Balasubramaniam : கருத்துக்கள் ( 156 )
Balasubramaniam
Advertisement
Advertisement
நவம்பர்
17
2018
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது அடுத்த முறை சொல்லாமல் வருவேன் திருப்தி தேசாய்
Boys படத்தில் மற்றவர் கவனத்தை ஈர்க்க சித்தார்த் நிர்வாணமாக சாலையில் செல்வது போல, விளம்பரத்திற்காக தரித்திரங்கள் செய்யும் தந்திரங்கள்.   14:57:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
6
2018
உலகம் சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை இந்தியா கவலை
இவர்களின் குப்பையை வாங்குவதை நிறுத்தினால் போதும். Make in india ஐ விட அவசரம் "Be Indian. Buy Indian"   17:47:40 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் கர்நாடகா இடைத்தேர்தல் இன்று ஓட்டு எண்ணிக்கை
இன்று பிஜேபி க்கு கர்நாடகாவில் வெடி வைத்து விடுவார்கள்.   09:48:48 IST
Rate this:
15 members
0 members
31 members
Share this Comment

நவம்பர்
6
2018
கோர்ட் குடும்பத்துக்கு 2 குழந்தை திட்டம் அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி
உடனடியாக அரசு தைரியமாக முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியா மத சார்பற்ற நாடு. எனவே இதில் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும்.   09:31:33 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
2
2018
உலகம் ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு விலக்கு அமெரிக்கா சூசகம்
இந்த அணுகுமுறை மட்டுமே நம்மை காப்பாற்றும். இதே போல இந்திய இறையாண்மை மற்றும் எல்லையை மதிக்காமல் காஷ்மீருக்கு staple visa, அருணாச்சல பிரதேசத்திற்கு விசா தேவை இல்லை அது சீனாவின் பகுதி என்று வம்பு இழுக்கும் சீனாவின் பொருட்களை புறக்கணித்தால் அவனும் மண்டியிடுவான். அரசால் முடியாது என்றால் RSS மூலம் பிரச்சாரம் செய்யலாம். இது நடந்தால் சீனா அடங்கும்   18:15:43 IST
Rate this:
4 members
0 members
82 members
Share this Comment

நவம்பர்
2
2018
பொது காலை 6 - 7 இரவு 7 - 8 பட்டாசு வெடிக்கலாம் தமிழக அரசு
மத்திய அரசு ஒரு சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து அடுத்த ஆண்டு நேர பிரச்சினை வராமல் தடுக்க வேண்டும்.மாசு கட்டுப்பாட்டு தொழில் சாலையில் உறுதி படுத்த வேண்டும். இந்த ஆண்டு இந்த சட்டத்தால் எதுவும் பெரிதாக மாற போவது இல்லை. எப்போதும் போல வெடிப்பார்கள்   10:42:31 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
1
2018
கோர்ட் ப.சிதம்பரத்தை கஸ்டடி எடுக்க சி.பி.ஐ., மனு
குற்றவாளியா இல்லையா என்பது அப்புறம். முதலில் விசாரணையை கண்டு அஞ்சி ஓடுவது தவறு. இதுவே பல சந்தேகங்கள் உண்டாக்குகிறது. இவர் ஒன்றும் சாதாரண குப்பன் அல்லது சுப்பன் அல்ல. எனவே யாரும் எண்கவுண்டரில் போட்டு விட மாட்டார்கள். ஒழுங்காக விசாரணைக்கு உட்படாவிட்டால், ஊழல் கண்டிப்பாக உண்டு என்று அர்த்தம்   20:07:28 IST
Rate this:
4 members
0 members
107 members
Share this Comment

நவம்பர்
1
2018
அரசியல் படேல் சிலையில் தமிழ் தவறு பரவியது பொய் தகவல்
பிபிசி குஜராத் சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா, நேரில் சென்று இதை போட்டோ எடுத்தேன் என கூறியுள்ளார். எனவே இது பொய் என்றால் பிபிசி பத்திரிகை மற்றும் அதன் நிருபர் மீது வதந்தி பரப்பியது காரணமாக வழக்கு தொடர வேண்டும். பொய்யாக இருந்தால் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும். உண்மையாக இருந்தால், பலகை வைக்கவே இல்லை என்ற அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   18:27:15 IST
Rate this:
90 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
1
2018
அரசியல் படேல் சிலையில் தமிழ் தவறு பரவியது பொய் தகவல்
உண்மை என்ன இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனம் அந்த புகைப்படம் உண்மையானது தான் என்று உறுதிப்படுத்தி உள்ளது. பிபிசி போட்டோகிராபர் அந்த பலகை அங்கு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். பிபிசி குஜராத் சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா, நேரில் சென்று இதை போட்டோ எடுத்தேன் என கூறியுள்ளார். அவர் எடுத்த அந்த தவறான மொழிபெயர்ப்பு பலகையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமா மேலும் தமிழில் எழுதப்பட்டு இருந்த அந்த வரிகள் பிரச்சனை காரணமாக வெள்ளை மை வைத்து மறைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். சர்ச்சை காரணமாக இப்போது அந்த பெயர் பலகை நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த பெயர் பலகையில் ஹிந்தி, மராத்தி மட்டுமே சரியாக இருந்தது என்றும் அரபி உள்ளிட்ட மேலும் சில மொழிகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குட்டு உடைந்தது இதற்கிடையே, தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தவறான மொழி பெயர்ப்பு திருத்தப்படும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தவறு நடந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. சிலை திறப்பு விழாவில் பாண்டியராஜனும், இன்னொரு அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.   17:21:38 IST
Rate this:
126 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X