Chandrasekar G : கருத்துக்கள் ( 5 )
Chandrasekar G
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
விவாதம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ?
மிக மிக மோசமான நிலையில் உள்ளது. காவலர்களுக்கு மற்றும் விதிகளுக்கு உட்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதில்லை, எதிர் திசையில் வருவது, அதிவேகம். எப்படிவேண்டுமானாலும் செல்லலாம், எங்குவேண்டுமானாலும் பார்க் செய்துகொள்ளலாம். யாரும் தடுப்பதும் இல்லை, தண்டிப்பதும் இல்லை.சென்சேஷனல் செய்திகளை போடத்துடிக்கும் பத்திரிகைகள். அரசியல் வாதிகளின் சுயநலம் தலைதூக்கி பொதுநலத்தில் அக்கறை இல்லாமல் போய்விட்டது. கட்சிகள் அதிகமாகி வெறும் அறிக்கைகள், வாய்ச்சண்டைகள், தனி நபர் வெறுப்பு அதிகமாகி, உண்மை பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. மூன்று முறை மேட்டூர் நீர் தேக்கம் நிரம்பியும் கடை மேடைக்கு நீர் செல்லவில்லை. அணைத்து உபரி நீரும் கடலில் கலந்து. தமிழகம் எல்லாவற்றிலும் பின்னோக்கி போகிறது. இதையெல்லாம் சரிசெய்ய மிக மிக நீண்ட காலம் ஆகும். மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது எதிர்காலம்.   19:11:27 IST
Rate this:
4 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது இந்தியாவில் பெட்ரோல் ரூ.80 வெளிநாடு ஏற்றுமதியோ ரூ.34!
போகிறபோக்கில் பெட்ரோலும், டாலரும் போட்டி போட்டுகொண்டு கூடிய சீக்கிரம் நூறு ரூபாயை எட்டிவிடும் போலுள்ளது . மத்திய அரசாங்கமும், மத்திய வங்கியும் அதை பற்றி கவலைகொள்ளவே இல்லை. மடிந்து கொண்டிருப்பது சாதாரண குடிமகன்கள் தானே. அரசியல் வாதிகளுக்கும், மேல் தட்டு வர்க்கத்திற்கும் அது ஒரு பொருட்டே அல்ல.   11:31:43 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
விவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?
வெளி நாடுகளில் முதல் அமைச்சர் மற்றும் ப்ரெசிடெண்ட் போன்றவர்கள் பொது பயண சேவையை பயன்படுத்தும் பொது நமது சூரப்புலிகள் சீக்கிரம் சென்று மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்கள். எப்படியும் மக்கள் வரிப்பணித்தில் ஓசி பயணம்தான். தனியாக ரோடு வேண்டிக்கிடக்கிறதா இவர்களுக்கு.   11:24:14 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
18
2018
விவாதம் பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சரியா?
முந்தைய ஆட்சி சரியில்லை என்று தானே மோடி ஐயா உங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். நீங்கள் செய்த சாதனையை கூறுவதை விட்டு விட்டு எப்போதும் காங்கிரஸ் பற்றியே பேசுகுகிறீர்களே. உங்களுடைய நான்கு ஆண்டு சாதனையால் ஏழை எளிய மக்களுக்கு என்ன பயன் ? மேலும் இந்த ஆண்டு முழுவதும் வரும் ஆண்டு தேர்தல் பற்றியே பேசியே பொழுதை போக்கிவிடுவீர்கள். சவ்ட்ச் பாரத் வந்த பிறகும் நாடு முழுவதும் குப்பை மேடுகள் தான் காண்கிறோம். பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி ஏற்றம், காஷ்மீரில் அன்றாடம் நமது சிப்பாய்கள் கொல்லப்படுவது, வன்முறையை கட்டுப்படுத்துதல், மத சார்பின்மை, கருப்பு பண ஒழிப்பு போன்றவற்றில் கவனம் இப்போதாவது செலுத்தி நாட்டு மக்களின் வரி பண்ணதை வீணடிக்காமல் உங்கள் மீது உள்ள வெறுப்பை மாற்றிக்கொண்டு நல்லது செய்தால் அடுத்தமுறை யோசிக்கலாம்.   13:19:39 IST
Rate this:
21 members
2 members
15 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது விவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது மோடி
ஐய்யாக்கண்ணு கோமணம் கட்டி போராட்டம் செய்யும் போது ஏன் என்று கேட்காத மோடி சர்க்கார் விவசாயி நலனுக்காக உழைப்பது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.   17:12:54 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X