Jayaraman Pichumani : கருத்துக்கள் ( 610 )
Jayaraman Pichumani
Advertisement
Advertisement
நவம்பர்
2
2018
கோர்ட் சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து
நீதிமன்றம் தான் ஒரு நிதிமன்றம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.   03:23:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் ராகுலுக்கு குழப்பம் நிர்மலா சீதாராமன்
உங்களை போன்றவர்களுக்கு பப்பு மாதிரியான அநீதியாளர்கள்தான் லாயக்கு.   03:19:27 IST
Rate this:
4 members
1 members
4 members
Share this Comment

அக்டோபர்
19
2018
பொது பாதுகாப்பு ஏற்பாடு செய்யுங்கள் உள்துறை அமைச்சகம் கடிதம்
தற்போது கேரளாவில் நிகழும் அனைத்து சம்பவங்களுக்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்ப்பு சொன்ன நீதிபதியே காரணம்.   01:57:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் பண மதிப்பிழப்பால் ஏழைகள் பாதிப்பு ராகுல்
பப்பு பாவம் பரம ஏழை அடுத்த வேளை சோத்துக்கு கோவில் வாசல்ல பிச்சை எடுத்துக்கிட்டிருக்காரு   21:15:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் தி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது !
அண்ணனும் தம்பியும் சேர்ந்து சீக்கிரமா சோலிய முடிங்கப்பா.. திமுக அழிவது தமிழகத்துக்கு நல்லது   02:13:19 IST
Rate this:
5 members
0 members
34 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது தமிழகத்தில் மழைக்கால பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை!
தலையங்கச் செய்தி என்ன என்று படிக்க முடியவில்லை.   03:39:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
சம்பவம் சித்துவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு
இதிலே என்ன தேச துரோகம் இருக்குன்னு புரியலை   03:32:02 IST
Rate this:
16 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
இந்த ஆள் அரசியலுக்கு வருவதாக உதார் விட்டுக் கொண்டே தன்னுடைய படங்களை ஓட்டுவதற்கு வழி பார்க்கிறார். அவருடைய ரசிகர்கள்தான் பாவம் இலவம்பழம் புசிக்கக் காத்திருக்கும் கிளிகள்   23:14:57 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
30
2018
பொது ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள்
தமிழக அரசு எந்த .... வேண்டாம். ஆந்திராவுக்குப் போறவங்களை போக விடுங்க. இங்கே இருந்து இனிமே தொழில் பண்ண முடியாது. கேரளா மாதிரி தமிழகத்தையும் நாசமாக்கியாச்சு. இங்க போராடறவங்களுக்கு வெளிநாட்டு மிஷனரிகளிடமிருந்து பணம் வந்து விடுகிறது. அதை வைத்து அவர்கள் தங்களுடைய குடும்பத்தை நடத்திக் கொள்வார்கள். காசு பத்தலைன்னா ஆளை கொளுத்திவிட்டு இருபது லட்சம் இழப்பீடு, வேலை பாக்காம சம்பளம் வாங்க அரசு வேலை தர தமிழக அரசே தயாரா இருக்கு அதனால, மறுபடியும் சொல்றேன், "தமிழக அரசு எந்த ... வேண்டாம். ஆந்திராவுக்குப் போறவங்களை போக விடுங்க."   02:20:52 IST
Rate this:
5 members
0 members
18 members
Share this Comment

மே
25
2018
பொது ஏரிகள் புனரமைப்பில் அலட்சியம் முடிவுக்கு வருகிறது கோடைக்காலம்
அரசு ஊழியர்கள் வருகைப் பதிவேட்டில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பென்சன் போல மாத சம்பளம் வாங்குவது இதன் மூலம் உறுதியாகி விட்டது.   01:49:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X