Theeraa Vidam : கருத்துக்கள் ( 1 )
Theeraa Vidam
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2018
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை எங்கே போனது தமிழரின் நாகரிகம்?
சங்க கால காவியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்திலேயே சொல்லப்படும் அந்தணர் மாக்கள் குடிகளை ஆரியனெ வெளியே போ என்று குரல் கொடுத்த பெருமை திராவிட கழகங்களுக்கு உண்டு. சாதி வெறிபிடித்த திராவிட அரசியல் தலைகள் வீசும் இருவது ரூபாய் பணம் பொருக்கி அதிலே குட்கா வாங்கியோ டாஸ்மாக்கில பலானது வாங்கியோ குக்கரில் அமுக்குவதே திராவிட நாகரிகமாய் போய்விட்டது. தமிழார் நாகரீகத்தின் பெருமை பற்றி நாம் சரித்திரத்தில் தான் இனி தெரிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றால் ஒவ்வொரு கல்லும் உண்மைகளை சொல்லும். திராவிட கழக கைக்கூலிகள் நடவடிக்கைகளில் அது தெரிவது அரிது. அதனால் திராவிட பணபாடு வேறு தமிழ் பண்பாடு வேறு என்பதை புரிந்துகொண்டவர்க்கு இது ஒன்றும் புதிதல்ல.   09:46:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X