இந்தியன்... விவசாயி மகன் : கருத்துக்கள் ( 167 )
இந்தியன்... விவசாயி மகன்
Advertisement
Advertisement
நவம்பர்
2
2018
அரசியல் ராகுல் முன்னிலையில் காங்., தலைவர்கள், லடாய்
கோஷ்டி சண்டை நடந்த போது கோபம் அடைந்த ராகுல் கூட்டத்திலிருந்து வெளியேறினார், ஒரு வேளை அம்மாட்ட சொல்ல போயிருப்பாரோ???   10:24:25 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
1
2018
சினிமா 2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்...
கமல் நடிக்கனும் ரஜினி திரையில் வந்தாலே போதும்.   10:04:29 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு
அரசியல் சொல்லாடல்கள் நாளுக்குநாள் மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்கு சறுக்கிக் கொண்டே செல்கிறது என்பதற்கான உதாரணம்தான் திவ்யா ஸ்பந்தனாவின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ட்விட்டர் பதிவு.காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் சரிந்து கொண்டிருப்பதைத்தான் இது காட்டுகிறது.   09:53:13 IST
Rate this:
6 members
1 members
77 members
Share this Comment

அக்டோபர்
30
2018
சினிமா நான் புத்தன் இல்லை : நடிகர் சிவகுமார் அதிரடி...
சார் கோபத்தை கட்டுபடுத்த நீங்க புத்தன் இல்லைதான் தப்பு நடந்து போச்சு சிம்பிளா அந்த பையனிடம் சாரி கேட்டு ஒரு போனை வாங்கி குடுத்து பிரச்சினையை முடிப்பதை விட்டுவிட்டு, இதென்ன தேவையில்லாத விளக்கம்.   12:41:58 IST
Rate this:
18 members
1 members
30 members
Share this Comment

அக்டோபர்
28
2018
சினிமா உடைகிறது மியூசிக் மேஜிக் கூட்டணி...
எப்படி சொல்லுவார் அவர் பெயரே பாலியல் குற்றச்சாட்டில் இருக்கே ஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன..என்று அமைச்சர் பாண்டியராஜன் சொல்லியிருக்கார் . தன் பெயர் எப்ப வரும் என்று பதட்டத்தில் இருக்கார்.   11:36:52 IST
Rate this:
1 members
0 members
59 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ரஜினியிடம் தி.மு.க., பம்முகிறதா?
ரஜினியிடம் திமுக பம்மவில்லை படுத்தே விட்டது.   08:46:03 IST
Rate this:
1 members
0 members
47 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின்! கருத்து கணிப்பில் தகவல்
ஸ்டாலின் தாங்க அடுத்த முதல்வர், அப்படியா யாருங்க சொன்னா, யாரும் சொல்லவில்லை (சொல்லவும் மாட்டாங்க) அதன் நாங்களே சொல்லேகிட்டோம்.   09:44:03 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
26
2018
அரசியல் நடிகர் ரஜினி கட்டளை தி.மு.க., பாய்ச்சல்
பணம் சாம்பாதிக்க அரசியலுக்கு வராதே, உங்கள் பெற்றோரை கவனியுங்கள் என்று திராவிட அரசியலுக்கு பொருந்தாத கொள்கைகளை, அறிவுரைகளை ரஜினிகாந்த் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இன்னும் கட்சியே துவங்காத ரஜினியை பார்த்து திமுக ,அதிமுகவினர் பயம் கொள்வதே ரஜினிக்கு முதல் வெற்றி தான். எம்ஜியாரை பகைத்த கலைஞரின் நிலையே ஸ்டாலினுக்கும். பதினாலு வருஷம் வனவாசம் தான்.   09:40:34 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது படேல் சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு
இரும்பு மனிதருக்கு எதற்கு சிலை என்று கேட்கும் முன் பெரியாருக்கும் சாதிய தலைவர்களுக்கும் சிலை எதற்கு, வீதிக்கு நாலு சிலை அதற்கு நாலு போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.   08:35:25 IST
Rate this:
15 members
0 members
99 members
Share this Comment

அக்டோபர்
23
2018
கோர்ட் தீபாவளி, பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு. நிபந்தனை!
இந்த தீர்ப்பை கேட்ட பின் தான் தீபாவளிக்கு ஊருக்கு போக தோணுது. ஊருக்கு போறோம் பகலில் வெடிக்கிறோம்   09:34:42 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X