மாமதுரைக்கு புகழ் தேடித்தந்த மாமன்னர்களுள் இவரும் ஒருவர். இசையால் வசமாகாதது எதுவுமில்லை என்று உணர்த்தியவர். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
25-மே-2013 20:34:21 IST
நாற்பதாண்டு காலமாக தொடரும் நட்பு அது. சீனியின் தந்தை நாராயணசாமி ஐயரால் துவங்கப்பெற்ற சிமெண்ட் ஆலையை லபக்கினது நம்ம கருணா தாத்தா குடும்பம். ஆனால், ஆலை நிர்வாகம் பெயரளவில் சீனி கையில் இருக்கிறது. உங்கள் கை விரல் சொடுக்கினதும் ஞாபகம் வர வேண்டுமானால் ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட 33 ஹம்மரில் ஏழு சீனி இடம் இருக்கிறது.
23-மே-2013 17:03:39 IST
கோடிக்கணக்கில் கொள்ளையடித்த திமிங்கலங்களை மறைக்க / பாதுகாக்க சில குஞ்சு மீன்களை பிடித்து இருக்கிறார்கள். ஆனால், உங்கள் கருத்தில் கடைசியில் "பாவம் ஸ்ரீ சாந்த் "என்ற சொல் அவர் அடித்த பல லட்சம் கொள்ளையை நியாயப்படுத்துவது போல அல்லவா இருக்கிறது ?
23-மே-2013 13:35:47 IST
திரு. குரு மெய்யப்பன் கைது செய்யப்பட்டால் காவல் துறையை எதிர்த்து தளபதி தலைமையில் நாடு தழுவிய கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
23-மே-2013 11:50:59 IST
சாலை மறியல் பஸ் உடைப்பு எரிப்பு வன்முறை மரம் வெட்டுதல் என்று தீவிர பாமக கொள்கைகளின் தாக்குதலால் நசுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்தால்..........?
23-மே-2013 11:47:11 IST
திரு. முருகன் அவர்களே, நீங்கள் கருணா தாத்தா அரசியலை நன்கு புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. பாமக வுடன் கூட்டணி வைத்தால் அப்போது திருமாவுடன் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வார். என்ன ஆனாலும் ராஜபக்சேயிடமிருந்து பரிசில் "ஜோடி"யாக பெற்ற திருமாவை அவரால் புறந்தள்ள இயலாது. (பாஜகவுடன் உறவு இல்லை என்று சொல்லிக்கொண்டே காங்கிரஸ்க்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்பார். அதேபோல பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்றும் அவர்களை பார்ப்பனக்கட்சி என்றும் மதவாதிகள் என்றும் சாடுவார்)
23-மே-2013 10:51:06 IST
உண்மைதான். எப்படியாவது தில்லுமுல்லுகள் செய்தாகிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்னும் சொல்லப்போனால் பீகாரில் நிதீஷ் குமார் கர்நாடகாவில் எடியுரப்பா போன்றவர்கள் உங்களுக்கு “கை” கொடுக்க தயாராக இருக்கிறார்கள். பீகாருக்கு 12000 கோடி கொடுத்தது போல தேர்தல் நெருங்கும்போது மேற்கு வங்கத்துக்கு முதல் தவணை என்று சொல்லி 10000 கோடிகளை கொட்டினால் மம்தா உங்கள் பக்கம் சாய்ந்துவிடுவார். இப்போது கர்நாடக மக்கள் எப்படி எல்லா ஊழல்களையும் தெரிந்தே ஏற்றுக்கொண்டு உங்களுக்கு வாக்களித்தார்களோ அவ்வாறே வடபுலத்து மக்களும் உங்களுக்கு வாக்களிப்பார்கள். ஒரு ஐம்பது சிவகங்கை தொகுதிகளை அடையாளம் கண்டு, நான்கைந்து நரேஷ் குப்தாக்களை தேர்தல் பணியில் இறக்கி விட்டால் இன்னும் பத்தாண்டுகளுக்கு நீங்களும் உங்கள் வழித்தோன்றல்களும் தான் டெல்லி தர்பாரில். சந்தேகமேயில்லை. நீங்கள்தான் நீங்களேதான்.
22-மே-2013 22:46:53 IST
இதே அரசியல் நாகரீகம் நாற்பதாண்டு கால நண்பர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது காணாமல் போனது பற்றி நீங்கள் எதுவும் கூற மாட்டீர்களே
22-மே-2013 19:46:44 IST