WE ARE INDIAN : கருத்துக்கள் ( 124 )
WE ARE INDIAN
Advertisement
Advertisement
ஜூன்
5
2018
பொது தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை
மிக அருமையான முடிவு. எல்லாவகையிலும் (பொய்யாக) மார்தட்டும் சிங்கப்பூர், சென்னையில் பாதி அளவு கொண்ட சிங்கப்பூர், பிளாஷ்டிக்க்கை தடை செய்ய தயாரா? சிங்கப்பூரில் தான் அதிக அளவு பிளாஸ்டிக் பயன்படுத்த படுகிறது.   18:58:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
4
2018
பொது ரூ.24,000 கோடி மர்மம் அம்பலம்
அப்படி இல்லை ரபி. நானே 2 கம்பெனிகளை வைத்து இருந்தேன். வெகு நாளாக அதில் தொழில் ஆரம்பிக்க முடியவில்லை. இது போல பல உண்மையான கம்பெனிகளும் அடங்கும். சும்மா அப்படியே வகுத்து சொல்லக்கூடாது.   13:05:27 IST
Rate this:
6 members
0 members
26 members
Share this Comment

ஜூன்
1
2018
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
31
2018
அரசியல் நெல்லை, திருச்சி, சேலத்தில் மாதிரி சட்டசபை கூட்டம்
இதே போல், கூடிய விரைவில் சுடலை போட்டி திமுக தொடக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்து மகிழ்வார் :)   20:08:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
31
2018
அரசியல் நெல்லை, திருச்சி, சேலத்தில் மாதிரி சட்டசபை கூட்டம்
அடுத்த கூட்டம் கோபாலபுரம் அடுப்படியில்   20:07:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
1
2018
உலகம் சவால்களை வாய்ப்புகளாக கருத வேண்டும் மோடி
முன்பு பர்மா (மியான்மர்) வெளிநாட்டார்வகளுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்கியது. இன்று வறண்டு விட்டது. அதேபோல் சிங்கப்பூர் இன்று வறண்டு விட்டது. உள்நாட்டவர்களே தெருவில் உள்ளவற்றை பொறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் பலர் வேலை இழந்து தாய் நாட்டிற்கு திரும்பி விட்டனர். நிலைமை மிக மோசமாக உள்ளது.   20:06:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
1
2018
உலகம் சவால்களை வாய்ப்புகளாக கருத வேண்டும் மோடி
இன்றைக்கு சிங்கப்பூருக்கு உற்ற ஒரே நண்பன் இந்தியா தான். ஆனால் சிங்கப்பூர் அரசாங்கத்தால் இங்குள்ள இந்தியர்கள் வஞ்சிக்க படுகிறார்கள்.   20:03:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
30
2018
கோர்ட் தூத்துக்குடிசம்பவம் உடல்களை பிரேத பரிசோதனை நடத்தஒரு வார தடை
//தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்த கூடாது// "தங்கள் தரப்பு மருத்துவர்"க்கு நல்ல வருமானம் தான்.   04:07:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
30
2018
சம்பவம் திருவாரூரில் ரூ.4000 லஞ்சம் சார்பதிவாளர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் அல்ல. தமிழ் நாடு முழுவதும் இதுதான் வாடிக்கை. பத்திரம் எழுதுபவர்கள் தான் லஞ்ச ஏஜெண்டுகள்.   04:05:57 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
30
2018
அரசியல் எதற்கெடுத்தாலும் போராட்டம் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் கோபத்தில் ரஜினி விளாசல்
மிகவும் சரியான கருத்து. திமுக முற்றிலும் அழிந்து விட்டது.   04:01:29 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X