s.muruganantham : கருத்துக்கள் ( 13 )
s.muruganantham
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2018
சினிமா சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்...
இதுவும் பொய் ஒரு கோடி திரையரங்கு என்பதுதான் உண்மை .   19:35:16 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
26
2018
சினிமா தீபாவளிக்கு சர்கார் மட்டுமே ?...
மற்ற தினங்களில் இந்த படம் வெளிவந்தால் வசூல் பெரிய அளவில் ஆகாது அதுவும் போட்டிக்கு படமே இல்லையென்றால் வசூல் இருக்கும்.ஆகவேதான் படம் தீபாவளிக்கு வருது.   15:00:29 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
25
2018
சினிமா சர்காரில் ஏழாம் அறிவு வில்லன் இல்லை...
dheepavali பண்டிகை இல்லாம வேற நாட்களில் இந்த படம் ரிலீஸ் செய்ய தைரியம் இருக்கா   07:50:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
24
2018
சினிமா விவசாய மேம்பாட்டிற்கு சூர்யா ரூ.1 கோடி நிதி...
ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா அவர்கள் இதை ஆக்கபூர்வமா செய்யணும் அபேஸ் பண்ணாமல் இருந்தால் சரி நன்றி சூர்யா கார்த்தி சார்.   16:56:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
30
2018
சினிமா விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : கமல்...
இந்த நாட்டுல எவன் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நல்லவர்கள் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது இவனுங்க சினிமாவுல சம்பாதிக்கிறது போதாதா அரசியலில் வந்தும் சம்பாதிக்க நினைக்கிறாங்க இந்த நாட்டில் சம்பாதிக்க நினைக்காம நல்லது மட்டும் செய்ய அரசியலுக்கு வருவதற்கு ஒருத்தர் கூட இல்ல இத யோசிக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு   13:59:18 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
30
2018
சினிமா தீபாவளி ரேஸில் 4 படங்கள்...
பண்டிகை தினமில்லாமல் விஜய் படம் வந்தால் ஓடுமா வசூல் ஆகுமா மற்ற நடிகர்கள் படங்கள் அனைத்தும் ஏன் சின்ன நடிகர்கள் படங்கள் எல்லாமே மற்ற தினங்களில் ரிலீஸ் ஆகும்போது விஜய் படம் மட்டும் பண்டிகை தினங்களில் வருகிறது சாதாரண தினங்களில் வந்து மாஸ் காட்டட்டும் அடுத்த படங்களாவது சாதாரண தினங்களில் வரட்டும் பார்ப்போம்   13:46:51 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா பிக்பாஸிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பெப்சி...
இருக்கிற டிவி நிகஷ்ச்சியிலேயே ஒரு கேவலமான மானங்கெட்ட ஒரு நிகஷ்ச்சி இந்த பிக் பாஸ் நிகஸ்ச்சிதான் இத ஒரு நல்ல ஆட்சி வேண்டும் என்று கட்சி ஆரம்பித்த கமல் காசுக்காக நடத்துவது அசிங்கமா இருக்கு   10:33:30 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
31
2018
சினிமா கர்நாடகா காலா பஞ்சாயத்தில் பிரகாஷ்ராஜ்...
ஆட்சி அதிகாரத்துல உள்ளவங்களே பேசி தீர்க்க முடியில நம்ம இன்னும் ஆட்சி அதிகாரத்துக்கு வரல .நம்மள பேச சொல்ராங்க என்றைக்கு ஓட்டுக்கு பணம் வாங்காம மக்கள் ஒட்டு போடுறாங்களோ அன்னிக்குத்தான் உண்மையான ஜனநாயகம் .   10:31:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
30
2018
சினிமா விஷகிருமிகளால் தமிழகத்திற்கு ஆபத்து : ரஜினி எச்சரிக்கை...
நம்ம நாட்டுல நல்லது மட்டும் யாராலும் பண்ண முடியாது பண்ண விட மாட்டாங்க எல்லோரும் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் போதும் எல்லோருக்கும் தங்களின் சுய லாபம் பணம் பதவி இதன்மேல் மோகம் வந்து விட்டது அதனால் நமக்கென்ன நீங்கள் மட்டும் நாடு நல்லாயிருக்க வேண்டும் என்று நினைத்தாள் போதாது நல்லது நடக்க விட மாட்டார்கள் அதனால் நம் உண்டு நம் வேலை உண்டு என்று இருப்போம்   17:47:06 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மே
18
2018
சினிமா 78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி...
எனக்கு வயசு ௪௨ .எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் ரஜினி சாரின் பக்தன் .எத்தனையோ முறை போஸ் கார்டன் வந்தும் என்னால் பார்க்க இயலவில்லை எனது இறுதி மூச்சி உள்ளவரை தலைவருடன் இருக்கும் பாக்கியம் கிடைக்குமா.ஏக்கத்துடன்   17:19:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X