tamil pesum Indian : கருத்துக்கள் ( 5 )
tamil pesum Indian
Advertisement
Advertisement
ஜூன்
13
2018
அரசியல் ஜிஎஸ்டியில் பெட்ரோல் மத்திய அரசு மீது ராகுல் தாக்கு
மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். // இவருடைய இந்துவிரோத vote வங்கி மக்கள் அனைவரும் பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக உள்ளனர். இவர் Vatican துணையுடன் , பா.ஜ., ஆர்எஸ்எஸ்க்கு எதிராக போராடுவர்.   17:31:22 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் ஜிஎஸ்டியில் பெட்ரோல் மத்திய அரசு மீது ராகுல் தாக்கு
வடிவேலு கமெடிய மேல் பண்ணிடுவாரு போல . இவரை பற்றி ஒரு நாளுக்கு குறைந்தது ஒன்பது நியூஸ் .   17:24:09 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது டாப் 30 இன்ஜி., கல்லூரிகள் முதலிடத்தில் சென்னை ஐஐடி
VIT velore institute of technology பல IIT NIT விட முந்தியுள்ளது . திராவிட கட்சி தலைவர் ஆரம்பித்தது தான் இது . // அவை எல்லாம் புதியதாக ஆரம்பித்த கல்லூரிகள்.... //முக்கால்வாசி பேர் ஆந்திராவில் இருந்து படிப்பவர்கள் தான் ..// அவர்களும் திராவிடர்கள்தானே ?   17:18:12 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்
மக்கள் உங்களை முட்டாளாக்கிய முக்கிய காரணம், ராகுல் கண்டி உங்களுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்தது.   17:09:56 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
13
2018
உலகம் இந்தியாவிற்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்
ஹெலிகாப்டர் ஏன் இந்தியாவில் தயாரிக்க முடியாது இந்திய ராணுவத்துக்கு தேவையான பொருட்கள் ஏன் நாம் உற்பத்தி செய்யலாம்// வேண்டாம் . இங்கு உள்ள விவசாயிகள் வாழ்வுரிமை பறி போய் விட்டது என்று ஒரு கும்பல் போராட்டம் செய்ய கிளம்பும். தாழ்த்த பட்ட மக்களுக்கு அங்கு என்ஜினீயர் வேலை தரவேண்டும் என்று மோடியை தாக்குவார்கள் , கறுப்பு பலூன் உடுவாங்க , ரோடு மறியல் செய்வாங்க , இதற்காக எங்க ஸ்டேட் வழியே ஒரு ரோடு போட கூடாது என்றும் , தமிழ் , தமிழன் என்று சினிமா படம் எடுப்பாங்க . இங்குள்ள vote வங்கி சிறுபான்மை மதத்தினர் இது அவர்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும் , ராகுல் கண்டி அவர் பதவிக்கு வந்தா மாட்டு வண்டியை பறக்கவிடுவார், ஆனால் மோடி 4 வருடத்தில் (RSS துணையுடன் ) மாட்டு வண்டியை பறக்க விடுவது குறித்து ஒன்றும் செய்யவில்லை என்பார். போதும்டா சாமி . ரொம்ப ரோதனை.   17:02:10 IST
Rate this:
80 members
0 members
19 members
Share this Comment