சுந்தரம் : கருத்துக்கள் ( 8790 )
சுந்தரம்
Advertisement
Advertisement
நவம்பர்
21
2018
பொது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்
ஏற்கனவே வங்கிகள் இயங்கும் வாங்கி கட்டிடங்களிலேயே இந்த இயந்திரங்களையும் வைத்தால் என்ன? எதற்காக வாடகைக்கு இடம் பிடிக்க வேண்டும்?   20:00:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் பரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி
அப்போ இருக்குறவரு நல்லவரு இல்லீங்களா?   19:40:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது அதிகாரம் இருந்தும் அலட்டாத அமைச்சர்
விமான போக்குவரத்து துறை அமைச்சர் என்ற பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது தினமலருக்கு கூடவா தெரியாது? காங்கிரஸ் ஆட்சியில் பல முறை முயன்றும் இந்த பதவியை ஒழிக்க முடியவில்லை. ஒவ்வொரு தனியார் விமான கம்பெனிக்கும், தேசிய விமான கம்பெனியான ஏர் இந்தியாவுக்கும் தனித்தனியே தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள் உள்ளனர். அகில உலக வான்பயண கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டுத்தான் விமான கம்பெனிகள் இயங்க இயலும். எந்த அதிகாரமும் இல்லாத அலங்கார பதவிதான் இந்த விமானத்துறை அமைச்சர் பதவி.   19:39:41 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்
முன்பு இருந்த பழக்கத்தை போல அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை அந்தந்த வங்கிகளே நிர்வகித்து பராமரித்தால் என்ன? எதற்காக இன்னொரு பொது தனியார் நிறுவனத்தின் உதவியை நாடவேண்டும்.அதன்மூலம் பல தவறுகளுக்கு வழிவகுக்கவேண்டும்? இதில் என்ன குறைபாடு என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.   19:09:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் பரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி
கோவாவில் பாஜக எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மற்றவர் சொல்லி காட்ட நீங்கள் எழுதிய கருத்து நன்றாக உதவும். சீனு கீப் இட் அப்   16:36:10 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்
நண்பரே, என் கருத்தை நன்றாக படித்துவிட்டு கருத்து எழுதவும், கேள்வி கேட்கவும். நான் தெளிவான தமிழில்தான் கருத்து எழுதி இருக்கிறேன். அவர் எப்படி என்ன தொழில் செய்து சம்பாதித்தார் என்று நான் கூறவில்லை. அந்த கார் அவரது பணத்தில் வாங்கபட்ட கார் ஆனால், மக்கள் வரிப்பஇல்லை என்பதே என் கருத்து. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை னீங்கள் அவரிடமும் துபாய் அரசாங்கத்திடமும்தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.   16:31:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்
அதற்கு சாதாரண கார்கள் வாங்கலாமே. சொகுசு கார்கள் எதற்கு?   16:24:54 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் பரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி
இப்படி மாற்றி யோசித்தால் என்ன? பாஜக அல்லாத ஒரு மாநிலத்தில் இது போன்று ஒருவர் ஒன்பது மாதங்களாக உடல்நல குறைபாடுகளுடன் அலுவலகம் வராமல் இருந்தால் பாஜக கட்சி என்ன செய்து இருக்கும்?   12:29:25 IST
Rate this:
4 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்
நண்பரே, ஹம்மர் கார் வாங்கின காசு அவர்கள் சொந்த காசு. ஆனால் உங்கள் ... வாங்குவது மக்களின் வரிப்பணத்தில்.   10:20:47 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்
திரு சூரி பக்தரே, ஒரு காரின் விலை நாற்பத்து நான்கு இலட்சம் என்றால் சுமார் ஒரு கோடிக்கு இரண்டு கார்கள்தான் வாங்க முடியும். நூற்று பன்னிரண்டு கார்கள் வாங்க சுமார் ஐம்பத்து ஐந்து கோடிகள் வேண்டும். மீண்டும் உங்கள் கணக்கை சரிபார்த்தால் குமாரசாமி யார் என்பது தெரியும். என்னை குமாரசாமி என்று கிண்டல் செய்யும் முன்னர் உங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதைப்போன்ற பாஜக பக்தர்களின் ஆணவம்தான் அக்கட்சிக்கு முடிவுகாலத்தை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.   10:18:48 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X