ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 958 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
ஜூன்
18
2018
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
19
2018
சம்பவம் இந்திய சீன எல்லையில் நிலநடுக்கம் ரிக்டரில் 4.5ஆக பதிவு
சீனா சதி.. பதிலடி கொடுப்போம் நிர்மலா சூளுரை.. மோடி மீண்டும் சீனா பயணம்.. ரிக்டரை குறைக்க நடவடிக்கை... பதிலடி கொடுக்க புது விமானங்கள், பீரங்கிகள், வாங்க பட்ஜெட் பத்து லட்சம் கோடி அதிகரிப்பு. உள்துறை அமைச்சர் பெருமிதம்.   06:53:18 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் தினகரன் அணியில் இருப்போர் திரும்பி வந்தால் நல்லது முதல்வர்
இருக்கிறவன் எல்லாரையும் அமைச்சர் ஆக்கி ஆட்சியை தக்கவைக்க கதறல்..அலறல்..   06:50:43 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
18
2018
அரசியல் தினகரன் அணியில் இருப்போர் திரும்பி வந்தால் நல்லது முதல்வர்
"தினகரன்அணியினர் வந்தால் நல்லது" ஈப்பீஸ் கதறல்...கதறல்.. என்று போடணும்.   06:48:50 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
18
2018
எக்ஸ்குளுசிவ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு விழி பிதுங்கும் தினகரன்
இந்த செய்திக்கு பக்கத்து செய்தி, "தினகரன்அணியினர் வந்தால் நல்லது" ஈப்பீஸ் கதறல்.. ஹா.. ஹா.. ஹா.. அப்போ உண்மை என்னான்னு தெரியுதா.. 18 பேருக்குமே மினிஸ்டர் போஸ்ட் தருகிறேன்னு சொல்லி கதறினாலும் யாரும் வரவில்லை. இந்த 18 பேரை ஆளுக்கு 100 கோடி கொடுத்து வாங்க 1800 கோடி கடனை காவிக்கட்சி கஜானாவில் கடன் வாங்க போறீங்களா?   06:47:34 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
18
2018
எக்ஸ்குளுசிவ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு விழி பிதுங்கும் தினகரன்
அந்த பதினெட்டு எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளில் ஒரு "நட்சத்திர" வேட்பாளர்கள் தான். அதுவும் மோடி, ஈப்பீஸ், ஒப்பீஸ் "அலை" தமிழ்நாட்டில் எப்படி "அடிக்கிறது" என்று மக்களுக்கு தெரியும். அது தமிழக பாஜகவுக்கும், அது ஆட்டுவிக்கும் ஆட்டுக்கூட்டத்துக்கும் தெரியும். தினகரன் வேட்பாளர்கள் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.   06:43:02 IST
Rate this:
16 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
17
2018
அரசியல் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமையுங்க!
எடுப்புக்கே ஒரு எடுப்பா..   06:41:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
17
2018
அரசியல் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமையுங்க!
ஓராண்டா? ஆறுமாதத்தில் நாட்டை விட்டே ஓடிபோகப்போகும் கொள்ளைக்காரர்கள் கூட்டம். ஏழேழு ஜென்மத்துக்கும் அரசியல் பக்கம் தலைவைக்க முடியாது. வேண்டுமானால் பிஜேபி சார்பில் பீகாரில் வேண்டுமானால் போட்டியிடட்டும்.   06:40:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்!
ஆட்சி எப்ப கவிழும் என்ற கலக்கத்தில் இருக்கும் கொள்ளைக்கூட்டம். இருக்கும் வரை கொள்ளையடிக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை வெறித்தனமாக செய்கிறாரக்ள். இனிமேல் இவர்கள் எல்லாம் ஏழேழு ஜென்மத்துக்கு தலைதூக்க முடியாதுன்னு நல்லாவே தெரிந்துள்ளது. ஆட்சி கவிழ்ந்தவுடன் மறுநாளே குடும்பத்துடன் நாட்டை விட்டே ஓடிவிடுவார்கள். நிச்சயம்.   06:37:21 IST
Rate this:
17 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
18
2018
பொது சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்!
8 வழிச்சாலை வந்தால் வளர்ச்சி, இல்லையென்றால் வீழ்ச்சின்னு சொல்லும் சில மேதாவிகளுக்கு ஒரே ஒரு கேள்வி. சென்னைக்கு போனால் தான் வளர்ச்சியா? அந்த 10,000 கோடியும், அதை பராமரிக்கும் செலவையும், அப்புறம் அந்த டோல் கேட் போட்டு வசூலிக்கும் வருடம் ஆயிரம் கோடி பணத்தையும், அந்த 270 கி.மீ. யிலும் இருக்கும் ஊர்களுக்கு பள்ளிகளாய், மருத்துவமனைகளாய், பசுமை தொழில் வளாகங்களாய், விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டும் தளங்களாய் செய்ய கூடாதா? அது வளர்ச்சியா, இல்லை ஒரு அமைச்சர் தனது சம்பந்தி குடும்பத்துக்கு ரூ 20,000 கோடி ஒப்பந்தம் கொடுத்து அதில் பாதியை கொள்ளையடிக்க போடும் திட்டம் வளர்ச்சியா? வருடாவருடம் வசூலிக்கப்போகும் சுங்கவரி ஒப்பந்தங்களுக்காக பலநூறு கோடிகள் லஞ்சம் வாங்குவது வளர்ச்சியா?   06:35:07 IST
Rate this:
30 members
0 members
33 members
Share this Comment