ஒரு கொடியவன் திருந்தி வாழ முடிவு செய்தான். இறுதியாக ஒரேஒரு தவறு செய்து அத்துடன் நல்ல வழியில் செல்வோம் என்றுஎண்ணி ஒரு மதகுருவிடம் சென்றான். அங்கு அவர், இதோபார் இங்கு ஒரு கத்தி, மது மற்றும் ஒரு தாயும் சேயும் உண்டு. உனக்கு இதில் ஒன்றை கொண்டு தவறு செய்ய கடைசி வாய்ப்புள்ளது. இனி உன்னமுடிவு என்றார். அம்மனிதன் நினைத்தான், கத்தி கொண்டு கொலை வேண்டாம், மாது கொண்டு காமம் வேண்டாம், எனவே மதுவை நாடினான். சற்று நேரம் கழிந்து போதை தலைக்கேறியது, காமம் நாடி அப்பெண்ணை அணுகினான், குழந்தை அழுகின்ற சப்தம் தொல்லையாக இருந்தது, கத்தியை கொண்டு குழந்தையை கொன்றான், காமம் நிறைவேறியது...... ஒரு தவறு செய்து திருந்த நினைத்த அவன் மேலும் கொடிய தவறுகளை செய்ய தூண்டியது எது? மது....... மதுவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.
18-மார்-2013 19:41:58 IST
காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 வரை வகுப்புகள் வைக்கலாம். தற்போதுள்ள மின்வெட்டினால் குழந்தைகள் இரவுநேரங்களில் படிக்கமுடியாமல் மிகவும் சிரமப்டுகிறார்கள். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிபதைப்போல் விபத்துகளும் தவிர்க்கலாம், மின்வெட்டு சிரமங்களையும் தவிர்க்கலாம்.
28-டிச-2012 01:27:17 IST
Stupid decision. They must go around neighbouring states and countries to see how beautifully this situation is handled and managed. The Judges are still living in Caveman Era or what?
13-டிச-2012 12:14:07 IST
After loosing all other good opportunities, the left outs are the ones who become Teachers. Very few exceptions are there who opt this profession whole heartedly and work with dedication. So how can one expect such left outs to have quality. They go by dictated keys.
Azeez
23-மே-2012 16:25:14 IST
it is a welcome step. However, it is suggested that an Identity card can be given where in all details like Community, religion, Income, sex, blood group, residential details etc., that a government wants to have can be incorporated. Since Tamilnadu possess the IT brain, CM can very effectively put in to use.
with best regards,
Abdul Azeez
09-மே-2012 15:22:48 IST