Balakrishnan S : கருத்துக்கள் ( 119 )
Balakrishnan S
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2018
அரசியல் உ.பி74 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் அமித்ஷா
அமித்ஷாவின் இந்த தன்னம்பிக்கைதான் பாஜகவின் பலமே...   10:10:18 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.... மோடிதான் பிரதமர் என்பது முன்பே தெரிந்திருந்தாலும், தேர்தலுக்குப் பின்னர் தானே அவரை தேர்வு செய்ய முடியும் ...எனவே நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே என நான் ஒத்துக் கொள்கிறேன்...   19:43:47 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அரசு காங்.,
குற்றவாளிகளை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சி ....விஜய் மல்லையாவும், நிரவ் மோடியும், சோக்ஸியும் நாடோடி போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஓடுவதற்கு காரணம் ...இங்கே அவர்கள் இருந்திருந்தால் பிஜேபி அவர்களை சிறை வைத்திருக்கும் ...பிஜேபி செய்த நன்மைகளை மறைத்து அவர்களை குற்றம் சாட்டுவது இந்த காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகப் போய்விட்டது... இவர்கள் கொள்ளை அடிக்க உதவுவார்கள்... பிஜேபி அரசு அதை எல்லாம் மீட்க வேண்டும்... என்னய்யா நியாயம்...? கேடுகெட்ட காங்கிரஸூக்கு வரும் லோக்சபா தேர்தல் சமாதி கட்டும்...   19:37:41 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
பொது அமலாக்கத்துறை கண்காணிப்பில் அகமது படேல்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எல்லாம் நேர்மையாக நடந்தது போல் ஒரு சில நண்பர்கள் தோற்றம் கொடுக்கிறார்களே .. விடாதீர்கள் ... காங்கிரஸ் கட்சியின் கழிசடைத் தலைவர்கள் அனைவரையும் ஜெயிலுக்குள் போட்டு கும்மு கும் மென்று கும்முங்கள்...   15:29:56 IST
Rate this:
50 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் 3 மாநில தேர்தல் வெற்றி அமித்ஷா வியூகம்
அமித் ஷா எவ்வளவு தீர்க்கமாக சிந்திக்கிறார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்தச் செய்தியை படித்து புரிந்து கொள்ள வேண்டும்... ஒருக்காலும் அவர்களால் அமித்ஷாவிற்கு நிகராக செயல்படவே முடியாது...   15:08:49 IST
Rate this:
33 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
எப்படியாவது வெறும் தண்ணீரை கடைந்து வெண்ணெய் எடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள் இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்....மம்தா -சோனியா- மாயாவதி ...இந்த மூவரும் இணக்கமுடன் செயல்படுவார்கள் என்று எவரேனும் சொன்னால் ,அவர் நிச்சயம் "மறை கழன்ற கேஸ் "ஆகத்தான் இருக்க முடியும்...... மறுக்க எவரேனும் உண்டா...?   15:03:58 IST
Rate this:
13 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
எதிர்க்கட்சி தலைவர்களே,லோக்சபா தேர்தலுக்குப் பின், ஒருவர் காதை ஒருவர் பிடித்து," உன்னாலே நான் கெட்டேன் ...என்னாலே நீ கெட்ட..." என்று தோப்புக்கரணம் போட இப்போதே தயாராகி கொள்ளுங்கள்....   14:55:34 IST
Rate this:
24 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு எதிர்க்கட்சிகள் முடிவு
100 சதவிகிதம் அதற்கு உங்களுக்கு அவசியமே இருக்காது ...மோடி அத்தகைய கடுமையான வேலையை உங்களுக்கு நிச்சயம் தரமாட்டார் ...நாங்களும் தர மாட்டோம்...புரிகிறதா, எதிர்க்கட்சி தலைவர்களே...?   11:41:32 IST
Rate this:
32 members
1 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது லோக்சபா தேர்தலில் ஓட்டு சீட்டு 17 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Rubbish... EVMல் fraudulent techniques கையாள முடியும் என்றால் பாஜக பஞ்சாப், கர்நாடகாவை கோட்டை விட்டிருக்குமா..?   06:30:09 IST
Rate this:
26 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
27
2018
உலகம் காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சு நடத்த தயார் இம்ரான்
அகற்றவேண்டிய குப்பை பாகிஸ்தானில் எக்கச்சக்கமாய் இருக்கும்போது ,இந்திய மாநிலத்தின் பிரச்சனையை நீ ஏன் கையில் எடுக்கிறாய்..? இன்னும் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று யோசி..உனக்கு மிகவும் பிடித்த விஷயம், இல்லையா...?   09:12:45 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X