Arasu : கருத்துக்கள் ( 142 )
Arasu
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
சம்பவம் மற்றொரு ஆணவ கொலை முயற்சி தெலுங்கானாவில் பயங்கரம்
காட்டு மிராண்டிகள் ...திருந்தவே மாட்டாங்க...அவங்களோட கைய வெட்டணும்..   01:39:27 IST
Rate this:
13 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது நான்கு மாநில தேர்தல் திருவிழா
மத்திய பிரதேசம் ரொம்ப ஊத்திக்கும் ..ஏன்னா சிவராஜ்சிங் சௌகான் வேஸ்ட்...   01:52:42 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது 6 மணி நேரம் சுத்தம் செய்ய உத்தரவு
அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கு ....அப்புறம் அவங்க வேலை எல்லாம் யார் பார்ப்பா....அப்ப துப்புரவு தொழிலாளிகள் என்ன பன்றாங்க .....கேட்ப்போம்ல நாங்களும் கேள்வி   01:49:11 IST
Rate this:
3 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது வெள்ளத்தை தொடர்ந்து வறட்சியை நோக்கி கேரளா?
கேரளாக்காரன் எவ்வளவு அடிபட்டாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டான்... அவன் சாகட்டும்.... அப்படியே அவன் குடுத்தாலும் இங்க தமிழ்நாட்டுக்காரன் கடல்ல தண்ணீரை விட்டுட்டு .திரும்பி கர்நாடகக்காரன் கிட்டயும் ,கேரளாக்காரன் கிட்டயும் பிச்சை எடுப்பான்....   14:43:10 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
அரசியல் வேலையில்லாத விரக்தியே பலாத்காரங்களுக்கு காரணம் பா.ஜ., பெண் எம்எல்ஏ
என்ன ஒரு கண்டு பிடிப்பு.. இதுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்....   10:48:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
உலகம் பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சாத்தான்
காமத்திற்கு அடிமை ஆகாதவன் எவனும் இல்லை இந்த உலகில் ...இந்த சாமியார்கள் எல்லாம் காமத்திற்கு அடிமை தான் ...கரணம் இவர்கள் சாப்பாடு .....காமத்தை ஒழிக்க ஒரே வழி ..விரதம் ....விரதம்....தான்...ஆனால் அது இவர்களால் முடியாது ...அது வரை இது போல் பிரச்னை எல்லா இடத்திலும் உண்டு   18:10:47 IST
Rate this:
0 members
0 members
60 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
எக்ஸ்குளுசிவ் மத்திய தொகுப்பில் ஒதுக்கீடு குறைப்பு தொடர் நெருக்கடியில் மின் வாரியம்
மின்சார வாரியத்தை பிரைவேட் ஆக்கினால் தான் உருப்படும்..... இல்லை என்றால் நாடு இன்னும் 25 வருஷம் பின்ன போக வேண்டியது தான்...வெளிநாட்டில் மீட்டர் ரீடிங்கை online ல் பார்க்கிறார்கள்...இங்க ...   15:47:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கொலையாளிகளை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை
வெளியே விட முடியாதுன்னா ..எதுக்கு சம்பளம் வாங்குற   11:10:22 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
சம்பவம் குட்கா வழக்கில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள் 36 பேர்!
சினிமா படம் 100 நாள் ஓடுவது போல் இந்த நாடகம் எத்தனை நாளைக்கு ஓடும்னு தெரியலை   11:07:57 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
10
2018
அரசியல் மதங்களை இழிவுபடுத்துவதா? பாகவத் பேச்சுக்கு கண்டனம்
இந்த 21ம் நூற்றாண்டிலும் மதவெறி, சாதி வெறி ......திருத்தவே முடியாது   13:07:49 IST
Rate this:
10 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X