Selvaraaj Prabu : கருத்துக்கள் ( 72 )
Selvaraaj Prabu
Advertisement
Advertisement
ஜூன்
21
2017
உலகம் சவுதியில் குடும்பத்துடன் வசிக்கும் இந்தியர்களுக்கு வரி
ராஜசேகர் சொல்வது உண்மை. நானும் மோடியிடம் பெரிதாக எதிர்பார்த்தேன். அனைவரிடமும், அவருக்கு சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவரால் காங்கிரசால் சீர் குலைந்த இந்தியாவை சீரமைக்க முடியும் என்று கூறினேன். ஆனால் நடப்பதை பார்த்தால், ஒன்றுமே புரிய வில்லை. அவர் எடுக்கும் முடிவுகள் எல்லாமே ஒன்று சாதாரண குடிமகனை அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை பாதிக்கிறது. அவர் போய் வந்த பிறகு பெரும்பாலான நாடுகள் அங்கே இருக்கும் இந்தியர்களுக்கு எதிராக ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறது. கொடுமை, கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு பெரிய கொடுமை ஆடிக் கொண்டு இருந்தது என்பார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.   13:50:41 IST
Rate this:
24 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
18
2017
வாரமலர் நல்லாசிரியர் பாலு!
தலை வணங்குகிறேன் அய்யா   16:32:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
18
2017
உலகம் இந்தியா பரிதாப தோல்வி ரசிகர்கள் சோகம்
ஒரு தடவையாவது தோற்றால்தான் நம்ம ஆட்களுக்கு புத்தி வரும். என்னைக்கு இந்த கிரிக்கெட் போல இருக்கிற பைத்தியம் ஒழியுதோ அன்னக்கிக்கு கொஞ்சமாவது நம்ம இந்தியா விளங்கும்.   01:28:05 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2017
வாரமலர் 11 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தமயந்தி ஓவியம்!
ஆங்கில நாடகங்களில் நடிப்பவர்கள் இப்படியா உடை உடுத்தி இருப்பார்கள்?   15:57:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2017
சிறப்பு பகுதிகள் ஒரு மாற்றம் உருவாகட்டும்...
சொல்லுதல் யார்க்கும் எளிய, அறிவாம் சொல்லிய வண்ணம் செயல். தலை வணங்கி வாழ்த்துகிறேன்.   12:25:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
1
2017
பொது 3 நாளில் சென்னை சில்க்ஸ் தரைமட்டமாகும் அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் வாட்டர் பாக்கெட் நிறைய எடுத்து சென்று தீயை அணைக்க முயன்றதாக கேள்வி...   20:43:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
31
2017
பொது இ - சந்தையில் இணையுது அரசு விவசாய குழுக்கள் அமைப்பு
//தலா, 1,000 ரூபாய் பங்கு தொகை செலுத்தி, மொத்த மாக, 10 லட்சம் ரூபாயை வங்கியில், டிபாசிட் செய்ய வேண்டும்// மீண்டும் ஒரு கொள்ளை. என்னை கேட்டால், இந்த திட்டத்தை தனியார் மூலமாக நடத்தினால் (உபர் போல) நேர்முக விற்பனையின் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.   10:45:37 IST
Rate this:
3 members
1 members
2 members
Share this Comment

மே
30
2017
அரசியல் மாடு விற்பனை தடைக்கு எதிர்ப்புகட்டுப்பாட்டை தளர்த்த திட்டம்?
மாட்ட‌ரசிய‌லில்_ம‌றைந்திருக்கும்_உண்மை மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்... கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும். முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இவ்வளவு "ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌" விதிகளும் எதற்காக? மாடுகளைக் காப்பாற்றுவதற்காகவா? இல்லை... ஒருவரும் நாட்டு மாடுகளை வளர்க்காமல் போகட்டும் என்பதற்காகவே.. இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த பின்னர், இனி எந்த விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் பிரியப்படுவார்களா என்ன..? த‌ன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்றை மாட்டுக்கு அவ‌ன் எப்ப‌டி உண‌வ‌ளிப்பான்...? வ‌ய‌தான‌ மாடுக‌ளை விற்க்க‌க்கூட‌ முடியாது. சரி, அப்ப‌டி இந்த‌ அரசுக்கு இவன் மீது என்ன கோபம்? இங்குதான் ச‌ர்வ‌தேச‌_பொருளாதார‌_அர‌சிய‌ல் விளையாடுகிற‌து... நாட்டுப் பசுக்களை இனி ஒருவனும் வளர்க்கவே ஆசைப்படக்கூடாது. அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்.. நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும். 1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) 100 கோடி லிட்டர் பால் தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள். மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும். ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌, மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம். அப்படியானால் "வருஷத்துக்கு 14,40,000 கோடி ரூபாய்" வணிகம்.. - இதுதான் அவ‌ர்க‌ள் நோக்க‌ம். இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்குகின்றன. அவர்கள் வியாபாரம் இங்கு கொழிக்க வேண்டும். அத‌ர்க்கு இந்த‌ கார்ப்ப‌ரேட் அர‌சு சோர‌ம் போகிற‌து. ஜெர்சி இன ப‌சுவின் விந்துக்களுக்குக்கூட அவர்கள் காபிரைட் வாங்கி வைத்திருக்கின்றார்கள். நம் விருப்பம் போல் அந்த மாடுகளை நாம் இனவிருத்தி செய்து வளர்த்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும். பல ஆண்டுகள் கழித்து இந்த தேசம் அதை உணர்ந்து, திருந்தி வரப் பார்க்கும் போது.... ....இருக்க மாட்டார்.. நாட்டு மாடுகளும் நாட்டில் இருக்காது. அதன் பிறகு அவன் வைத்ததுதான் இங்கு சட்டம். விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌த்தின் பெரும் ம‌க்க‌ள் தொகையே அழிந்துவிடும். "இது வெறும் ம‌த உணர்வு சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.... ஒட்டுமொத்த‌ இந்திய விவ‌சாய‌த்தின் எதிர்கால‌ம்"   16:01:38 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

மே
30
2017
அரசியல் பீர் பார் திறந்த பெண் அமைச்சரால் உ.பி., முதல்வர் யோகிக்கு சிக்கல்
//ஒரு பெண் தொழில்முனைவோர், இந்த பாரை துவங்கியுள்ளதால், // காசு சம்பாரிச்சா போதும்னு நெனைக்கற பொண்ணுங்க   12:24:03 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
வாரமலர் பெண்!
இது போன்ற கதைகள் இப்போது நிறைய வர ஆரம்பித்துள்ளன. காரணம்? புகழுக்கான ஆசைதான். வேறு என்ன சொல்ல?   00:45:46 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment