JIGMONEY : கருத்துக்கள் ( 14 )
JIGMONEY
Advertisement
Advertisement
மே
17
2018
முக்கிய செய்திகள் கோவைக்கான திட்டங்களை விரைவு படுத்த... முதல்வரால் மட்டும் தான் முடியும்!
விளை நிலங்களை சேதம் செய்யாமல் முறையான வழியில் விரிவாக்கம் செய்து மக்கள் பயன்படலாம்   10:13:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2018
அரசியல் காங்கிரசை கழற்றி விட தயாராகும் தி.மு.க., கர்நாடகா தேர்தல் முடிவுகளால் தமிழகத்திலும் பரபரப்பு
கழட்டுவதும் மாற்றுவதும் தி.மு.க விற்கு ஒன்றும் புதிதல்ல மக்களை பற்றி எந்த அரசியவாதிக்கும் கவலை இல்லை. அவர்கள் ஆட்சி செய்யவேண்டும் சம்பாதிக்க வேண்டும் காமராஜரோடு சமூக வளர்ச்சி அரசியல் அஸ்தமித்து விட்டது. இப்போது ஊழல் கொள்ளை தன்னலம் மட்டுமே தலைதூக்கி நிற்கிறது.   09:35:03 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

மே
17
2018
அரசியல் கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
முதலமைச்சர் எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அமிட்ஷா தங்களை பற்றி மேடையில் ஒருநாள் வாய்தவறி உண்மையை சொன்னது போல் அல்லாமல் நாணயமான ஆட்சியை மக்களுக்கான நல்லாட்சி கொடுத்து நலமுடன் வாழ்க வாழ்க ஜனநாயகம்   09:27:22 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

மே
17
2018
பொது இன்றைய(மே-17) விலை பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49
கட்டுப்பாடில்லா பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நாடு மக்களின் பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டது. மத்திய அரசாங்கம் மக்களை அலகளிக்கிறது நல்ல அரசுக்கு இது முறையல்ல முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.   09:22:10 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
14
2018
உலகம் மே 19, 20ல் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு
சூரியவர்மன் கட்டிய மிகப்பெரிய அங்கொவாட் கோவில் இங்குதான் உள்ளது   11:15:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2018
உலகம் உரிமையாளரை சுட்ட நாய் அமெரிக்காவில் வினோதம்
ஒரு ஆயுதத்தால் எந்த நன்மையையும் செய்ய முடியாது அதற்காகவே இறைவன் மனிதன்னுக்கு பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள பேசும் திறனை படைத்திருக்கிறார் அன்பே பிரதானம் திருந்துவீங்களா?   03:27:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
16
2018
பொது மக்களிடம் குறை கேட்க போறேன் பயணம் துவங்கும் கமல் அறிவிப்பு
மக்களிடம் அது மட்டும் தான் இருக்கிறது நிறை கேட்க வேண்டும் என்றால் நாட்டில் உள்ள அரசியல் வாதிகளிடம் கேட்டு அறியலாம்   03:14:47 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
16
2018
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
16
2018
எக்ஸ்குளுசிவ் தனியார் பள்ளிகள் விளம்பரம் வெளியிட தடையில்லை
அறிவான குழந்தைகளை சிறைக்குள் வைத்து பெற்றோர்கள் செலவு செய்து முட்டாளாக்கி இந்த சமூகத்திற்கு ஒப்படைக்கு ஒரு நிறுவனம்தான் பள்ளிகூடங்களும் கல்லூரிகளும் நம் மண்ணும் வாழ்வியலையும் கலை கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர் வகுத்த வானவியல் சாஸ்திரங்களும் எப்போது நமது பாடத்திட்டம்மாக்க படுகிறதோ அப்போது தான் இந்தியா உலகரங்கில் மேலோங்கி நிற்கும் We are the people made the blue print for schools colleges and University before 1000 tears. Now we are learning British syllabus. Its a shame for India.   02:58:40 IST
Rate this:
0 members
2 members
4 members
Share this Comment

மே
15
2018
அரசியல் ஆப்பரேஷன் தாமரை பீதி ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களுக்கு சிறை?
கர்நாடகத்திலும் ஒரு கூவத்தூர் உருவாகிறது கூவத்தூர் ஸ்டென்டை உருவாக்கியவரும் கர்நாடகத்தில்   02:48:34 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment