kannan : கருத்துக்கள் ( 18 )
kannan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2018
கோர்ட் முல்லை பெரியாறு நீர்மட்டத்தை குறைக்க தமிழகத்திற்கு அறிவுரை
அறிவுரையா?... டாஸ்மாக் நாட்டுல அறிவை பத்தி பேசாதீங்க. வேணும்னா உங்களுக்கு தெர்மாகோல் சப்ளை பண்றோம். அணையை மூடி வச்சுக்கங்க.   16:36:52 IST
Rate this:
8 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு
சும்மா தண்ணீயை சேமி தண்ணீயை சேமின்னு புலம்பிகிட்டு இருக்கீங்க? என்னைக்காவது டாஸ்மாக்ல "தண்ணீ" கிடைக்காம இருக்குதா? நாங்க சேமிக்காமலா அங்க "தண்ணீ" கிடைக்குது? ஒரு குவார்ட்டரை வாங்கி ஊத்திட்டு குப்புற படு. எங்க வந்து என்ன பேசிகிட்டு இருக்க?....   14:07:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா 10 கட்டளைகளுடன் ஜோதிகா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு...
George sonnathil thavaru ontrum illai. china la sencha kosuviratti use pannaathinga johnson. vumaanal india la irunthu anuppi vaikkirom.   12:58:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா 10 கட்டளைகளுடன் ஜோதிகா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு...
இந்த பத்து கட்டளைகள், பெண்களை தான்தோன்றி தனமாக வாழ வழி வகுக்கும். பரஸ்பர விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர அன்பும்தான் குடும்பம் நன்றாக இருக்க தேவையானது. இதை ஆணாதிக்கத்தின் எதிரொலியாக சொல்லவில்லை. என் கருத்தை எதிர்க்கின்ற பெண்கள், தங்கள் வாழ்வில் இதை கடைப்பிடித்து (ஒருவேளை) வெற்றிபெற்றதாய் தெரிவித்தால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.   12:53:33 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
சம்பவம் திருப்பூரில் கிணற்றுக்குள் விழுந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டியதாக குற்றச்சாட்டு
கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால், நம்ம தலையிலும் வீடு கட்டிருவாங்க இந்த அரசியல்வியாதிகள். அதிகாரிகளும் இதற்கு உடந்தை தான்.   16:20:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
அரசியல் கருணாநிதிக்கு பாரத ரத்னா ராஜ்யசபாவில் திமுக கோரிக்கை
தன்னை, தன் குடும்பத்தை மட்டுமே "பார்த்த ரத்னா" என்ற விருது இவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய ஒரு விருது.   16:11:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
விவாதம் கருணாநிதி மறைவால் ஸ்டாலின் திமுக தலைவராகலாமா?
தற்போதைய நிலைமையில் அழகிரி மாதிரியான அதிரடியான தலைவர் தான் தேவை. ஸ்டாலின் ஒரு மிதவாதி மற்றும், ஒரு ஸ்திரமான முடிவு எடுக்க தெரியாதவர். . அழகிரி தான் ஜெயலலிதா மாதிரி கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் கட்சியை நடத்தி செல்வார் என நினைக்கிறேன்.   12:13:50 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

ஜூலை
6
2018
சிறப்பு பகுதிகள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் ராமு தாத்தா
பாராட்ட வார்த்தைகள் வரவில்லை. உங்களை வணங்குகிறேன் ஐயா. அதுவும் நீங்கள் பிறந்த மண்ணில் நான் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அன்னை மீனாட்சியின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.   11:19:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் ஜார்கண்ட் அணைக்கு மம்தா விரும்பிய பெயின்ட்
பெயிண்ட் தானே அடிக்கிறாங்க?? நம்மூரு மாதிரி அணையை காக்க தெர்மாகோல் போடலைல??? அந்த மட்டிலும் பரவாயில்லை.   16:26:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தால்.. 7 ஆண்டு சிறை!  புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்
லஞ்சம் கொடுக்கிறான்னு யாரு கம்பளைண்ட் கொடுப்பா? லஞ்சம் வாங்கியவனா? அவ்வளவு யோக்கியர்களா நம்ம அரசு அதிகாரிகள்?   11:55:34 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X