E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Kumar AK : கருத்துக்கள் ( 10 )
Kumar AK
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2013
பொது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனத்துக்கு மூக்குடைப்பு
இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு மட்டுல்ல இனிமேல் இந்தியாவிடம் வாலாட்டும் அனைவருக்கும் வால் வெட்டப்படும்.   11:23:56 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
14
2013
சம்பவம் ஒரு சிங்கள மீனவரை இந்தியா கைது செய்துள்ளதா ? பார்லி.,யில் அ.தி.மு.க,. எம்.பி.,க்கள் ஆவேச பேச்சு
மத்திய அரசங்காம் மற்றும் மாநில அரசங்காம் பலமில்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்குறது. தைரியத்துடன் செய்யும் இலங்கை அரசை பாராட்டத்தான் வேண்டியுள்ளது. வேற என்ன செய்ய ..   14:04:15 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
31
2013
பொது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே முன்னுரிமை: ஜெயலலிதா
ஜெயா டிவிக்கும் எனக்கும்சம்பந்தம் இல்லை. அனைவரும்முட்டாள்களா?   13:35:00 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
2
2013
Rate this:
19 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
29
2012
அரசியல் காவிரி விவகாரத்தில் தி.மு.க.,முட்டுக்கட்டை!ஜெயலலிதா பரபரப்பு குற்றச்சாட்டு
அம்மாவுக்குத்தான் பிஜே பி ஆளுகங்கிட்ட செல்வாக்கு இருக்கே. பெரிய எடத்துல சொல்லி தண்ணிய தொறந்துவிட சொல்ல வேண்டியதுதானே கர்நாடகவுலே....   09:25:15 IST
Rate this:
13 members
0 members
100 members
Share this Comment

நவம்பர்
3
2012
பொது தீபாவளியன்று "சரக்கு' விற்பனை இலக்கு ரூ.125 கோடி: கடைகளுக்கு கூடுதல் சப்ளை
குடிமக்கள் மீது அக்கறையுடன் செயல்படும் அரசு என்று இதைத்தான் சொல்லியிருப்பார்களொ....   09:34:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2012
அரசியல் கிராமப்புற சுகாதார நர்சுகளுக்கு விலையில்லா லேப் டாப்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
நர்சுகள் வேலை செய்வது அரசுக்காக. இதை எப்படி விலையில்லா லேப் டாப் என்று சொல்கிறார்கள்?   18:27:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
2
2012
கோர்ட் மாற்றுப்பாதையில் சேதுசமுத்திர திட்டம் சாத்தியமில்லை : மத்திய அரசு விளக்கம்
தமிழன் அங்கே கொலைசெய்யபடும் பொழுது ஒன்னும் காப்பாத முடியல... கச்சதீவை மீட்க முடியல.... இந்த ராமர் பாலமுன்னு இவங்களா பேரை வச்சிக்கிட்டு அலுச்சாட்டியம் பண்னுறாங்க..   15:05:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2012
பொது தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு மின்சாரம் தர தயார்: கூடுதல் விலையால் தயக்கம்
மந்திரி சபையில் செயல்படுபவர்கள் மட்டுமே களை எடுக்கப்படுவர் அம்மா ஆட்சியில்.   08:01:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2012
அரசியல் குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.,விடம் விசாரணை அதிகாரி பவ்யம்
தினமலரா இப்படி எழுதுவது..... ஆச்சர்யாமாக இருக்கே....   06:03:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment