ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 1953 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
ஜூலை
18
2018
சம்பவம் நெல்லை தீ விபத்து பள்ளிக்கு 4 நாள் விடுமுறை
பெற்றோர் செய்த புண்ணியம் தான். பிள்ளைகள் நலமாக உள்ளனர். 16 July 2004 இரண்டு நாள் முன்பு தான் கும்பகோணம் விபத்தின் நினைவு நாள் வந்து போனது.   21:22:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் விஷவாயு கசிவு 4 பேர் பலி
முடிந்தால் "கக்கூஸ்" குறும்படம் பாருங்கள்..பலபாடங்களை கற்று தரும். மலக்குழிக்குள் இறங்கும் சமூகம் முதல், அதில் இறங்குமுன் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றியும் சொல்லும்.   21:20:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் மதிய உணவில் விஷம் பள்ளி மாணவி கைது
ராமராஜ்ஜியத்தில் அப்படி ஒரு கொலைவெறியா?   20:50:14 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2018
அரசியல் மாஜி பா.ஜ.எம்.பி. மம்தா கட்சிக்கு ஓட்டம் ?
காவிக்கலர் துண்டு மாறி, வேற கலருக்கு மாறிடும் .. கழுத்திலே இருக்கும் துண்டு மாறினா ஆளும் மாறிடுவாங்களா? மனோதத்துவ டாக்டர்கள் இதை பத்தி ஆராய்ச்சி செய்யலாம்.. கழுத்து துண்டு ஒருத்தனோட குணாதிசயத்தை மாத்துமான்னு ஆராயலாம்.   20:37:51 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
பாதி பேருக்கு மேலே சாயந்திரம் மாலை போட்டு, இரவு கிளம்பி வந்து ஓரிரு நாளில் தரிசனம் முடித்து போகும் துரந்தோ பக்தர்கள் தான்... சிகரெட் குடிக்கிறவன் இருக்கான், மாலையை கழட்டி வைத்து விட்டு குடிக்கிறவனும் இருக்கான். உண்மை பக்தி இருந்தால், மனதில் சஞ்சலம் இல்லை.. தடையும் தேவையில்லை.. அப்புறம் பெண்களால் முடியுமான்னு கேட்கும் நீ வீட்டில் விரதங்களை அனுசரிப்பது யாருன்னு பாரு.. உன் அத்தையா, மாமாவா? உன் தாயா, இல்லை தந்தையா? இன்றைய நசுங்கிப் போன ஆண்களின் கூட்டத்தில் 35 தாண்டிய பிறகு சக்கரை, ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ராப்களுக்கு மாத்திரை போடாதவன் எத்தனை பேருன்னு கணக்கு பாருங்க? இப்பல்லாம் 25 லேயே சுகர் (sugar), போகர் (pressure), அகத்தியர் (cholesterol)ன்னு எல்லா சித்தர்களும் உடம்பிலே இறங்கிடுறாங்க.. நீங்க சொல்றீங்க பெண்களால் முடியாதுன்னு.. அவர்களை சுதந்திரமாக விட்டு பார், நீ எங்கே பின்னல் காணாமல் போய் விட்டாய் என்று தெரியும்.   20:32:08 IST
Rate this:
7 members
0 members
45 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
வீட்டிலே ஏதாவது விசேஷம்ன்னா, அதுக்கும் மாத்திரை போட்டுக்குறா.. அப்போ தீட்டு இல்லை.. அது தெரியுமோ?   20:25:07 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
அங்கிளின் நம்பிக்கையா? இல்லை ஆண்களின் நம்பிக்கையா, இல்லை பெண்களின் நம்பிக்கையா?   20:23:48 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
நிச்சயம் கேட்க வேண்டும்.. தைரியமாக கேட்க வேண்டும். எல்லா போலி "சம்பிரதாயங்களும்" ஆண்களால் மட்டுமே வகுக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.   20:22:43 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
குடுமி கிராப்பாக மாறிவிட்டது.. பஞ்சகச்சம் ஜீன்ஸாகி விட்டது, மடிசார் லெக்கிங்ஸ் ற்கு போய் விட்டது.. தீட்டு துணி ஹைஜீன் பேட் களாகி விட்டன.. "காத்து கருப்பு" மூடநம்பிக்கையாகி விட்டது, அம்மன் கோபத்துக்கு காரணம் சுகாதாரக் கேட்டால் வரும், டயோரியா, காலரா, சின்னம்மை என்று காரணம் தெரிந்து விட்டது.. இயான் மஸ்க், நாசா, இஸ்ரோ தயவால் விண்வெளிப் பயணம் முன்னேறினாலும், "செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் கிரகத்தை சுத்திட்டு வாங்கோன்னு" தோஷத்துக்கு பரிகாரம் சொல்வது மட்டும் நிற்காது போல.   20:20:08 IST
Rate this:
107 members
0 members
189 members
Share this Comment

ஜூலை
18
2018
கோர்ட் சபரிமலை விவகாரம் நீதிபதி கேள்வி
நல்ல பதிலடி..   20:11:28 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment