Rahim Gani : கருத்துக்கள் ( 626 )
Rahim Gani
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2018
அரசியல் ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை
நாட்டுக்கு ஏண்டா வைக்கப் போறாரு ? பண்டாரங்களுக்கு தான் வச்சிருக்காரு.....   15:40:34 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் தெலுங்கானா ராவ் கட்சி முன்னிலை
ஆட்சியை தானே கலைத்து மக்களிடம் அனுதாபம் தேடி கொண்டார்......   11:19:39 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது
மாப்பு யாரை பப்பு னு சொன்னோமோ அவர் வச்சாருடா ஆப்பு.......   11:13:42 IST
Rate this:
10 members
0 members
26 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் அசாம் கணபரிஷத் மிரட்டல்
சேராதிங்க சேராதிங்க னு சொன்னா கேட்டிங்களா ....   11:09:17 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை
வாய் பேசிய பேச்சுக்கும் ஏச்சுக்கும் இங்கே தண்டனை வந்ததம்மா   11:07:14 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
10
2018
பொது ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா
வங்கி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு ஓடிய பணக்கார்களுக்கு கடன் உத்தரவாத பத்திரங்களை வழங்கி ஜாமீன் கையெழுத்து போட்டது எல்லாம் பக்தர்கள் கட்சியின் நிதியமைச்சரும் அதன் அதிகாரிகளும் இந்த நிலையில் வராக்கடனுக்கு கெடுபிடி காட்டக்கூடாதென இரண்டாவது சாதகத்தையும் கார்பரேட்களுக்கு செய்து விட்டு கடைசியில் மத்திய வங்கியின் தலையில் எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்துவது தான் இவர்களின் திறமையின் லட்சணம் , பணமதிப்பிழப்பு பற்றி இனி உர்ஜித்உண்மையை சொல்லுவார் அப்போ தெரியும் மீதி லட்சணமும்......   19:21:40 IST
Rate this:
101 members
1 members
32 members
Share this Comment

டிசம்பர்
10
2018
உலகம் மல்லையா வழக்கில் திருப்பம் நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவு
இவன் தப்பி ஓடியதே மோடியின் ஆசிர்வாதத்தால் தான், இவன் வந்தால் தப்பிக்க உதவியவர்கள் யார் என தெரியும் , அதற்கு கைமாறாக டெல்லி ஆக்சிஸ் வங்கி கிளையில் எந்த கட்சி அக்கவுண்டில் இவன் பணம் போட்டான் என்பதும் தெரியும் எனவே இவன் வருகையை நாடே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.....   19:14:31 IST
Rate this:
88 members
1 members
1 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் திருப்பம்! டி.ஆர்.எஸ்., ஆட்சியமைக்க பா.ஜ., ஆதரவு
அண்ணா இந்த கவுண்டர் என்ற சொல் எதன் அடையாளம் அண்ணா ??? ஜாதியை மற்றவர்கள் சேர்க்கிறார்கள் என்று சொல்லும் முன்பு தான் எந்த பெயரில் கருத்து எழுதுகிறோம் என்று சிந்திக்கும் அறிவு கூடவா இல்லை ????   13:45:12 IST
Rate this:
11 members
0 members
26 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் திருப்பம்! டி.ஆர்.எஸ்., ஆட்சியமைக்க பா.ஜ., ஆதரவு
பந்திக்கே அழைக்கவில்லை ஆனால் இலை ஓட்டை என்றானாம் ஒருவன் அந்த கதை போல தெலுங்குதேசத்தோடு கூட்டணியில் இருந்த காரணத்தால் பாஜக விற்கு கடந்த முறை 5 சீட் கிடைத்தது ,ஆனால் இப்போ முட்டை கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை ,இந்த லட்சணத்தில் கிங் மேக்கராம் , ஆமா அரசியல் எதிரிகள் நண்பர்கள் ஆனது இப்போ மட்டும் சரியா ? பாஜக தான் இங்கு மற்றொரு செய்தியில் இதை கேட்டிருக்கிறது   09:40:36 IST
Rate this:
22 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது சபரிமலை தீர்ப்பு அட்டர்னி ஜெனரல் அதிருப்தி
மற்ற மத கோட்பாடுகளிலும், மசூதி, சர்ச் பற்றிய செய்திகளிலும் கருத்து சொல்லாதவன் இந்த அட்வைஸ் ...சொல்லலாம்....   14:17:23 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X