Sabari : கருத்துக்கள் ( 245 )
Sabari
Advertisement
Advertisement
ஜூலை
17
2018
சம்பவம் சென்னை சிறுமி பலாத்காரம் 17 பேருக்கு ‛தர்ம அடி
அத்தனை வெறி நாய்களையும் நிற்கவைத்து சுட்டுக்கொல்லுங்கள்... அப்போதுதான் இந்த கொடுமைகள் கட்டுப்படுத்தப்படும். அல்லது விசாரணைக்கு அழைத்துச்செல்லும் வழியில் போலீசை தாக்கினர் என்று சொல்லி ஓட விட்டு சுட்டுகொன்றுவிட்டால் வழக்கு, விசாரணை, தீர்ப்பிற்கு காத்திருப்பு என்ற பிரச்சினை இருக்காது.   18:23:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது மாவட்ட செயலர்களுடன் ரஜினி 4 நாள் ஆலோசனை
@Kalyanaraman ...உண்மையான கருத்து.....   11:36:10 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை மத்திய அரசு உத்தரவு
///உங்களால அன்னை தெரசாவுக்கு உண்டான மரியாதை போச்சேடா../// இது மட்டுமா? அங்கே கேரளாவில் 5 பாதிரிகள் ஒரு அப்பாவி பெண்ணை பல மாதங்கள் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துவந்துள்ளனர். அந்த பெண் பாவ மன்னிப்புக்கு வந்தவர் என்பதுதான் கொடூரத்தின் உச்சம். வேறு ஒருவர் ஒரு கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்து அதுவும் விவகாரமாகி உள்ளது. பாதிரிகள் வெறும் போலிகள். பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வந்துகொண்டுள்ளது. செலவுக்கு வழி இல்லை. காப்பகம், தொண்டு நிறுவனம் என்ற பெயரில் செலவு கணக்கு காட்டுவதெல்லாம் டுபாக்கூர். 10 இல் ஒரு ரூபாய் கூட செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை. இந்த முறைகேடுகளை விசாரணை செய்யவேண்டும் என்று சொன்னால் போதும்... சிறுபான்மையினர்... என்று ஒரே ஊளையிடல்....   11:23:27 IST
Rate this:
2 members
1 members
24 members
Share this Comment

ஜூலை
17
2018
கோர்ட் பாதிரியார்கள் முன்ஜாமின் மனு மீது இன்று விசாரணை
//அவங்க இங்கே வரவே மாட்டாங்க.....// எங்கே போனார்கள்? பாவமன்னிப்பு வழங்கவா? '.அதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கையா...''   11:12:50 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
17
2018
சம்பவம் கட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது
//அந்த சண்டாளர்களிடம் ரைட் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறவர்களை என்னவென்று அழைப்பது?...// பெரிய திருடர்கள்.... கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் பல்வேறு வருமான வரி சோதனைகளின் முடிவு வெறும் பூஜ்யம் என்பது அனைவரும் உணர்ந்தது. கொடுக்கல் வாங்கலில் அல்லது அடிமையாக இருப்பதில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் இந்த சோதனைகள் தொடரும். அதன் பிறகு மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் கிடப்பில் போடப்படும்.   11:06:13 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
16
2018
சம்பவம் ஐடி ரெய்டில் சிக்கிய 100 கிலோ தங்கம் ரூ.80 கோடி பணம்
விலாசம் கொடுத்துவைத்தால் கூரியரில் வீட்டுக்கு வரும்...   18:53:39 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
16
2018
கோர்ட் பரூக் மீது சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு
உள்ள போட்டா மட்டும் போதாது....நோண்டி நொங்கெடுக்கவேண்டும். சகல சௌகரியங்களையும் அனுபவித்து, அரசு செலவில் தின்று கொழுத்து, பக்கிகளுக்கு ஆதரவாக பேசும் இந்த துரோகியை வெளியில் பேசக்கூட அனுமதிக்கக்கூடாது. கூண்டோடு பாகிஸ்தானுக்கு அனுப்பப்படவேண்டிய பச்சை துரோகி....கான் கிராஸ் காரனால் வந்த விளைவு....   18:51:24 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
16
2018
சினிமா பெருமாளுக்கு தெரியும் - ஸ்ரீரெட்டி : வழக்கு தொடருவேன் - சுந்தர் சி...
இந்த நடிகை சொல்வது உண்மையாக இருக்கும். காரணம் ஒரு பெண் நடிகை துணிச்சலாக வெளியில் சொல்வது இல்லை. தெலுங்கு நடிகர்கள் பெயரை வெளியிட்டபோதே இங்குள்ளவர்களுக்கு உதறல் எடுத்திருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைத்துமே இந்த சமரசம் செய்துகொள்ளும் விஷயத்தில் விதிவிலக்கு கிடையாது. ஒழுக்கமானவர் என திரையுலகில் யாரையும் சொல்வதிற்கில்லை.   18:46:26 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
16
2018
சம்பவம் காயமடைந்தவர்களை பார்த்து கண்ணீர் விட்ட மோடி
பிரதமர் நாட்டு மக்களின் மேல் அக்கறை கொண்டவர்தான்...நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்....ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் அது அவரின் கவனத்திற்கு செல்கிறதோ இல்லையோ என்கிற சந்தேகம் எழுகிறது. தூத்துக்குடியில் 13 சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஒரு அனுதாப அறிக்கைகூட வரவில்லையே. அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்ட கோர சம்பவம் அரசால் திட்டமிடப்பட்டதாக இருந்தாலும் அதற்கு பிரதமர் என்ற நிலையில் ஒரு அனுதாப அறிக்கை வந்திருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்குமே...   16:31:21 IST
Rate this:
5 members
0 members
47 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது வெள்ளப் பெருக்கு! கர்நாடக அணைகளில் ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு
எங்கெங்கோ ஆய்வு நடத்தும் ஆளுநர் மணல் கொள்ளையை ஆய்வு செய்யலாமே? மணல் திருட்டை தடுக்கப்போகும் தாசில்தார், காவலர் கொல்லப்படுவது செய்தியாக வருவதை ஆளுநரும் அறிவார்தானே? ஏன் நடவடிக்கை இல்லை?   16:19:53 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment