்கு நீங்கள் வாழவேண்டும் என்றால் ..உங்களுக்கு தகுந்தாற் போல் மாற்ற வேண்டும் ...அதற்க்கு நீங்கள் இங்கேயே இருந்து விடலாம் ..காடு நன்றாக இருக்கும்   12:35:05 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது வீட்டில் பிரசவம் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல!
ஹீலர் பாஸ்கர் சொல்றது உண்மையாகவே இருந்தாலும்....அலோபதி முறையிலும் கர்ப்பிணி பெண்கள் இருப்பது இருந்தாலும் ...இயற்கை முறையில் பிரசவிப்பது நல்லது என்றாலும் ...வீட்டில் இயற்கை முறை மருத்துவத்தை நாம் ஹீலர் பாஸ்கர் சொல்வதை முயற்சிப்பது மிக மிக தவறு .........சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் .......பிரசவிப்பது என்பது ஒரு வாழ்வை சாவா போராட்டம் .....அணைத்து மனிதரும் ஒரே உடல் வாகு கொண்டவர் அல்ல ...ஒவ்வொருவருக்கும் உடல் நிலைமை வேறு படும் .....ஒரே ஒரு வீடியோ வை யோ ..அல்லது குறுகிய கால பயிற்சியை கொண்டு மருத்துவ வேலை செய்வதென்பது ஆபத்தானது ......   12:25:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
29
2018
பொது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் கங்கனா
அய்யா குத்து ரம்யா வ விட்டுடீங்க   12:54:46 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
26
2018
பொது சிவயோக விவசாயம் நேரடி ஒளிபரப்பு
தங்களின் இந்த உதாரணம் மிக அருமை ....இந்த தலைப்பிற்கு பொருந்தும என்பது தெரியாது ....பல நிகழ்வுகளுக்கு உதாரணமாய் சொல்லக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு ...அருமையான எடுத்துக்காட்டு ....   09:34:38 IST
Rate this:
4 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
24
2018
அரசியல் குறைச்சிட்டாங்க... கதறும் கட்சிகள்
சிவாஜியின் உயரத்தை பற்றி கவலைப்படும் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டினை தமிழ்நாட்டிலும் சொல்லுமா ..அல்லது ஹிந்தி புரியாத மக்கள் மத்தியில் மறைத்து விடுமா .......ஏனென்றால் ஒரு வேலை சொத்துக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்கையில் சிவாஜிக்கு இவ்வளவு செலவில் சிலை தேவையா என்று பி ஜே பி யை திட்டும் உண்மையான தொண்டர்களை காங்கிரஸ் தமிழ் நாட்டில் கொண்டுள்ளது ......   17:48:58 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X